சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Khan11

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

Go down

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் Empty மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர்

Post by Muthumohamed Thu 28 Mar 2013 - 20:23

மதுபான பாரில் நடந்த அடித்தடியில் தலையில் காயம்: கோமாவில் நியூசிலாந்து வீரர் ரைடர் 7dd90d58-7faa-4553-ac17-6d91877c62e6_S_secvpf

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் ஜேசி ரைடர். இடதுகை பேட்ஸ்மேனான ரைடர் சர்ச்சைகளில் சிக்கி கொள்வது வாடிக்கை. பல்வேறுமுறை ஒழுங்கீனமாக நடந்து கொண்டு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறார். பல்வேறு முறைஅவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டு இருக்கிறார்.
ரைடர் உள்ளூர் போட்டிகளில் விளையாடி விட்டு மதுபான பாரில் சக வீரர்களுடன் இருந்தார். மதுபான பாரில் டைருக்கும் அங்கு இருந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 4 பேர் சேர்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த அடித்தடியில் ரைடரின் மண்டை ஓடு உடைந்தது.
இதைத்தொடர்ந்து கிறிஸ்ட் சர்ச் நகரில் உள்ள மருத்துவமனையில் ரைடர் அனுமதிக்கப்பட்டார். அவரதுஉடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்மயக்க நிலையில் கோமாவில் தான் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவம் பற்றி கேள்விப்பட்டதும் ரைடரின்குடும்பத்தினர் வெலிங்டனில் இருந்து அவரசமாக கிறிஸ்ட் சர்ச்
புறப்பட்டு சென்றனர்.

28 வயதான ரைடர் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதில்இருந்து ஒதுங்கி இருந்தார். கடைசியாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானஒருநாள் போட்டியில் விளையாடினார். ஆனால் ஐ.பி.எல்.போட்டியில் விளையாடுவதை ரைடர் ஆர்வமாக கொண்டு இருந்தார்.கடந்த சீசனில்
அவர் புனே வாரியர்ஸ் அணியில் விளையாடினார். தற்போது நடைபெற இருக்கும் 6-வது ஐ.பி.எல். போட்டியில் அவர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாட ஒப்பந்தமாகி இருந்தார். அவரை அந்த அணி ரூ.1.37 கோடிக்கு ஏலத்தில் எடுத்து இருந்தது.
-
மாலை மலர்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum