சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Khan11

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

5 posters

Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:04

நீரிழிவு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் தாக்குவது இல்லை. இது உடலில் அனைத்து பகுதியையும் தாக்கும். அதிலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரையானத இருக்கும் போது, இந்த நோயானது சிறுநீரகம், கண்கள் மற்றும் இதயம் போன்றவற்றையும் பாதிக்கும். எனவே நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள், அசாதாரணமாக இருந்துவிடாமல், உணவில் சற்று கட்டுப்பட்டுடன் இருப்பது நல்லது.

உணவுக் கட்டுப்பாடு என்பதும் ஒரு சில இனிப்பாக இருக்கும் உணவுப் பொருட்களை தவிர்த்துவிடுவார்கள். ஆனால் அவ்வாறு இனிப்பாக இருக்கும் அனைத்து உணவுப் பொருளுமே, நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடாது என்பதில்லை. அவற்றில் சில உணவுப் பொருட்களை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் அவ்வாறு இனிப்பாக இருக்கும் உணவுப் பொருட்கள் அனைத்திலுமே உடலுக்கு கேடு விளைவிக்கும் இனிப்பு நிறைந்திருப்பது இல்லை. ஒரு சில உணவுப் பொருட்களில் சாதாரண சர்க்கரை நிறைந்துள்ளது. இப்போது நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என்னவென்று பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:05

நட்ஸ்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490453-nuts


உணவுகளிலேயே நட்ஸ் மிகவும் சிறந்த உணவு. இதில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை அதிக அளவில் நிறைந்துள்ளன. அதுமட்டுமின்றி இதில் உள்ள சில கொழுப்புகள் அளவுக்கு அதிகமாக இன்சுலின் சுரப்பதைக் கட்டுப்படுத்துகின்றன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:06

ஆலிவ் ஆயில்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490479-oliveoil


எண்ணெய்களில் ஆலிவ் ஆயில் மிகவும் சிறப்பானது. இத்தகைய ஆலிவ் ஆயிலிலும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. எனவே இந்த எண்ணெயை நீரிழிவு நோயாளிகள் உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை அதிகமாவதைத் தடுக்கலாம்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:07

பீன்ஸ்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490501-beans


பீன்ஸில் புரோட்டீன் சொல்லமுடியாத அளவு நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல், பொட்டாசியம், மக்னீசியம் அதிகம் உள்ளது. இந்த சத்துக்கள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் முக்கியமானது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:08

குறைந்த கொழுப்புள்ள தயிர்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490516-curd


நிறைய பேருக்கு பால் என்றால் பிடிக்காது. எனவே அதற்கு பதிலாக சாப்பிடக்கூடிய சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால் அது தயிர் தான். ஏனெனில் பாலுக்கு அடுத்தப்படியாக கால்சியம் அதிகம் உள்ள உணவுப் பொருள் தயிர் தான். எனவே தினமும் ஒரு குறிப்பிட்ட அளவு தயிரை உணவில் சேர்த்து வந்தால், உடல் எடை குறைவதோடு, இன்சுலின் அளவும் சரியாக சுரக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:09

மீன்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490532-fish


மீனில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகம் நிறைந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே. அதே சமயம் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் பார்வையில் குறைபாடு இருக்கும். எனவே அதனை சரிசெய்ய மீன் சரியாக இருக்கும். இதனால் பார்வை பாதுகாக்கப்படுவதோடு, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிப்பதும் தடைபடும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:11

சிட்ரஸ் பழங்கள்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490549-citrusfoods


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு சில பழங்களான திராட்சை, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவற்றை சாப்பிடக்கூடாது என்று சொல்வார்கள். அதே சமயம் சிட்ரஸ் பழங்களான ஆரஞ்சு, பூசணி வகைகள் மற்றும் எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடலாம். ஏனெனில் நீரிழிவு நோய் வந்தால், உடலில் அசதி ஏற்படுவதோல், சிட்ரஸ் பழங்களை சாப்பிட்டால், அதில் உள்ள வைட்டமின் சி உடலில் உள்ள எனர்ஜியை அதிகரிக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:11

பச்சை இலைக் காய்கறிகள்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490563-greenveges


பச்சை இலைக் காய்கறிகளில் வைட்டமின் சி, நார்ச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக இருக்கும். இந்த ஊட்டச்சத்துக்கள் அனைத்துமே நீரிழிவு நோயாளிகளுக்கு தேவையான சத்துக்களே ஆகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:12

தக்காளி


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490577-tomato


தக்காளியில் வைட்டமின் சி, இரும்புச் சத்து மற்றம் ஜில்க் என்னும் கொழுப்பும் நிறைந்துள்ளது. அதற்காக தக்காளியை காரமாக சமைத்து சாப்பிடக்கூடாது, அதனை சூப், ரோஸ்ட் என்று செய்து சாப்பிட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:14

மஞ்சள் பூசணிக்காய்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490589-pumpkin


மஞ்சள் பூசணி இனிப்பாக இருப்பதால், இதனை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது என்று நினைக்கிறோம். ஆனால் உண்மையில் அந்த பூசணியில் கிளைசீமிக் இன்டெக்ஸ் குறைவாக இருக்கிறது. எனவே இதனை அவ்வப்போது சிறிது சாப்பிட வேண்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:16

பெர்ரி பழங்கள்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490604-berries


பழங்களில் பெர்ரிப் பழங்களில் மிகவும் பிரபலமானவை. குறிப்பாக இவை நீரிழிவு நோயாளிகளுக்கு குறைந்த அளவு இனிப்பு வகைகளை செய்து கொடுப்பதற்கு சிறந்ததாக இருக்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:16

நவ தானியங்கள்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490619-wholegrains


நவ தானியங்களில் காம்ப்ளக்ஸ் நார்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இனிமேல் சாதாரண அரிசிக்கு பதிலாக ப்ரௌன் அரிசியையும், சுத்திகரிக்கப்பட்ட மாவிற்கு பதிலாக முழு கோதுமை மாவையும் பயன்படுத்துவது நல்லது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ahmad78 Sun 20 Jan 2013 - 9:17

பாகற்காய்


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 18-1358490635-bittermelon


பாகற்காய் நன்மைகள் அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்தது. ஏனெனில் இதில் கீரையை விட அதிக அளவில் கால்சியம் சத்துக்களும், இரும்புச்சத்து மற்றும் போதுமான அளவு பீட்டா கரோட்டீனும் உள்ளது. சொல்லப்போனால், இதை சிறந்த உணவு என்பதை விட, சிறந்த மருந்து என்று சொல்லலாம்.

http://tamil.boldsky.com/health/food/2013/12-superfoods-that-diabetics-must-have-002572.html#slide47073


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by மீனு Sun 20 Jan 2013 - 9:52

அனைத்தும் நான் விரும்பி சாப்பிடும் உணவுகள் #+
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by *சம்ஸ் Sun 20 Jan 2013 - 15:39

அன்றும் இன்றும் விரும்பி சாப்பிடும் சாப்பாடு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by ansar hayath Sun 20 Jan 2013 - 19:38

கசப்பானவைகளில்தான் நல்ல விடயங்கள்...
தகவலுக்கு :];:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by Muthumohamed Sun 20 Jan 2013 - 19:59

ansar hayath wrote:கசப்பானவைகளில்தான் நல்ல விடயங்கள்...
தகவலுக்கு நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 930799


நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 88646 நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 88646 நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 88646 நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 88646 நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! 88646
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!! Empty Re: நீரிழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய உணவுகள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum