சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Khan11

யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!

Go down

யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Empty யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!

Post by mufees Thu 2 Feb 2012 - 13:30

தமிழ் - இந்து பாரம்பரியப் திருமணம் செய்து உள்ளார் ஆங்கிலேய மாப்பிள்ளை ஒருவர்.

இத்திருமணம் யாழ். நீர்வேலியில் கடந்த 27 ஆம் திகதி வெகு சிறப்பாக இடம்பெற்று இருந்தது.

மணமகன் பிரித்தானிய நாட்டு வெள்ளைக்காரன். பெயர் மார்க்.

மணமகள் நீர்வேலியை பூர்வீகமாக கொண்டவரும், பிரித்தானியாவில் பெற்றோருடன் வசித்து வருபவருமான வைத்திய கலாநிதி சிவந்தி.

இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்து இருக்கின்றது.

இருவரது வீட்டுக்காரர்களும் தமிழ் - இந்து பாரம்பரியப்படி திருமணத்தை நீர்வேலியில் நடத்துவது என தீர்மானித்தனர்.

தோரணம், மாவிலை, வாழை கட்டி அலங்கரிக்கப்பட்ட மண்டபத்தில் மங்கள இசை முழங்க பெற்றோர், பெரியோர், இறை ஆசியுடன் திருமணம் இனிதே நடந்தது.

மார்க்கின் உறவினர்கள், நண்பர்கள் உட்பட ஏராளமான ஆங்கிலேயர்கள் திருமண வைபவத்துக்கு வருகை தந்து இருந்தனர்.

, பட்டு வேட்டு, சால்வை, தலைப் பாகை அணிந்து நெற்றி நிறைந்த திருநீற்றுடன் மண மேடையில் அமர்ந்தார் மார்க்.

ஹோமம், கன்னிகா தானம், திருமாங்கல்யதாரணம், சப்தததி முதலாய கிரியைகளுடன் திருமணம் நடத்தப்பட்ட்து.

மாப்பிள்ளை வீட்டார் மிகுந்த பக்திப் பரவசத்துடன் தோன்றினர்.

INTRODUCTION OF HINDU MARRIAGE என்கிற ஆங்கில கை நூல் திருமணத்துக்கு வந்திருந்து வெள்ளைக்காரர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது.யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Whit01
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Empty Re: யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!

Post by mufees Thu 2 Feb 2012 - 13:31

யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Whit02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Empty Re: யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!

Post by mufees Thu 2 Feb 2012 - 13:31

யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Whit03 நன்றிதமிழ் cnn
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை! Empty Re: யாழில் தமிழ் - இந்து முறைப்படி திருமணம் செய்த வெள்ளைக்கார மாப்பிள்ளை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» பெற்றோரின் சம்மதத்துடன் திருநங்கையை திருமணம் செய்த எம்.பி.ஏ பட்டதாரி
» நடிகை சமந்தா-நாக சைதன்யா திருமணம் கோவாவில், இந்து முறைப்படி நடந்தது
» தமிழ் மக்கள் எனது தேசிய இனத்தின் பெறுமதிமிக்க சொத்து: யாழில் மஹிந்த
» யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்....
» யாழில் தமிழ் கூட்டமைப்பு வேட்பாளரின் வீட்டில் நாய் உடல்! மர்ம நபர்கள் அட்டகாசம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum