சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! Khan11

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்..!

5 posters

Go down

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! Empty வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்..!

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 15:12



வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,

விலகி ஓடும் பி.பி., சுகர்..!



"காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது" என்று கேள்விப்பட்டிருப்போம்.

இப்படி தண்ணீர் குடிப்பது... பி.பி., சுகர், புற்றுநோய், காசநோய் என்று
பலவற்றுக்கும் தீர்வு தருகிறது என்றால் ஆச்சரியமான விஷயம் தானே..!

இது ஜப்பான் மற்றும் சீனாவில் பிரபலமாக இருக்கிறதாம். அங்கே அறிவியல்
பூர்வமாகவும் இந்த தண்ணீர் வைத்தியம் நிரூபிக்கப்பட்டிருக்கிறதாம்.



காலையில் பல் துலக்கும் முன் 160 மிலி அளவு டம்ளரில் நான்கு டம்ளர்கள் தண்ணீர் குடிக்க வேண்டும்.

பிறகு, பல் துலக்கிவிட்டு, 45 நிமிடத்துக்கு பிறகு தான் உணவோ... பானங்களோ சாப்பிட வேண்டும்.

உணவு எடுத்துக் கொண்ட பிறகு, 2 மணி நேரம் வரை வேறு உணவுளையோ... பானங்களையோ சாப்பிடக்கூடாது.


இந்த முறையைக் கையாண்டால்...

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு ஆகியவை 30 நாட்களிலும், காசநோய் 90 நாட்களிலும், புற்றுநோய் 180 நாட்களிலும் குணமாகிவிடுமாம்.

இதே போல ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு கால அளவையும் வைத்துள்ளனர்..!


ஒன்று நிச்சயம்...

இந்த சிகிச்சை முறையால் பலன் கிடைக்கிறதோ இல்லையோ...

நிச்சயம் பக்க விளைவு இருக்காது. எனவே முயற்சித்துத்தான் பார்க்கலாமே..




வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! 578185_10151372379968450_2119506233_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! Empty Re: வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்..!

Post by எந்திரன் Wed 27 Mar 2013 - 16:37

கண்ணா காரணம் தெரியாமல் நான் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வருகிறேன் தகவல் மகிழ்ச்சி தந்தது :++
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! Empty Re: வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்..!

Post by ansar hayath Wed 27 Mar 2013 - 18:01

பயனுள்ள தகவல் ...பகிர்வுக்கு :]
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! Empty Re: வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்..!

Post by rammalar Wed 27 Mar 2013 - 18:18

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! 800522
நீர் மருத்துவம் குறித்து மேலும் விவரம் பெற

விரும்புபவர்கள்
“hydrotherapy” என தேடல் செய்து

வேண்டிய விவரங்களை வலைத்தலங்களிலிருந்து

பெறலாம்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! Empty Re: வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்..!

Post by Muthumohamed Wed 27 Mar 2013 - 21:11

எந்திரன் wrote:கண்ணா காரணம் தெரியாமல் நான் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வருகிறேன் தகவல் மகிழ்ச்சி தந்தது :++

மிக்க நன்றி அண்ணா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! Empty Re: வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்..!

Post by *சம்ஸ் Wed 27 Mar 2013 - 22:28

எந்திரன் wrote:கண்ணா காரணம் தெரியாமல் நான் தொடர்ந்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வருகிறேன் தகவல் மகிழ்ச்சி தந்தது :++
@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால்,  விலகி ஓடும் பி.பி., சுகர்..! Empty Re: வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்தால், விலகி ஓடும் பி.பி., சுகர்..!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum