சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம். Khan11

வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம்.

Go down

வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம். Empty வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம்.

Post by JOHN888 Fri 5 Apr 2013 - 2:47


ஜூன் மாதம் நடக்கிறது வாக்காளர் அடையாள அட்டையில் பழைய போட்டோவை மாற்ற முகாம்.


கோவை:
வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள பழைய போட்டோக்களை மாற்ற ஜூன் மாதம் சிறப்பு முகாம் நடத்தப்படும் என தேர்தல் பிரிவு தெரிவித்துள்ளது.





கடந்த
ஜனவரி மாதம் வெளியான வாக்காளர் இறுதி பட்டியலின்படி, மாநில அளவில் 5 கோடியே 4 லட்சத்து 61 ஆயிரத்து 200 வாக்காளர்கள் உள்ளனர். நடப்பாண்டில் மட்டும் 22,07,364 புதிய வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இதில் இதுவரை 21,98,936 பேர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். மாநில அளவில், 99 சதவீதத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை
வைத்துள்ளனர்.ஆனால், அடையாள அட்டையில் பல்வேறு குளறுபடி நீடிக்கிறது.
சில அடையாள அட்டைகள் பழைய முகவரியில் இருக்கிறது. ஆண், பெண் புகைப்படம் மாறியிருப்பதும், பெயர், முகவரியில் பிழை இருப்பதும் அதிகமாக இருக்கிறது. கடந்த 1995ம் ஆண்டில் வாக்காளர் அடையாள அட்டை முதல் முறையாக வழங்கப்பட்டது.அப்போது வழங்கப்பட்ட அடையாள அட்டையை பல வாக்காளர்கள் இன்னும் வைத்துள்ளனர். 18 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், இளம் வயதில் எடுத்த போட்டோக்களை முதுமை அடைந்தும் மாற்றம் செய்யாமல் வைத்துள்ளனர்.இதனால் அடையாள அட்டையை வைத்து வாக்காளர்களை அடையாளம் காண்பது இயலாத காரியமாக
இருக்கிறது. எனவே அடையாள அட்டையில் உள்ள போட்டோக்களை மாற்றும் வகையில் தனி சாப்ட்வேர் வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது ஜூன் மாதம் மாநில அளவில் பழைய போட்டோக்களை அகற்றி விட்டு புதிய போட்டோக்களை சேர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
JOHN888
JOHN888
புதுமுகம்

பதிவுகள்:- : 26
மதிப்பீடுகள் : 10

http://www.tjtnptf.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
»  இ-சேவை மையங்களில் ரூ.25 கொடுத்தால் வண்ண வாக்காளர் அடையாள அட்டை
» சென்னையில் நவம்பர் 21, 22, டிச 12, 13ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம்: சென்னை மாநகராட்சி தகவல்
» உங்கள் பழைய கணணியின் தகவல்களை புதுக்கணணிக்கு மாற்ற
» இப்போது எடுத்த புகைப்படத்தை பழைய காலத்தில் எடுத்த புகைப்படமாக எளிதாக மாற்ற
» இலத்திரனியல் அடையாள அட்டைகளை வழங்க அமைச்சரவை அங்கீகாரம்: கெஹலியதற்போது பாவனையிலுள்ள தேசிய அடையாள அட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum