சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும் Khan11

கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்

2 posters

Go down

கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும் Empty கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்

Post by gowreeshan Mon 28 May 2012 - 7:29

எல்லாருக்கும் முதல்ல ஒரு வணக்கத்தை வச்சிட்டு நம்மோட முதல் பதிவை பதியலாம் எண்டு நினைக்கிறன். நம்மட பசங்களும் பொண்ணுகளும் பொதுவா OL / AL எடுத்த உடனை அத்து செய்யிற ஒரு காரியம் கம்ப்யூட்டர் படிக்க போறது இல்லாட்டி இங்கிலீஷ், சிங்களம் படிப்பம் எண்டு கிளம்பிறது. அதுக்கு ஏத்த மாதிரி யாழ்ப்பாணத்தில இருக்கிற பெரிய சென்டரில் இருந்து

மூல முடிக்கில இருக்கிற குட்டிக் குட்டி சென்டர் வரைக்கும் எக்ஸாம் இற்கு ஒரு மாத்திற்கு முதலே எங்கடை யாழ்ப்பாண பேப்பர்களில பக்கம் பக்கமா விளம்பரம் போட்டிடுவினம். அதைவிட பள்ளிக்குடம் பள்ளிக்குடாம போய் discount தாறமேண்டு எக்ஸாம் வைச்சு 80% - 75% எண்டு discount ஐ அள்ளி குடுபினம் இதை பாத்தா எங்கடயளுக்கு பூரிச்சு போயிடும் உடனையே register payment கட்டிடுவினம் . எக்ஸாம் முடிஞ்ச உடன போய் join பண்ணி படிக்க தொடங்கி course fee யை கேட்டுட்டு தலை சுத்து தான் வரும். ( normal certificate courses - 80% discount payment 5250/=) அப்ப நோர்மல் course payment ஐ நீங்களே கணிச்சு பாருங்களன். இப்பிடி சோக கதை ஒருபக்கம் இருக்க இன்னொரு பக்கம் எல்லா certificate course சும் 2000/= எண்டு விளம்பரத்தை பாத்திட்டு கொஞ்சம் அந்தப்பக்கம் போச்சினம் அங்கயும் சோகம் தான் (registation pay - 1000, course pay - 2000/=, exam fee 2000/=, total 5000) எப்படி தான் இருக்கு நிலைமை மொத்தத்தில் education is a good businesss . இருந்தும் ஒரு சில நிறுவனங்கள் விளம்பரத்தை நம்பாமை கல்வியை வியாபாம் ஆக்காமல் தங்கட தரமான கல்வியை நம்பி தரம்மிக்க கல்வியை வழங்கத்தான் செய்கின்றனர். யார் யார் எதை எதை எப்பிடி செய்தாலும் படிக்க பயன் பெறப் போறவங்க aleart ஆ இருந்த ஓகே தான். அடுத்த பதிவிலை எப்பிடி சரியான தெரிவை மேற்கொள்ளலாம் என்பதை பாப்பம் .

gowreeshan
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

http://itintamil.blogspot.com/

Back to top Go down

கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும் Empty Re: கம்ப்யூட்டர் கல்வியும் யாழ்ப்பாணத்து கம்ப்யூட்டர் சென்டர்களும்

Post by பர்ஹாத் பாறூக் Mon 28 May 2012 - 21:12

இதுல நானும் அனுபவ பட்டிருக்கிறன் சகோ..
ஸ்கூல்ல எக்ஸாம் நடத்திட்டு நீங்க Distinctionyல பாஸ் பண்ணிட்டிங்க course பீஸ் பிறீ என்று சொன்னானுங்க, நானும் நம்பி போனா.. அங்க registration fees ஒன்று இருக்கு அதுக்கு 2000/- கட்டுங்க என்டானுங்க.. நானும் வந்துட்டோமே போனா போகுது என்று சொல்லி நம்பி கட்டினன், அப்புறம் ஒரு மாதிரியா படிச்சிட்டுடு எக்ஸாமா எழுதினா, certificate தாறம் அதுக்கு 3000/= தாங்கன்னு சொன்னானுங்க.. நானும் எவ்வளவு தான் பொறுத்து போறது, போங்கடா நீங்களும் உங்க செடிபிகட்டும் என்று விட்டுட்டு வந்திட்டன்.
பர்ஹாத் பாறூக்
பர்ஹாத் பாறூக்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1548
மதிப்பீடுகள் : 281

http://farhacool.site50.net/

Back to top Go down

Back to top

- Similar topics
» கம்ப்யூட்டர் அசெம்பிள் பிராண்டட் கம்ப்யூட்டர் மற்றும் அசெம்பிள் கம்ப்யூட்டர் இதை பத்தி கொஞ்சம் தெரிஞ்சிக்கலாம் வாங்க
» உங்கள் கம்ப்யூட்டர் இயங்கிக் கொண்டு இருக்கும் போது, ஏதாவது பிரச்சினைகளினால் கம்ப்யூட்டர் ஆஃப் ஆனால்,
» கம்ப்யூட்டர் டிப்ஸ்….
» பாதுகாப்பான கம்ப்யூட்டர் பயன்பாடு
» கம்ப்யூட்டர் வைரஸ்களின் வகைகள்...

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum