சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !! Khan11

மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!

2 posters

Go down

மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !! Empty மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!

Post by mufees Fri 24 Feb 2012 - 14:59

கொடுங்கையூர் கண்ணதாசன் நகர் 9-வது பிளாக் சசிரேகாம்மாள் நகர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். மின்வாரிய ஊழியரான இவர், கடந்த ஆண்டு உடல்நல குறைவால் இறந்துவிட்டார். மனைவி மல்லிகா, 2 மகன் மற்றும் மகளுடன் தனியாக வசிக்கிறார். மகள் மகாலட்சுமி (23), பிசிஏ படித்துள்ளார்.

அவருக்கு தாய் மல்லிகா வரன் பார்த்து வந்தார். கல்பாக்கத்தில் வசிக்கும் தனது மருமகளின் தம்பி வேலுவுக்கு (26) மகாலட்சுமியை திருமணம் செய்து வைக்க மல்லிகாவும் குடும்பத்தினரும் முடிவு செய்தனர்.

வேலு 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். இந்த திருமண ஏற்பாடு மகாலட்சுமிக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. எனினும் பெரியவர்கள் பேச்சை மீற முடியாமல் தவித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று யாரிடமும் பேசாமல் இருந்த மகாலட்சுமி, இன்று அதிகாலை 2.30 மணிக்கு பாத்ரூமுக்கு சென்று உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் எழுந்து அவரை காப்பாற்ற முயன்றனர். அதற்குள் மகாலட்சுமி தீயில் கருகி பரிதாபமாக இறந்தார். புகாரின் பேரில் கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !! Mapillai
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !! Empty Re: மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!

Post by பானுஷபானா Fri 24 Feb 2012 - 15:05

நீ செத்ததால என்ன நன்மை கிடச்சுது தைரியமா எதிர்த்து நின்னிருக்கனும் மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !! 688909
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !! Empty Re: மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!

Post by mufees Fri 24 Feb 2012 - 15:15

பானுகமால் wrote:நீ செத்ததால என்ன நன்மை கிடச்சுது தைரியமா எதிர்த்து நின்னிருக்கனும்

பைத்தியம்

மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !! 688909
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !! Empty Re: மாப்பிள்ளை பிடிக்காததால் விரக்தி பட்டதாரி பெண் தீக்குளித்து சாவு !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மாற்றுத் திறனாளி வாலிபர் தீக்குளித்து சாவு-போலீஸ் தொல்லை காரணம்?
» மனைவியுடன் தகராறு மின்கம்பியில் தொங்கி புது மாப்பிள்ளை சாவு !
» பேரறிவாளன், முருகன், சாந்தனை காக்கக் கோரி காஞ்சிபுரத்தில் இளம் பெண் தீக்குளித்து மரணம்
»  பெண் பார்க்க மாப்பிள்ளை வந்தார்...
» தங்கை ஓடியதால் அக்காள் தீக்குளித்து தற்கொலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum