சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Khan11

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

+4
நண்பன்
பானுஷபானா
ahmad78
முfதாக்
8 posters

Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by முfதாக் Sat 28 Jan 2012 - 10:47

உயிருக்குப் போராடுபவருக்கு உதவுங்கள்ள்
கண்டும் காணாமல் செல்ல வேண்டாம்
இதே நிலை எமக்கு வர நாட்கள் தூரமில்லை
உதவும் மனப் பான்மையினை நன்கு
வழர்த்துக் கொள்ளுங்கள்
அனைத்து மதங்களும்
இதை வலியுறுத்துகிறது,,,


ஒரு அறிவிப்பு...

சாலை விபத்தில் யாரேனும் உயிருக்கு போராடும் சூழ்நிலையில்,
தங்களின் பார்வையில் பட்டால், உடன் அவர்களை அருகில் உள்ள
... மருத்துவ மனையில் சேர்த்து, விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற வேண்டியது நமது மற்றும் மருத்துவரின் மனிதாபிமானமான கடமை.

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.)
கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது....

முதலுதவி அளித்த பிறகு காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொள்ளலாம்...

தயவு செய்து இந்த செய்தியை தங்களுக்கு தெரிந்த அனைவருக்கும் பரப்புங்கள்....

அது அனைவருக்கும் உதவியாக இருக்கும்...
ஏன்... நாளை நமக்கே கூட உதவியாக இருக்கலாம்





அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 400003_10150545715369539_608314538_8753769_1513862336_n
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by ahmad78 Sat 28 Jan 2012 - 11:28

நல்ல செய்தி. அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 224747944
பெரும்பாலும் மனிதர்களிடத்தில் மனிதநேயம் செத்து விட்டது.
இருந்தாலும் என்னைப்போன்ற நல்லவர்கள் சிலர் இருப்பார்கள் அவர்களுக்கு உதவும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by முfதாக் Sat 28 Jan 2012 - 11:38

அபடியா சொல்லவே இல்ல,,, அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 188826 அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 188826 அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 188826

கேகவே இல்ல என பதிலிட வேண்டாம்,,,
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by ahmad78 Sat 28 Jan 2012 - 11:44

எனக்கு விளம்பரம் பிடிக்கிறதில்ல. அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 230655


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by பானுஷபானா Sat 28 Jan 2012 - 11:46

இதற்கு மருத்துவமனை நிர்வாகம் கண்டிப்பாக முதல் தகவல் அறிக்கை (F.I.R.)
கேட்கக்கூடாது என்று நமது மாண்புமிகு உச்சநீதி மன்றம் உத்தரவு
பிறப்பித்துள்ளது....
நல்ல செய்தி பகிர்வுக்கு நன்றி அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 930799
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by முfதாக் Sat 28 Jan 2012 - 12:01

அப்பா,,,
இதயாவது ஏற்றுக் கொண்டீரே ஷந்தோஷம்,,, அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 587993 அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 587993
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by நண்பன் Sat 28 Jan 2012 - 12:58

கண்டிப்பாக மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம் முதலில் வைத்தியர்கள் அனுமதிக்க மறுப்பார்கள் இப்போது அந்த நிலை மாறி விட்டது மிக்க மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி உறவே நானும் எனது நண்பர்களுக்கு அறிவிக்கிறேன் நன்றி நன்றி.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by ஹம்னா Sat 28 Jan 2012 - 16:46

ஆமாம் நல்ல கருத்து நானும் எல்லோருக்கும் அறிவிக்கிறேன்.


அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by gud boy Sat 28 Jan 2012 - 17:19

நல்ல பயனுள்ள்ள அறிவிப்பு..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by முfதாக் Sat 28 Jan 2012 - 20:09

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 517195 அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 517195 அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? 517195
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by *சம்ஸ் Sat 28 Jan 2012 - 20:14

நண்பன் wrote:கண்டிப்பாக மனிதநேயத்துடன் நடந்து கொள்வோம் முதலில் வைத்தியர்கள் அனுமதிக்க மறுப்பார்கள் இப்போது அந்த நிலை மாறி விட்டது மிக்க மகிழ்ச்சி தகவலுக்கு நன்றி உறவே நானும் எனது நண்பர்களுக்கு அறிவிக்கிறேன் நன்றி நன்றி.
@. @. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by mufees Sat 28 Jan 2012 - 20:19

மிகவும் அவசியமான பதிவுக்கு நன்றி நன்றி நன்றி .
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...??? Empty Re: அனைவருக்கும் ஒரு அறிவிப்பு...???

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum