சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Today at 20:10

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03

» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36

» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45

» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15

» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15

» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06

» பல்சுவை
by rammalar Today at 2:19

» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09

» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07

» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02

» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55

» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48

» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57

» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45

» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

தரும்புரி மாவட்டம் Khan11

தரும்புரி மாவட்டம்

2 posters

Go down

தரும்புரி மாவட்டம் Empty தரும்புரி மாவட்டம்

Post by ahmad78 Thu 16 Feb 2012 - 15:23

மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்(Dharmapuri)



தரும்புரி மாவட்டம்

தமிழ் மூதாட்டி ஔவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் ஆண்ட இடம்




அடிப்படைத் தகவல்கள்
தலைநகர்
தருமபுரி
பரப்பு
4,497 .கி.மீ
மக்கள்தொகை
12,95,182
ஆண்கள்
6,70,520
பெண்கள்
6,24,662
மக்கள் நெருக்கம்
297
எழுத்தறிவு விகிதம்
61.39%
இந்துக்கள்
25,90,698
கிருத்தவர்கள்
39,019
இஸ்லாமியர்
1,23,469

புவியியல் அமைவு
அட்சரேகை
11047-11057N
தீர்க்க ரேகை
780.02-780.40E
இணையதளம்:

www.dharmapuri.tn.nic.in

ஆட்சியின் அலுவலகம்

மின்னஞ்சல்: collrdpi@tn.nic.in
தொலைபேசி: 04342-230500

எல்லைகள்: கிழக்கில் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம், தெற்கில் சேலம், வடக்கில் ஆந்திர மாநிலம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டமும், மேற்கில் காவேரியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

வரலாறு: சங்ககாலத்தில் 'தகடூர்' எனப்படது. முதலாம் ராஜராஜசோழன் காலத்தில் இப்பகுதித 'நிகரில் சோழமண்டலம்' எனத் தனி மண்டலமாக இருந்தது. பிற்பாடு இது விஜய நகரப் பேரரசின் ஒரு பகுதியானது.

17-
ஆம் நூற்றாண்டில் இப்பேரரசின் ஆட்சிக்கு உட்பட்ட ஜெகதேவிராயன் என்ற சிற்றரசனின் ஆட்சிக்காலத்தில் தகடூர், தரும்புரி எனப் பெயர் பெற்றது.

திப்பு சுல்தானிடமிருந்து பெறப்பட்ட பகுதியகளைக் கஒண்டு பிரிட்டீஷார் 1792-ல் "பாரமஹால் மற்றும் சேலம்ம மாவட்டத்தை உருவாக்கினார்கள். தரும்புரி மாவட்டத்தின் பெரும் பகுதிகளைக் கொண்ட பாரமஹால் மற்றும் சேலம்மாவட்டத்தின் சில பகுதிகள் இதில் அடங்கியிருந்தன.

சில ஆண்டுகளுக்கு பிறகு இது கிருஷ்ணகிரியைத் தலைநகராகக் கொண்ட பாரமஹால் மாவட்டம் என்றும், சேலத்தைத் தலைநகராகக் கொண்ட தாலக்காட் மாவட்டம் என்றும் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. 1801 ல் இவை இரண்டும் ஒன்றிணைக்கப்பட்டன.

1808-
இல் இது சேலம் மாவட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 1830-இல் மாவட்ட தலைநகர் தரும்புரியில் இருந்து சேலத்திற்கு மாற்றபட்டது.

1965 -
இல் சேலத்தில் இருந்தது சேர்வராயன் மலையின் வடக்கில் உள்ள பகுதிகள் தனியாகப் பிரிக்கபட்டு, தரும்புரி மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. (அக்டோபர் 2)

2004-
இல் தருபுரியிலிருந்து கிருஷண்கிரி மாவட்டம் உருவாக்கபட்டது.

முக்கிய ஆறுகள்: காவிரி, தென் பெண்ணை.

குறிப்பிடத்தக்க இடங்கள்

அதியமான்கோட்டை: இங்குள்ள சென்ராய பெருமாள் ஆலயம் மன்னர் கிருஷ்ண தேவராயரும், ஹொய்சாள அரசர்களும் இணைந்து கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இக்கோயிலின் கர்ப்பக்கிரகத்திற்குச் செல்லும் மண்டபத்தின் உட் கூரைகளில் மகாபாரதம், கிருஷ்ண விஸ்வரூப தரிசனம், ராமாயணக் காட்சிகள் பலவும் அற்புதச் சித்தர்களாகத் தீட்டப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சிவா நினைவகம்: (பாப்பாரப்பட்டி): சுதந்திர வேள்வியில் தன் வாழ்வவைஅர்பணித்த விடுதலை வீரர்.

தொழில் பூங்கா

தொழில் மேம்பாட்டிற்காக அடிப்படை கட்டமைப்பு வசதிகள், மூலப்பொருட்கள் போன்ற வசதிகளைப் பெற்றுள்ள ஒரு குறிப்பிட்ட பகுதியே தொழில் பூங்காக்கள், தமிழ்நாட்டின் முதல் தொழில் பூங்கா 1957-இல் ஆரம்பிக்கப்பட்ட கிண்டி, அம்பத்தூர், ஸ்ரீபெரும்புதூர், ஓசூர், கடலூர், ராணிப்பேட்டை போன்ற இடங்களில் தொழில் பூங்காக்கள் அமைந்துள்ளன.

தமிழ்நாட்டின் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள்



o ஹூண்டாய்(Hyundai) - இருங்காட்டுக்கோட்டை (காஞ்சிபுரம்)

o ஃபோர்டு மோட்டார்ஸ்(Ford Motors) - மறைமலை நகர் (காஞ்சிபுரம்)

o என்ஃபீல்டு மோட்டார்ஸ்(enfield motors) - ராணிப்பேட்டை

o அசோக் லேலண்ட்(ashok leyland) - ஒசூர்

o டி.வி.எஸ். மோட்டார்ஸ்(TVS Motors) - ஓசூர்.



இருப்பிடமும், சிறப்புகளும்:



சென்னையிலிருந்து 307 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது
சங்க கால வள்ளல் அதியமான் ஆண்ட பகுதியே தகடூர் என்னும் தர்மபுரி.
இந்திய அளவில் பிரசிதிப் பெற்ற சந்தூர் மாம்பழங்கள் உலகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 3500 ஹெக்டேர் பரப்பில் மாம்பழச்சாகுபடி செய்யப்படுகிறது.
வேலம்பட்டி கிராமம் - உருண்டை வெல்லத்திற்குப் புகழ்பெற்றது.
தர்மபுரியிலிருந்து ஏழு கி.மீ. தொலைவிலுள்ள பழைய அதியமான்களின் கொட்டளம்.
காவிரி ஆறு தமிழகத்திற்குள் நுழையுமிடமான ஒகனேக்கல் மிகச் சிறந்த சுற்றுலாத்தளம்.


http://www.thangampalani.com/2011/10/story-of-district-dharmapuri.html


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தரும்புரி மாவட்டம் Empty Re: தரும்புரி மாவட்டம்

Post by முனாஸ் சுலைமான் Thu 16 Feb 2012 - 19:26

:”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum