Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
நடிகர் விஜய் அரசியலில்?
2 posters
Page 1 of 1
நடிகர் விஜய் அரசியலில்?
நடிகர் விஜய் அரசியலில்?
மதுரையில் நிருபர்களை சந் தித்த நடிகர் விஜய், அரசியலு க்கு வருவீர்களா என்ற கேள்விக்கு, நேரடியாக பதில ளிக்க மறுத்துவிட்டார். மதுரையில் ஷைன் சிறப்பு பாடசாலை மன வளர்ச்சி குன்றிய மாணவர்களிடம் கலந்துரையாட வந்த நடிகர் விஜய் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
வழக்கம் போல் நிருபர்கள் ‘அரசியலுக்கு எப்போது வருவீர்கள்?’ என்று கேட்டனர். அதற்கு விஜய், ‘இப்போது சினிமா பற்றி மட்டும் கேளுங்கள்; நான் வருகிறேன். இன்னொரு நிருபர்கள் சந்திப்பில் சொல்கிறேன்’ என்றார். ‘நான் வருகிறேன், என்பது அரசியலுக்கு வரு வதா’ என, நிருபர்கள் திரும்பிக் கேட்க, ‘மது ரைக்கு அடுத்து வருகிறேன்.
அப்போது சொல் கிறேன் என்று சொன்னேன்’ என்றார். அன்னா ஹசாரேக்கு ஆதரவு தெரிவித்தீர்கள், ஊழலுக்கு எதிராக தமிழகத்தில் இயக்கம் தொடங்குவீர்களா? என்ற கேள்விக்கு, ‘பிறகு சொல்கிறேன்’ என்றார். மழுப்பலாக தடியடி மதுரை காள வாசலில் விஜய் தங்கியிருந்த ஹோடல் முந், ரசிகர்கள் கூடினர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொலிசார் இரண்டுமுறை இலேசான தடியடி நடத்தி கலைத்தனர்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நடிகர் விஜய் அரசியலில்?
எல்லோரும் வந்து சுரணடிட்டாங்க நீங்க தான் பாக்கி வாங்க வாங்க அன்பு வரவேற்புகள்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நடிகர் விஜய் அரசியலில்?
நடப்பது நன்றாக நடக்கட்டும் வாருங்கள்பானுகமால் wrote:எல்லோரும் வந்து சுரணடிட்டாங்க நீங்க தான் பாக்கி வாங்க வாங்க அன்பு வரவேற்புகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» என் இளமையின் ரகசியம் – நடிகர் விஜய்
» நடிகர் விஜய் குடும்பத்தின் புகைப்படங்கள்.
» டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
» நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்
» நடிகர் விஜய் குடும்பத்தின் புகைப்படங்கள்.
» டெல்லி உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் பேச்சு
» கடலூரில் நடிகர் விஜய் நிவாரண உதவி
» நடிகர் விஜய் நேரடியாக அரசியலுக்கு வரமாட்டார்:எஸ்.ஏ.சந்திரசேகர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|