Latest topics
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -by rammalar Today at 3:46
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......
+2
ahmad78
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 1 of 1
ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......
பெண்ணாய்ப் பிறந்தேன் - நல்ல
பிள்ளையாய் வளர்க்கப்பட்டேன்
குலத்தின் விளக்காய்
குடும்பத்தோடு கலந்து மகிழ்ந்தேன்
வயதெனக்கு வந்ததென்று
வரண்கள் பல தேடுகிறார்கள்
வருகின்ற மாப்பிள்ளைகளெல்லாம்
(சீதனம்) மலையளவு கேட்கிறார்களாம்
ஒரு சாண் என்வயிற்றுக்கு
சோறுபோடத்தகுதியற்ற
நொண்டியெனக்குத்தேவையில்லை
மகருக்காய் ஒரு சொல்லேனும்
கற்றுத்தரும் மாந்தரொன்றை தேடுகிறேன்
என்னிடம் பணம்பெற்று
எனக்கவன் உடுத்தத்தேவையில்லை
சீதனம் பத்துலட்சம் வாங்கிவிட்டு
மகரெனக்கு நூத்திஒன்றும் தேவையில்லை
ஹறாமாய் ஆரம்பிக்கும்
இத்திருமணமும் தேவையில்லை
திருநபி கற்றுத்தராத
ஆடம்பரங்களும் விரயங்களும் தேவையில்லை
ஐந்துபேர் முன்னிலையில்
தலைநிமிர்ந்த துணையொன்று தேடுகிறேன்
பக்கத்துப் பாத்திமாவை
காதலித்தவனும் கரம்பற்ற
கைக்கூலி கேட்கிறானாம்
கயவனவன் ஆம்பிளையா வென்று
காறியவள் துப்பிவிட்டாள்
எனக்கு மட்டும் சுகமில்லை
உனக்கும்தான் இன்பமுண்டு
உன்னை நான் வாங்கி அனுபவிக்க
நான் ஒன்றும் அலையவில்லை
ஆண்பிளையாய் நீ இருந்தால்
எனக்கென விலைகொடுத்து(மகர்)
வாங்கிக்கொள் அனுபவிக்க.........
பிறப்பவர்கள் ஹலாலாகி.....
சந்ததிகளை நல்லவர்களாக்கி......
சுவனமதை நமதாக்கிட
ஏன் நீயும் உணரவில்லை.......
என் கன்னி இன்னும் கலையவில்லை
ஆணொருவன் வரும் வரை காத்திருக்கிறேன்.....
Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......
அருமையான கவிதை
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......
நிதர்சனம் அருமையான வரிகள் அற்புதமாக சொன்ன கவிஞருக்கு வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......
மிகவும் அருமையான கவிதை ஹாசிம் என் கண்ணில் படாமல் இருந்த பொக்கிசம் இந்தக் கவிதை மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் சிலருக்கு செருப்படியும் விழுந்துள்ளது கவிதை மூலம் கவிதை சிறப்பு :)) :))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......
நண்பன் wrote:மிகவும் அருமையான கவிதை ஹாசிம் என் கண்ணில் படாமல் இருந்த பொக்கிசம் இந்தக் கவிதை மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் சிலருக்கு செருப்படியும் விழுந்துள்ளது கவிதை மூலம் கவிதை சிறப்பு :)) :))
நன்றி நண்பா நிச்சயமாக இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் சொல்லுவாளானால் சீதனம் என்கின்ற கொடுமையினை ஒழித்துவிடலாம்
Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......
@. @.நேசமுடன் ஹாசிம் wrote:நண்பன் wrote:மிகவும் அருமையான கவிதை ஹாசிம் என் கண்ணில் படாமல் இருந்த பொக்கிசம் இந்தக் கவிதை மிகவும் சிறப்பாக கூறியுள்ளீர்கள் சிலருக்கு செருப்படியும் விழுந்துள்ளது கவிதை மூலம் கவிதை சிறப்பு :)) :))
நன்றி நண்பா நிச்சயமாக இவ்வாறு ஒவ்வொரு பெண்ணும் சொல்லுவாளானால் சீதனம் என்கின்ற கொடுமையினை ஒழித்துவிடலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஆணுக்காய் இன்னும் காத்திருக்கிறேன்.......
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Similar topics
» இன்னும் பசுமையாக
» இன்னும் ஏன் உறக்கம்..........
» இது போதுமா இன்னும் .............???
» ஏன் இன்னும் உறங்குகிறாய்?
» மிச்சமிருக்கிறது இன்னும் பேச வேண்டியவைகள்…!
» இன்னும் ஏன் உறக்கம்..........
» இது போதுமா இன்னும் .............???
» ஏன் இன்னும் உறங்குகிறாய்?
» மிச்சமிருக்கிறது இன்னும் பேச வேண்டியவைகள்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|