சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Today at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Khan11

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

2 posters

Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:02

பொதுவாக மனிதர்கள் பலவிதமான பழக்கங்களுக்கு அடிமைகளாக இருக்கிறார்கள். குடி பழக்கத்திற்கு அடிமை, போதை மருந்துகளுக்கு அடிமை மற்றும் புகைப் பழக்கத்திற்கு அடிமை போன்றவையே பொதுவாக வெளியில் பேசப்படுகின்றன. ஆனால் வெளியில் பேசப்படாத இன்னும் ஏராளமான அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அத்தகைய அடிமைப் பழக்கங்கள் சாதாரணமாகத் தான் இருக்கும். உதாரணமாக, ஹெட்செட் மூலம் பாட்டு கேட்பது, வீடியோ கேம் விளையாடுவது போன்ற பல.

இத்தகையவை இல்லாவிட்டால் சிலருக்கு பைத்தியமே பிடித்துவிடுவது போலும், எந்த ஒரு வேலையையும் சரியாக செய்ய முடியாதவாறும் ஆகிவிடும். மேலும் விரும்பியோ அல்லது விரும்பாமலோ சில அடிமைப் பழக்கங்கள் மக்களிடம் இருக்கின்றன. இப்போது அவ்வாறு வெளியில் பேசப்படாத 14 வகையான அடிமைப் பழக்கங்கள் என்னவென்று பார்ப்போமா!!!


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:04

வலியை விரும்பி தேடுதல்
நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  17-1366175119-pain-600
இந்த உலகில் யாருமே வலியை விரும்புவதில்லை என்று நாம் நினைக்கலாம். ஆனால் வலியை விரும்பித் தேடுகிறவர்களும் இந்த உலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். அதன் மூலம் இந்த உலகின் யதார்த்தங்களிலிருந்து தங்களை மறைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர். இவ்வாறு தங்கள் மீது வலியை உருவாக்க பல வழிமுறைகளைக் கையாள்கின்றனர். இவ்வாறு வலியை விரும்புபவர்களின் மனநிலை இறுதியில் அவர்களை தற்கொலை செய்யுமளவிற்கு இட்டுச் செல்கிறது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:05

இன்டர்நெட் அடிமைகள்
நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  17-1366175160-internet-600
இன்டர்நெட்டுக்கு அடிமைகளா என்று நாம் நம்பாமல் வியப்படையலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இன்டர்நெட்டின் பயன்பாடு மிகப் பெரிய அளவில் இல்லை. ஆனால் தற்போது இந்தியாவின் இன்டர்நெட் பயன்பாடு மிக அதிகமாக உள்ளது. அதாவது நீண்ட நேரம் இன்டர்நெட்டில் இருப்பது, தூங்கி எழுந்தவுடன் இன்டர்நெட்டுக்குள் சென்று மெயில்களைப் பார்ப்பது மற்றும் புதிய செய்திகளை வாசிப்பது போன்ற பழக்கங்கள் இருந்தால், இன்டர்நெட்டுக்கு அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று பொருள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:06

சமூக தொடர்பு சாதனங்கள்
நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  17-1366175193-facebook-600
பொதுவாக மனிதர்கள் உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். மனித உறவுகளை மேம்படுத்துவதற்காக தற்போது ஏராளமான சமூகத் தொடர்பு சாதனங்கள் இருக்கின்றன. குறிப்பாக பேஸ்புக் போன்ற சமூக இணைய தளங்கள் நமக்கு உலக உளவில் நண்பர்களையும், உறவினர்களையும் பெற்றுத் தருகின்றன. ஆனால் அடிக்கடி பேஸ்புக்கில் இருந்தால், பேஸ்புக்கிற்கு அடிமைகளாக இருக்கிறீர்கள் என்று பொருள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:07

அளவுக்கு அதிகமாக உணவு உண்ணுதல்
நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  17-1366175228-overeating-600
பேராசை மற்றும் அளவுக்கு அதிகமாக உணவு உண்ணுதலும் அடிமைப் பழக்கமாகும். அதிகமான உண்ணுவதன் மூலம் ஒரு சிலர் தங்கள் உணர்வுகளை மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். ஆனால் அவ்வாறு அளவுக்கு அதிகமாக உண்ணுவதால் அவர்கள் உயிருக்கும் உடலுக்கும் ஆப்பு தான் வைக்கின்றனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:09

அன்புக்கு அடிமை
நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  17-1366175272-love1-60000
* இசை மற்றும் திரைப்படங்கள் ஆகியவற்றின் மீது அதிக மோகம் இருக்கிறதா?

* ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ உங்களுக்கு சரியான நண்பராகவோ அல்லது காதலியாகவோ இருக்கமாட்டார்கள் என்று தெரிந்த பின்பும் அவர்களை வற்புறுத்தி உங்கள் உறவு வட்டாரத்துக்குள் இணைக்க முயற்சி செய்கிறீர்களா?

* வலுக்கட்டாயமாக யாரையாவது அன்பு செய்ய முயற்சி செய்கிறீர்களா? அப்படியானால் நீங்கள் அன்புக்கு அடிமையாக இருக்கிறீர்கள் என்று பொருள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:10

உடற்பயிற்சிக்கு அடிமை
நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  17-1366175409-exercises-600
உடற்பயிற்சி, உடலுக்கு ஆரோக்கியத்தையும், புத்துணர்வையும், அதே நேரத்தில் மனதிற்கு அமைதியையும் வழங்குகிறது. ஆனால் நீண்ட நேரம் ஜிம்மில் செலவழிப்பது மற்றும் வெறுப்பு மற்றும் எதிர்பார்ப்பு ஆகியவற்றை மறப்பதற்காக உடற்பயிற்சி செய்வது போன்றவை அடிமைத் தனமாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:13

வீடியோ கேம்
நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  17-1366175462-videogames-600
தற்போது வீடியோ கேம்கள் உலக அளவில் பலரை அடிமைகளாக மாற்றி வருகிறது. எப்படியாவது கேமின் எல்லா லெவல்களையும் முடித்து, அதிக புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதற்காக வீடியோ கேமே கதி என்று டீன் ஏஜ் பிள்ளைகள் கம்ப்யூட்டர் முன் கிடக்கின்றனர். இது ஒரு மிகப் பெரிய அடிமைத் தனமாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by ahmad78 Thu 18 Apr 2013 - 9:14

ஷாப்பிங் அடிமைகள்
நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  17-1366175490-shoppings-600
பொதுவாக வீடியோ கேம்களுக்கு பெரும்பாலான ஆண்களும், ஷாப்பிங் செய்வதில் பெரும்பாலான பெண்களும் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. ஒரு சாதாரண பொருளை வாங்க வேண்டும் என்றாலும் ,அதை விரும்பி தேர்ந்தெடுத்து வாங்குகின்றனர். ஆனால் ஷாப்பிங் செய்தால் தான் இயல்பான நிலைக்கு வருவேன் என்று ஒருவர் அடம் பிடித்தால், அவர் ஷாப்பிங்கிற்கு அடிமையாக இருக்கிறார் என்று பொருள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by நண்பன் Thu 18 Apr 2013 - 13:20

மிகவும் பயனுள்ள பதிவு அஹமட் :]


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!  Empty Re: நம்மை அறியாமல் நம்மிடம் இருக்கும் அடிமைத்தனங்கள்!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum