Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Today at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Today at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30
» கதம்பம்
by rammalar Yesterday at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
உன்னுடன் நடக்கையில்… -
2 posters
Page 1 of 1
உன்னுடன் நடக்கையில்… -
-
இன்று ஒரு நூலகத்திற்கு
நூல்கள் தேர்ந்தெடுப்பதற்காக
என்னை உதவிக்கு அழைத்தாய்…
-
நான் முதலில் வர மறுத்து
பிறகு உன் கட்டாயத்தில்
உன்னுடன் வந்தேன்…
-
வழியில் எனக்குத் தெரிந்த சிலரும்
உனக்குத் தெரிந்த சிலரும்
நம்மை ஒரு அதிசயப் பிராணியாய்
பார்த்துக்கொண்டே சென்றார்கள்…
-
அதற்காக
‘என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும்
எனக்குக் கவலையில்லைதான்…
உன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும்
என்னால்
தாங்கிக் கொள்ள முடியாது என்றேன்…
-
‘’உன் மனம் என் மனம்
சுத்தமாக இருக்கிறதா,’’ அது போதும்
என்றாய்
-
‘வெளியாரைப் பற்றி
உனக்கென்ன கவலை’ என்று
மடக்கிப் பிடித்தாய்…
-
அப்போதுதான் நம் எதிரில்
‘எம்.டி’யின் கார்
வந்து கொண்டிருந்தது…
-
நான் ஓடி
ஒரு மறைவில் மறைந்து
ஒளிந்து கொண்டேன்
நீ அப்படியே
நின்று கொண்டிருந்தாய்…
-
‘’உனக்குப் பேசத்தான் தெரியும்
நீ வெறும் கோழை’’ என்றாய்
‘’உண்மைதான்
நான் எனக்காக ஓடவில்லை
உனக்காகத்தான் ஓடினேன்’’
என்றேன்…
-
அதற்கு
உன்னிடமிருந்து
சிரிப்புதான் வந்தது
=
================================
>கோபால்தாசன்
நன்றி: உயிர்க்கலம் (கவிதைகள்)
இன்று ஒரு நூலகத்திற்கு
நூல்கள் தேர்ந்தெடுப்பதற்காக
என்னை உதவிக்கு அழைத்தாய்…
-
நான் முதலில் வர மறுத்து
பிறகு உன் கட்டாயத்தில்
உன்னுடன் வந்தேன்…
-
வழியில் எனக்குத் தெரிந்த சிலரும்
உனக்குத் தெரிந்த சிலரும்
நம்மை ஒரு அதிசயப் பிராணியாய்
பார்த்துக்கொண்டே சென்றார்கள்…
-
அதற்காக
‘என்னைப்பற்றி யார் என்ன சொன்னாலும்
எனக்குக் கவலையில்லைதான்…
உன்னைப் பற்றி யார் என்ன சொன்னாலும்
என்னால்
தாங்கிக் கொள்ள முடியாது என்றேன்…
-
‘’உன் மனம் என் மனம்
சுத்தமாக இருக்கிறதா,’’ அது போதும்
என்றாய்
-
‘வெளியாரைப் பற்றி
உனக்கென்ன கவலை’ என்று
மடக்கிப் பிடித்தாய்…
-
அப்போதுதான் நம் எதிரில்
‘எம்.டி’யின் கார்
வந்து கொண்டிருந்தது…
-
நான் ஓடி
ஒரு மறைவில் மறைந்து
ஒளிந்து கொண்டேன்
நீ அப்படியே
நின்று கொண்டிருந்தாய்…
-
‘’உனக்குப் பேசத்தான் தெரியும்
நீ வெறும் கோழை’’ என்றாய்
‘’உண்மைதான்
நான் எனக்காக ஓடவில்லை
உனக்காகத்தான் ஓடினேன்’’
என்றேன்…
-
அதற்கு
உன்னிடமிருந்து
சிரிப்புதான் வந்தது
=
================================
>கோபால்தாசன்
நன்றி: உயிர்க்கலம் (கவிதைகள்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Re: உன்னுடன் நடக்கையில்… -
’உனக்குப் பேசத்தான் தெரியும்
நீ வெறும் கோழை’’ என்றாய்
‘’உண்மைதான்
நான் எனக்காக ஓடவில்லை
உனக்காகத்தான் ஓடினேன்’’
என்றேன்…
:#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|