சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Khan11

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

4 posters

Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by rammalar Tue 16 Apr 2013 - 20:01

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 72188_365869683518067_848948522_n
--
எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!
கண்ணனுக்கு முகுந்தன் என்றொரு பெயர் உண்டே!
அதனால், முகுந்தனுக்குப் பிடித்தது முகுந்தன் பழம்…
அதாவது மொந்தன் பழம்!
-
சரி… பேயன் பழம், பூவன் பழம் என்றும் வாழையை
வகைப் படுத்துவார்களே. அவை எல்லாம்..?
-
பித்தன் என்றும் பேயன் என்றும் சிவனாரை விளிப்பார்கள்.
ஆக, சிவனுக்கு உகந்தது பேயன் பழம்.

தாமரைப் பூவில் வீற்றிருப்பதால் பூவன் ஆகிறார் பிரம்மன்.
அவருக்கு உகந்தது பூவன் பழம்!
-
நம் முன்னோர் எப்படி இறைவனை காய்-கனிகளிடத்தும்
கண்டு வழிபட்டிருக்கிறார்கள் பார்த்தீர்களா?
-

===============================-
நன்றி:
சக்தி விகடன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24032
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 12:01

அது சரி.குருதயில வார(வந்த) எங்க விசய் அண்ணனுக்கு என்ன பழம்?. :.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by விஜய் Wed 17 Apr 2013 - 12:15

ஜனநாயகன் wrote:அது சரி.குருதயில வார(வந்த) எங்க விசய் அண்ணனுக்கு என்ன பழம்?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 162318
இந்த அண்ணன் மேல தம்பிக்கு அவ்வளவு பாசமா எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 3410985998
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 12:18

விஜய் wrote:
ஜனநாயகன் wrote:அது சரி.குருதயில வார(வந்த) எங்க விசய் அண்ணனுக்கு என்ன பழம்?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 162318
இந்த அண்ணன் மேல தம்பிக்கு அவ்வளவு பாசமா எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 3410985998

கொஞ்சமா நஞ்சமா பாசம்?.மக்கள் இயக்கம் கண்ட அண்ணனாச்சே?. :++
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by விஜய் Wed 17 Apr 2013 - 12:26

ஜனநாயகன் wrote:
விஜய் wrote:
ஜனநாயகன் wrote:அது சரி.குருதயில வார(வந்த) எங்க விசய் அண்ணனுக்கு என்ன பழம்?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 162318
இந்த அண்ணன் மேல தம்பிக்கு அவ்வளவு பாசமா எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 3410985998

கொஞ்சமா நஞ்சமா பாசம்?.மக்கள் இயக்கம் கண்ட அண்ணனாச்சே?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 755559
எங்கயோ உதைக்கிது
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by பானுஷபானா Wed 17 Apr 2013 - 12:26

ஜனநாயகன் wrote:
விஜய் wrote:
ஜனநாயகன் wrote:அது சரி.குருதயில வார(வந்த) எங்க விசய் அண்ணனுக்கு என்ன பழம்?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 162318
இந்த அண்ணன் மேல தம்பிக்கு அவ்வளவு பாசமா எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 3410985998

கொஞ்சமா நஞ்சமா பாசம்?.மக்கள் இயக்கம் கண்ட அண்ணனாச்சே?. :++

அடேங்கப்பா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 12:28

விஜய் wrote:
ஜனநாயகன் wrote:
விஜய் wrote:
ஜனநாயகன் wrote:அது சரி.குருதயில வார(வந்த) எங்க விசய் அண்ணனுக்கு என்ன பழம்?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 162318
இந்த அண்ணன் மேல தம்பிக்கு அவ்வளவு பாசமா எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 3410985998

கொஞ்சமா நஞ்சமா பாசம்?.மக்கள் இயக்கம் கண்ட அண்ணனாச்சே?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 755559
எங்கயோ உதைக்கிது

நீங்க எத்தன பேர எத்தன படத்துல உதச்சிருக்கீங்க?.உங்கள யாருன்னே உதைக்கிறது?.ராஸ்கல்ஸ்.அவனுங்கள பிச்சிப்புடலாம் பிச்சி.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by விஜய் Wed 17 Apr 2013 - 12:30

சொன்னால் அவனை உதைக்க முடியுமா தம்பி
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by ஜனநாயகன் Wed 17 Apr 2013 - 12:34

விஜய் wrote:
ஜனநாயகன் wrote:
விஜய் wrote:
ஜனநாயகன் wrote:
விஜய் wrote:
ஜனநாயகன் wrote:அது சரி.குருதயில வார(வந்த) எங்க விசய் அண்ணனுக்கு என்ன பழம்?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 162318
இந்த அண்ணன் மேல தம்பிக்கு அவ்வளவு பாசமா எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 3410985998

கொஞ்சமா நஞ்சமா பாசம்?.மக்கள் இயக்கம் கண்ட அண்ணனாச்சே?. எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! 755559
எங்கயோ உதைக்கிது

நீங்க எத்தன பேர எத்தன படத்துல உதச்சிருக்கீங்க?.உங்கள யாருன்னே உதைக்கிறது?.ராஸ்கல்ஸ்.அவனுங்கள பிச்சிப்புடலாம் பிச்சி.
சொன்னால் அவனை உதைக்க முடியுமா தம்பி

அதெப்டி முடியும்?.சினிமால உதார் விடுற ஆளு நீங்க.நெஜத்துல உச்சா போற ஆளா இருந்தா?.வேணாம்னே இந்த வீண் பரிசோதனை.
ஜனநாயகன்
ஜனநாயகன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70

Back to top Go down

எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்! Empty Re: எந்தக் கடவுளுக்கு எந்தப் பழம்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum