Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
பான் கேக் தயாரிப்பது எப்படி?
2 posters
Page 1 of 1
பான் கேக் தயாரிப்பது எப்படி?
பான்கேக்குகள் என்பவை தட்டையான வட்டவடிவ இனிப்பு ரொட்டி வகையாகும். இவற்றை செய்வதற்கு பலவிதமான செய்முறைகள் இருந்தாலும், பொதுவாக இவை மாவு, முட்டை மற்றும் பால் போன்ற அடிப்படை மூலப்பொருட்களாலேயே செய்யப்படுகின்றன. இந்த பான்கேக்குகளை சாதாரணமாகவோ அல்லது சர்க்கரைத் தூள் தூவப்பட்ட வெண்ணையுடன் சேர்த்தோ அல்லது க்ரீம் வகையுடன் சேர்த்தோ அல்லது சீஸ், பழம் போன்றவற்றை சேர்த்ததோ சாப்பிடலாம். செய்முறை மற்றும் டாப்பிங் மாறுபட்டாலும், பான்கேக்குகள் உலகம் முழுவதுமே பிரபலமான, ருசியான ஒரு உணவுப்பண்டமாகும்.
தேவையான பொருட்கள்:
மைதா மாவு - 2 கப்
முட்டை - 2
பால் - 1 1/2 கப்
பேக்கிங் பவுடர் - 1/2 டீஸ்பூன்
வெண்ணெய்/எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 5 டேபிள் ஸ்பூன்
மேலே குறிப்பிட்ட இந்த பொருட்களை வைத்து, 10 அங்குல அளவுள்ள பான்கேக்குகள் தயாரிக்கலாம்.
செய்முறை:
ஒரு பௌலில் முட்டைகளை உடைத்து ஊற்றி, நன்கு பொங்கி வரும் படி அடித்துக் கலக்குங்கள்.
பின் அத்துடன், மைதா மாவு, பேக்கிங் பவுடர், சர்க்கரை மற்றும் சிறிது பாலையும் சேர்த்து கலக்காமல் வைக்க வேண்டும்.
பிறகு மைக்ரோவேவ் கிண்ணத்தில் வெண்ணையை போட்டு, மைக்ரோவேவ்வில் உருக்குங்கள்.
வெண்ணெய் நன்கு உருகும்படி பார்த்துக்கொள்ளுங்கள். இதற்கு ஒரு நிமிடம் பிடிக்கலாம்.
இப்போது வெண்ணையையும் பாலையும், அந்த மாவு கலவையோடு சேர்த்து நன்கு கலக்குங்கள்.
ரொம்பவும் மென்மையாகும் வரை கலக்கக்கூடாது. கட்டி கட்டியாக துண்டுகள் இருந்தால், அது அப்படியே இருக்கட்டும்.
அப்போது தான் பான்கேக் நன்கு உப்பி வரும், இல்லையேல் கடினமாக தட்டையாக வரும்.
பிறகு ஒரு தட்டையான நான்ஸ்டிக் வாணலியை அடுப்பில் வைத்து, நன்கு சூடேற்ற வேண்டும்.
பான்கேக் ஒட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நான்ஸ்டிக் ஸ்ப்ரே அல்லது வெண்ணையை வாணலியில் தடவிக் கொள்ளவும்.
வாணலியானது நன்கு சூடேறிவிட்டதா என்று அறிய சிறிது நீரை சுண்டிப் பார்த்தால் தெரிந்துகொள்ளலாம்.
எப்படியெனில் நீரை தெளிக்கும் போது நீர் தெறிக்க ஆரம்பிக்கும். இப்போது 3 டேபிள் ஸ்பூன் அல்லது கால் கப் மாவை எடுத்து, வாணலியில் ஊற்றி வட்டமாக தேய்க்கவும். முதலில் குறைந்த அளவு மாவை பயன்படுத்துவது நல்லது. பின்னர் போகப் போக பெரிதாக ஊற்றிக் கொள்ளலாம். அந்த பான்கேக்கை 2 நிமிடங்களுக்கு அல்லது பான்கேக் பொன்னிறத்தில் வரும் வரை வேக வைக்கவும். பான்கேக்கின் ஒரத்தில் முறுகலாக வரும் போது கவனமாக திருப்பி போடவும். அவ்வாறு திருப்பியதும், அதன் மறுபக்கமும் பொன்னிறமாக முறுகலாக வரும் போது எடுத்துக் கொள்ளவும். இதேப்போல் அனைத்து பான்கேக்குகளையும் செய்ய வேண்டும். இதோ சுவையான பான் கேக் தயார்!!!
வெண்ணெய், வேர்க்கடலை வெண்ணெய், சிரப், ஜெல்லி, சாக்லேட் சிப்ஸ் அல்லது பழங்கள் என்று நீங்கள் விரும்பும் ஐட்டங்களுடன், இந்த பான்கேக்கை சாப்பிடலாம்.
குறிப்புகள்:
* டயட்டில் உள்ளவர்கள் குறைந்த கார்போஹைட்ரேட் இருக்கும் பான்கேக்குகளையும் செய்து சாப்பிடலாம். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
* எலுமிச்சை சாறு மற்றும் சர்க்கரைத்தூள் சேர்த்து டாப்பிங் செய்தால் அருமையாக இருக்கும்.
* வெண்ணெய் மற்றும் நான் ஸ்டிக் ஸ்பிரே'க்கு பதிலாக பேகான் கொழுப்பை உருக்கி பானில் தேய்க்கப் பயன்படுத்தலாம்.
* லவங்கச்சர்க்கரையை பான்கேக் கல்லில் இருக்கும்போதே தூவி, பின்னர் அதை சுருட்டியோ அல்லது மடித்தோ ‘மாக் கிரேப்' எனும் பிஸ்கட் போன்ற பலகாரமாகவும் பரிமாறலாம்.
* பான்கேக் கலவையை கல்லில் ஊற்றப்போகும் முன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு, கொஞ்சம் சர்க்கரையை சேர்க்கலாம்.
* டாப்பிங்கிற்கு பயன்படுத்தும் சாக்லேட் சிப்ஸ், ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழத்துண்டுகள், ப்ளூபெர்ரி போன்றவற்றை நேரடியாக பான்கேக் மாவிலேயே கலந்துவிடலாம்.
* மாவை கலக்கும் போது பாலுடன் கொஞ்சம் பீர் சேர்த்தால், பான்கேக் நன்கு உப்பி வரும். பேக்கிங் பவுடர் பயன்படுத்தாவிட்டால், இந்த பீர் கலவை மாவை நன்றாக உப்ப வைக்கும்.
* பான்கேக் கல்லில் ஒட்டாமல் வரவேண்டுமெனில் சன்ஃப்ளவர் எண்ணையையும் பயன்படுத்தலாம்.
Read more at: http://tamil.boldsky.com/recipes/how-to/2012/how-to-make-pancakes-002446.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: பான் கேக் தயாரிப்பது எப்படி?
:”@: :!@!:
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» சுவையான ஓட்ஸ் கேக் தயாரிப்பது எப்படி?
» வாழைப்பழ பான் கேக்
» கண்ணாடி தயாரிப்பது எப்படி?
» பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி
» நோட்டுப் புத்தகம் தயாரிப்பது எப்படி தெரிந்துகொள்ளுங்கள்.
» வாழைப்பழ பான் கேக்
» கண்ணாடி தயாரிப்பது எப்படி?
» பேப்பர் தட்டு தயாரிப்பது எப்படி
» நோட்டுப் புத்தகம் தயாரிப்பது எப்படி தெரிந்துகொள்ளுங்கள்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|