சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! Khan11

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

4 posters

Go down

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! Empty பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by Muthumohamed Sun 10 Feb 2013 - 11:12

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!


பேஸ்புக்கை 5 மாதங்கள் உபயோகிக்காமல் இருக்கும் பொருட்டு தனது மகளுக்கு 200 அமெரிக்க டொலர்களை வழங்கிய தந்தையொருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலத்தின் வெலஸ்லீ சேர்ந்த போல் பெய்ர் என்ற
நபரே பேஸ்புக் பாவனையை 5 மாதங்களுக்கு தனது மகளான ரெச்செலுக்கு பணத்தை
வழங்க முன்வந்துள்ளார்.

இதற்காக தந்தையும், மகளும் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.இவ் ஒப்பந்தத்தின் மொத்தப் பெறுமதி 200 அமெரிக்க டொலர்களாகும்.



இதன்படி ரெச்செல் ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை பேஸ்புக்கினை உபயோகிக்காமல் இருப்பதன் மூலம் 50 அமெரிக்க டொலர்களை பெறுவார்.

மேலும் ஜூன்மாதம் 26 ஆம் திகதி மிகுதித்தொகையான 150 அமெரிக்க டொலர்களையும் பெறுவார்.
மேலும் ஒப்பந்தத்திற்கு முரணாக பேஸ்புக்கில் ரெச்செல் நுழையாமல்
இருப்பதற்காக அதன் கடவுச்சொல்லை தந்தைக்கு வழங்கவேண்டும். அதனையும் அவர்
வழங்கியுள்ளார்.

ஆரம்பத்தில் பேஸ்புக்கிலிருந்து தற்காலிகமாக
விலகியிருக்க 70 அமெரிக்க டொலர்களை தந்தையிடம் கேட்டிருந்த ரெச்சல் பின்னர்
அத்தொகையினை 200 அமெரிக்க டொலர்களாக உயர்த்தியுள்ளார்.

ரெச்செலின் தந்தையான போல் பெய்ரும் இவ் ஒப்பந்தத்தால் மகிழ்சியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! Empty Re: பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by *சம்ஸ் Sun 10 Feb 2013 - 11:24

நல்லது நடக்கட்டும் தந்தைக்கும் மகளுக்கும் :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! Empty Re: பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by ராகவா Sun 10 Feb 2013 - 13:16

பகிர்ந்தமைக்கு நன்றி.......
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! Empty Re: பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by கைப்புள்ள Sun 10 Feb 2013 - 13:19

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! 1251467812 பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! 1251467812
கைப்புள்ள
கைப்புள்ள
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135

Back to top Go down

பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்! Empty Re: பேஸ்புக்கின் மூலம் இப்படியும் சம்பாதிக்கலாம்: தந்தை மகளிடையே விநோத ஒப்பந்தம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» தாய்நாட்டுக்காக ஒப்பந்தம் மூலம் குரல் கொடுக்கும் உரிமை ரணிலுக்கு இல்லை
» பேஸ்புக் மூலம் தனது மகனை 20 மில்லியனுக்கு விற்ற தந்தை - சவூதியில் சம்பவம்
» இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் படித்து பாருங்கள்.
» தந்தை....! அப்பா...! தந்தை.....!
» குப்பையில் வீசப்படும் செல்போன்களில் 900 கிலோ தங்கம்! சம்பாதிக்கலாம் பல கோடி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum