Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு
4 posters
Page 1 of 1
கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு
கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு கசிவு ஏற்படுவதாக இலங்கையைச் சேர்ந்த தனியார் அமைப்பு ஒன்று குற்றம்சாட்டியுள்ளது. அவ்வாறு எந்த கசிவும் இல்லை என்று கடந்த வாரம் இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகம் மறுப்புத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான மக்கள் இயக்கம் என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த மாதம் 27-ம் தேதி முதல் அங்கு கதிர்வீச்சு கசிவு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
மேலும், இந்த விவகாரத்தில் இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாக குற்றம்சாட்டியுள்ள அந்த அமைப்பு, இதில் அரசு உண்மையை தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக சமீப காலமாக இலங்கையில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ஜெனிவாவில் அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தின் மீது, இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில், அதை தடுக்கும் முயற்சியாக இவ்வாறு கூடங்குளத்திற்கு எதிராக கருத்துகள் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்ட நேரத்திலும், கூடங்குளம் தொடர்பாக இலங்கை எரிசக்தி அமைச்சர் சம்பிகா ரணவாகா சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்திருந்தார்.
-puthiyathalaimurai

Re: கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு
நல்ல நெருக்கடிதான்...!
-
பொறுத்திருந்து பார்ப்போம்..!!
-
பொறுத்திருந்து பார்ப்போம்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186
Re: கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு
இவங்க நினைச்சதை எல்லாம் நடத்திக்குறாங்களே இவங்களுக்கு தான் இப்ப காலம்
தம்பி- புதுமுகம்
- பதிவுகள்:- : 268
மதிப்பீடுகள் : 35
Re: கூடங்குளம் அணுஉலையில் இருந்து கதிர்வீச்சு: இலங்கை அமைப்பு எதிர்ப்பு
பொறுத்திருந்து பார்ப்போம்..!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» கூடங்குளம் அணுஉலையில் கதிர்வீச்சு-மரணம் ஏற்படவில்லை: இந்திய அணுசக்தி கமிஷன் விளக்கம்
» வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற பெண்ணின் மார்பை வெட்டிய மர்ம மனிதர் !
» கூடங்குளம் அணுஉலையில் விபத்தோ, கசிவோ ஏற்படவில்லை: வளாக இயக்குனர் சுந்தர் பேட்டி
» தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு சர்வதேச பயங்கரவாத அமைப்பு அல்ல- நெதர்லாந்து நீதிமன்றம்
» இலங்கை இராணுவ வரலாற்று புத்தகத்தில் இருந்து சரத் பொன்சேகா அகற்றப்பட்டுள்ளார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|