சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Khan11

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

3 posters

Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by veel Wed 1 May 2013 - 23:15


நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் %E0%AE%A8%E0%AE%95%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88+%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D
இதுவரை சந்தானத்தை இரண்டு வேடங்களில் இயக்குனர்கள்
நடிக்கச்சொல்லும்போதெல்லாம் இப்போதைக்கு அவ்ளோ ரிஸ்க் வேண்டாமே என்று
தவிர்த்து வந்தார்.


ஆனால் இப்போது பட்டத்து யானை படத்தில் இரண்டு வேடங்களில் நடித்தால்
படத்துக்கு பெரிய பலமாக இருக்கும் என்று ஒரு காமெடி ட்ராக்கை ரெடி பண்ணி
கொடுத்தாராம் இயக்குனர் பூபதி பாண்டியன்.

அவர் அந்த ட்ராக்கை நகர்த்தியிருந்த விதம் சந்தானத்தை கவர்ந்து விட்டதாம்.

அதனால், டபுள் ரோல் பண்ண இதுதான் சரியான நேரம் என்று
அவதாரமெடுத்திருக்கிறார் சந்தானம். மேலும், ரெண்டு வேடம் என்கிறபோது
ஒன்றுக்கொன்று நடிப்பில் வேற்றுமை தெரிய வேண்டுமே என்பதற்காக, தனது
கெட்டப், டயலாக் பேசும் விதம் என அனைத்திலும் வித்தியாசம் காட்டி நடித்து
வருகிறாராம்.

அதோடு, சந்தானத்துக்கு ஜோடியெல்லாம் உள்ளதாம். அதனால் ரொமான்ஸ் காட்சிகளிலும் ஹீரோக்கள் ரேஞ்சுக்கு புகுந்து விளையாடி வருகிறாராம்.
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by நண்பன் Thu 2 May 2013 - 13:45

அடுத்து உன் காட்டில் மழை தொடங்கி விட்டது கைப்புள்ள பாவம் #+


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by rammalar Thu 2 May 2013 - 13:49

சந்தானத்தின் ஜோடி...யாராக இருக்கும்

இவராக இருக்கமோ...?
-
நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் NT_130308102918000000
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by நண்பன் Thu 2 May 2013 - 13:52

rammalar wrote:சந்தானத்தின் ஜோடி...யாராக இருக்கும்

இவராக இருக்கமோ...?
-
நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் NT_130308102918000000
படம் வர தெரிய வல்லை `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by rammalar Thu 2 May 2013 - 14:01

காதல் சந்தியா பெயரும் பரிசீலனையில் இருக்கிறதாம்...
-
நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Sandhya1-350x271
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by நண்பன் Thu 2 May 2013 - 14:05

rammalar wrote:காதல் சந்தியா பெயரும் பரிசீலனையில் இருக்கிறதாம்...
-
நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Sandhya1-350x271
நல்லது :# :#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by rammalar Thu 2 May 2013 - 14:11

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் C8b62781-2fff-498b-b0f7-a75fbed05bff_S_secvpfநகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 188208_466286433438651_1136819206_n
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by veel Thu 2 May 2013 - 17:08

நண்பன் wrote:அடுத்து உன் காட்டில் மழை தொடங்கி விட்டது கைப்புள்ள பாவம் நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 587993


கைப்புள்ள பாவம் நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 876805 நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 876805
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by veel Thu 2 May 2013 - 17:09

rammalar wrote:நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் C8b62781-2fff-498b-b0f7-a75fbed05bff_S_secvpfநகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 188208_466286433438651_1136819206_n


நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 111433
veel
veel
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by நண்பன் Thu 2 May 2013 - 17:19

veel wrote:
நண்பன் wrote:அடுத்து உன் காட்டில் மழை தொடங்கி விட்டது கைப்புள்ள பாவம் நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 587993


கைப்புள்ள பாவம் நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 876805 நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் 876805
@.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார் Empty Re: நகைச்சுவை நடிகர் சந்தானம் இரட்டை வேடத்தில் நடிக்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum