Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
புகைக்காதவர்களுக்கும் `புகை’ ஆபத்து!
+2
விஜய்
ஹனி
6 posters
Page 1 of 1
புகைக்காதவர்களுக்கும் `புகை’ ஆபத்து!
நீங்கள் புகை பிடிக்கும் பழக்கம் இல்லாதவர்தானே? `ஆமாம்’ என்று பெருமையாகத் தலையாட்டாதீர்கள். உங்களுக்கும் `புகை’யால் ஏற்படும் பாதிப்பு அபாயம் இருக்
கிறது. அதாவது, புகையை வெளியிடுவோருக்கு அருகில் இருப்பவர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுகின்றனவாம். அதிலும் அவர்களுக்கு கேட்புத்திறனும் பாதிக்கப்படும் என்று `குண்டு போடுகிறார்கள்’ ஆய்வாளர்கள்.
புகைப் பழக்கம் உள்ளவர்களுக்கு கேட்புத் திறன் பாதிக்கப்படலாம் என்பது ஏற்கனவே நிரூபிக்கப்பட்ட உண்மை. அதேகதிதான், புகைப்பழக்கம் இல்லாமல், புகை பிடிப்பவர்களின் அருகில் இருப்பவர்களுக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அமெரிக்காவில் 3 ஆயிரம் பேரை வைத்து மேற்கொள்ளபட்ட ஆய்வில் இது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.
காதுக்குள் உள்ள ண்ணிய ரத்த நாளங்களில் ரத்த ஓட்டத்தை புகைப் பழக்கம் பாதிக்கிறது, அதன் விளைவாக ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு, நச்சுக் கழிவுகள் சேர்கின்றன. அதன்விளைவாக, இறுதியில் காதின் உட்பகுதியில் சேதம் ஏற்படுகிறது. இவ்வாறு ஏற்படும் பாதிப்பானது, அதிக சப்தம், வயதாவது ஆகியவற்றால் ஏற்படும் காது கேளாமையில் இருந்து வித்தியாசமானது. இது தொடர்பான ஒரு புதிய ஆய்வை மியாமி பல்கலைக்கழகம் மற்றும் புளோரிடா சர்வதேச பல்கலைக்கழக ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். அவர்கள், புகைக்காத 3 ஆயிரத்து 307 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினர். அவர்களில் சிலர் முன்பு புகைப் பழக்கம் இருந்தவர்கள், சிலர் என்றுமே புகைப்பழக்கம் இல்லாதவர்கள்.
குறைந்த, மத்திய, அதிக அலைவரிசைகளில் அவர்களுக்கு எவ்வாறு கேட்புத்திறன் இருக்கிறது என்று ஆய்வு செய்யப்பட்டது.
புகைக்காமலே அடுத்தவர் வெளியிடும் புகையைச் சுவாசிப்பதால் தாக்கம் இருக்கிறதா என்று அறிவதற்காக, நிக்கோட்டினின் உபபொருளான `கோட்டினைன்’, அவர்களின் ரத்தத்தில் உள்ளதா என்று பரிசோதிக்கப்பட்டது. புகையிலை புகை உள்ளுக்குள் செல்லும்போது `கோட்டினைன்’ ரத்தத்தில் கலக்கும்.
இந்த ஆய்வில், புகைக்காமலே அடுத்தவரின் புகையைச் சுவாசிப்பவர்களுக்கு, புகையுடன் தொடர்பே இல்லாதவர்களை விட காது கேளாமை அபாயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஒரு பின்னணி இசை ஒலிக்கும்போது, உரையாடலில் அடுத்தவர் கூறுவதைக் கவனிக்க முடியாமல் அவர்கள் தவிக்கவும் செய்கின்றனர்.
ஆய்வுக்குத் தலைமை வகித்தவரான டாக்டர் டேவிட் பேப்ரி கூறும்போது, “ஒருவருக்குப் பாதிப்பு ஏற்பட அவர் அடுத்தவரின் புகையை எநதளவு சுவாசிக்க வேண்டும் என்று எங்களால் துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால் புகை வாசம் படாமல் இருப்பதே நல்லது” என்கிறார்.
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: புகைக்காதவர்களுக்கும் `புகை’ ஆபத்து!
பகிர்ந்தமைக்கு நன்றி
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: புகைக்காதவர்களுக்கும் `புகை’ ஆபத்து!
புகை பிடிப்பவர்கள் மற்றவர்களைப் பற்றி கொஞ்சம் கவனம் கொண்டேலே
போதும் தானும் நலமுடன் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கலாம்.
நன்றி அன்பு
நன்றி விஜய்
போதும் தானும் நலமுடன் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்கலாம்.
நன்றி அன்பு
நன்றி விஜய்
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: புகைக்காதவர்களுக்கும் `புகை’ ஆபத்து!
##* :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புகைக்காதவர்களுக்கும் `புகை’ ஆபத்து!
நன்றி உமா பகிர்விற்க்கு ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புகைக்காதவர்களுக்கும் `புகை’ ஆபத்து!
:];: :];:நண்பன் wrote: ##* :”@:
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
Re: புகைக்காதவர்களுக்கும் `புகை’ ஆபத்து!
:];: :];:*ரசிகன் wrote:நன்றி உமா பகிர்விற்க்கு ##*
ஹனி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» புகை...!
» புகை.....பகை..
» புகை
» ஆபத்து ஆபத்து கூல் வாட்டர் ஆபத்து
» புகை...!
» புகை.....பகை..
» புகை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|