சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Yesterday at 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி Khan11

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி

3 posters

Go down

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி Empty செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 8:18

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி



செவ்வாயில் ஆய்வு மேற்கொள்ளும் கியூரியாசிட்டி இயந்திரம் பகுப்பாய்வுக் கான மாதிரியை
பெற அங்குள்ள பாறையில் முதல் முறையாக ஆழமான துளையிட்டுள்ளது.
இதன் மூலம் செவ்வாயில் 6 சென்றிமீற்றர் ஆழத்திற்கு துளையிட்டுள்ள கியூரியாசிட்டி
அதிலிருந்து சாம்பல் நிறத்திலான மாதிரியை பெற்றுள்ளது.
இந்த மாதிரி
பகுப்பாய்வுக்காக கியூரியாசிட்டியில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வு கூட்டத்திற்கு
விரைவில் அனுப்பப்படவுள்ளது. இதற்கு முன்னர் இந்த மாதிரி பற்றி கியூரியாசிட்டி
பரிசோதனை செய்யவுள்ளது.
செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி W-NASAசெவ்வாயில் கியூரியாசிட்டி இயந்திரம் துளையிட்டது வரலாற்றில் இடம்பிடித் துள்ளது.
பூமிக்கு அப்பால் வேற்று உலகம் ஒன்றில் இவ்வாறு துளையிடப்பட்டது இது முதல்
முறையாகும்.
இது ஒரு மகத்தான சாதனை என அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸா அறிவித்துள்ளது.
“கியூரியாசிட்டி கடந்த ஆகஸ்ட்டில் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது தொடக்கம் இது
பாரிய சாதனையாகும்.
அமெரிக்காவுக்கு மற்றுமொரு பெருமையான தினமாகும்” என
கியூரியாசிட்டி செயற்பாட்டு குழுவின் பிரதான விஞ்ஞானி ஜோன் கிரொட் சிங்கர்
குறிப்பிட்டார்.
கியூரியாசிட்டி ஆய்வு மேற்கொண்டு வரும் செவ்வாயின் கேல் பள்ளத்தாக்கின்
மையப்பகுதியிலேயே இந்த துளை இடப்பட்டுள்ளது.

கியூரியாசிட்டி செவ்வாயில் உயிர்வாழ
தகுதியான அதன் கடந்த கால சூழல் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதில் தற்போது
துளையிட்டு பெறப்பட்டுள்ள மாதிரிகள் மூலம் அது தொடர்பில் முக்கிய ஆதாரங்கள்
கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கியூரியாசிட்டி மூலம் செவ்வாய் நிலத்தில் துளையிடுவதற்கு விஞ்ஞானிகள் ஆறு மாதங்கள்
எதிர்பார்த்திருந்தனர். இறுதியில் கியூரியாசிட்டியின் 2.2 மீற்றர் நீளமுள்ள
கைப்பகுதி மூலம் செவ்வாய் பாறையில் துளையிடப்பட்டுள்ளது.
இவ்வாறு துளையிட முன்னர்
கடந்த வாரம் கியூரியாசிட்டி இயந்திரத்தின் மூலம் செவ்வாயின் மேற்பரப்பில் அழுத்தமாக
தாக்கி பரிசோதிக்கப்பட்டது. அது வெற்றி அளித்ததைத் தொடர்ந்தே துளையிடும் பணி
ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எனினும் செவ்வாய் துளையிட்டு ஆய்வு செய்யும் பாறையை தேர்வு செய்வதற்கு
கியூரியாசிட்டி கடந்த காலத்தில் ஒரு சில வாரங்களை எடுத்துக் கொண்டது. பின்னர் “ஜோன்
கிளைன்” என்ற பெயர் சூட்டிய பாறை தேர்வு செய்யப்பட்டது.
இந்நிலையில் மேற்படி துளையிலிருந்து பெறப்பட்ட மாதிரிகளின் மூலம் செவ்வாயின் இரசாயன
மற்றும் கனியங்கள் குறித்து கண்டறியப்படவுள்ளது. அத்துடன் வித்தியாசமான கார்பன்
இரசாயன மூலக்கூறுகள் பற்றியும் இந்த மாதிரி ஊடாக கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.
நன்றி தினகரன்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி Empty Re: செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி

Post by ராகவா Mon 11 Feb 2013 - 9:46

:flower: :flower:
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி Empty Re: செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி

Post by *சம்ஸ் Mon 11 Feb 2013 - 10:28

அச்சலா wrote: :flower: :flower:
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி Empty Re: செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி

Post by மீனு Mon 11 Feb 2013 - 19:01

எல்லாம் கண்டு பிடிச்ச பிறகு சொல்லுங்க அங்கு நான் வீடொன்று வாங்க உள்ளேன் :];:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி Empty Re: செவ்வாயில் துளையிட்டது கிய+ரியாசிட்டி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum