Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
பாத எரிச்சல் குறைய
2 posters
Page 1 of 1
பாத எரிச்சல் குறைய
அறிகுறிகள்:
பாதம் எரிச்சல்.
பாதம் ஊரல்.
தேவையான பொருட்கள்:
எட்டிப்பழம்.
செய்முறை:
8 எட்டிப்பழத்தை எடுத்து புதுச்சட்டியில் வெதுப்பி கீழே கொட்டி சூடாயிருக்கும் போதே பாதங்களினால் மிதித்து தேய்க்க பாதம் எரிச்சல் , பாதம் ஊரல் குறையும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாத எரிச்சல் குறைய
மெட்ராஸ் பயபுள்ளைகளுக்கு எட்டிக்காயும் தெரியாது எட்டிப்பழமும் தெரியாதே?.என்ன செய்ய?.
நல்ல தகவல்.புதுசுகூட. :”@:
நல்ல தகவல்.புதுசுகூட. :”@:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: பாத எரிச்சல் குறைய
தெரிந்து கொள்ள வேண்டியதுதான் :’ஜனநாயகன் wrote:மெட்ராஸ் பயபுள்ளைகளுக்கு எட்டிக்காயும் தெரியாது எட்டிப்பழமும் தெரியாதே?.என்ன செய்ய?.
நல்ல தகவல்.புதுசுகூட. :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாத எரிச்சல் குறைய
*சம்ஸ் wrote:தெரிந்து கொள்ள வேண்டியதுதான் :’ஜனநாயகன் wrote:மெட்ராஸ் பயபுள்ளைகளுக்கு எட்டிக்காயும் தெரியாது எட்டிப்பழமும் தெரியாதே?.என்ன செய்ய?.
நல்ல தகவல்.புதுசுகூட. :”@:
ஆமாங்கண்ணே ஆமாங்கண்ணே.
நொம்பவும் தலையில் அடிக்காதீங்க அண்ணே.தண்ணி குடிக்கணும்.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: பாத எரிச்சல் குறைய
விக்காம குடிங்க தண்ணி :” :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தெரிந்து கொள்ள வேண்டியதுதான் :’ஜனநாயகன் wrote:மெட்ராஸ் பயபுள்ளைகளுக்கு எட்டிக்காயும் தெரியாது எட்டிப்பழமும் தெரியாதே?.என்ன செய்ய?.
நல்ல தகவல்.புதுசுகூட. :”@:
ஆமாங்கண்ணே ஆமாங்கண்ணே.
நொம்பவும் தலையில் அடிக்காதீங்க அண்ணே.தண்ணி குடிக்கணும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பாத எரிச்சல் குறைய
*சம்ஸ் wrote:விக்காம குடிங்க தண்ணி :” :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தெரிந்து கொள்ள வேண்டியதுதான் :’ஜனநாயகன் wrote:மெட்ராஸ் பயபுள்ளைகளுக்கு எட்டிக்காயும் தெரியாது எட்டிப்பழமும் தெரியாதே?.என்ன செய்ய?.
நல்ல தகவல்.புதுசுகூட. :”@:
ஆமாங்கண்ணே ஆமாங்கண்ணே.
நொம்பவும் தலையில் அடிக்காதீங்க அண்ணே.தண்ணி குடிக்கணும்.
நீங்க வேறண்ணே.இப்போ மெட்ராஸ்ல தண்ணிய விக்காம யாரு இருக்கா.எல்லாரும் விக்கிறாங்கண்ணே.கவுர்மெண்டே விக்கிதாம்.என்னைய மட்டும் விக்காமன்னு சொல்றீங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: பாத எரிச்சல் குறைய
தெரிந்த உங்களுக்கு சொல்ல முடியும் ஊருக்கு சொல்ல முடியா தம்பிஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:விக்காம குடிங்க தண்ணி :” :”ஜனநாயகன் wrote:*சம்ஸ் wrote:தெரிந்து கொள்ள வேண்டியதுதான் :’ஜனநாயகன் wrote:மெட்ராஸ் பயபுள்ளைகளுக்கு எட்டிக்காயும் தெரியாது எட்டிப்பழமும் தெரியாதே?.என்ன செய்ய?.
நல்ல தகவல்.புதுசுகூட. :”@:
ஆமாங்கண்ணே ஆமாங்கண்ணே.
நொம்பவும் தலையில் அடிக்காதீங்க அண்ணே.தண்ணி குடிக்கணும்.
நீங்க வேறண்ணே.இப்போ மெட்ராஸ்ல தண்ணிய விக்காம யாரு இருக்கா.எல்லாரும் விக்கிறாங்கண்ணே.கவுர்மெண்டே விக்கிதாம்.என்னைய மட்டும் விக்காமன்னு சொல்றீங்க.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிறுநீர் எரிச்சல் குறைய
» கண் எரிச்சல் அகல
» நெஞ்சு எரிச்சல் ஏன்?
» நெஞ்சு எரிச்சல்
» வயிற்றில் எரிச்சல்
» கண் எரிச்சல் அகல
» நெஞ்சு எரிச்சல் ஏன்?
» நெஞ்சு எரிச்சல்
» வயிற்றில் எரிச்சல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|