Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Yesterday at 1:36 pm
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Yesterday at 10:45 am
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Yesterday at 10:15 am
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Yesterday at 10:15 am
» உமையவள் திருவருள்…
by rammalar Yesterday at 10:06 am
» பல்சுவை
by rammalar Yesterday at 6:19 am
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Yesterday at 6:09 am
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Yesterday at 6:07 am
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Yesterday at 6:02 am
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Yesterday at 5:55 am
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Yesterday at 5:48 am
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Sun Jun 16, 2024 11:57 pm
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Sun Jun 16, 2024 11:45 pm
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Sun Jun 16, 2024 11:41 pm
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Sun Jun 16, 2024 3:36 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Sun Jun 16, 2024 3:25 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Sun Jun 16, 2024 2:56 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Sun Jun 16, 2024 2:48 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Sun Jun 16, 2024 2:44 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Sun Jun 16, 2024 2:41 pm
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Sun Jun 16, 2024 12:48 pm
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Sun Jun 16, 2024 8:39 am
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sun Jun 16, 2024 12:01 am
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat Jun 15, 2024 11:48 pm
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat Jun 15, 2024 5:41 pm
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat Jun 15, 2024 5:35 pm
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat Jun 15, 2024 5:28 pm
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat Jun 15, 2024 9:24 am
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat Jun 15, 2024 9:20 am
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Sat Jun 15, 2024 12:21 am
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri Jun 14, 2024 11:55 pm
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri Jun 14, 2024 6:04 pm
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri Jun 14, 2024 5:57 pm
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri Jun 14, 2024 5:26 pm
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri Jun 14, 2024 5:13 pm
கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
+6
எந்திரன்
Muthumohamed
நண்பன்
rammalar
பானுஷபானா
ஜனநாயகன்
10 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
ஒரு செம சீரிசான சம்சாரம்னே.ஐயோ சமாச்சாரம்னே.
எங்கூட்டுக்கு பக்கத்துல எதிர் வூட்ல இருந்து ஒரு அம்மா ஓடியாந்துச்சு.
என்னா ஏதுன்னு கேட்டாங்க எங்கூட்ல.
கேஸ் லீக் ஆயி ஒரே நாத்தமா அடிக்குதுன்னு சொல்லுச்சு.
என்னா சொல்றீங்கன்னு கேட்டுட்டு அவுங்க வூட்டுக்குள்ள போய் பார்த்தாங்க எங்கூட்ல.
ஆனா கேஸ் மூடி இருந்துச்சு.ஒன்னும் புரியாம வெளிய வந்துட்டாங்க.
அதுக்குள்ளே பக்கத்து வூட்டு அம்மாவும் ஓடி வந்து கேஸ் லீக் ஆகுதுன்னு பதற எங்கூட்டம்மாவுக்கு ஒன்னும்
புரியல.
அவுங்க வூட்லயும் ஓடிப் போய் பாத்தா அங்கயும் கேஸ் லாக் ஆகிருந்துச்சு.
இப்பவும் ஒன்னும் புரியாம வந்து எங்கூட்டு கதவாண்ட வந்தப்பாதான் 'டம டம டம டர்ர்ர்ர்ர்ர் புர்ர்ர்ர்ர்ர்ர்'ன்னு கன்னாபின்னான்னு சவுண்டு கேட்டுச்சு.
உள்ள எட்டிப் பாத்தா நான்தான் கேஸ் லீக் பண்ணிக்கிட்டு இருந்தேன்.
கடுப்பான என்கூட்டம்மா பக்கத்து வூட்டு அம்மனிங்ககிட்ட 'என்கூட்லதாங்க கேஸ் லீக் ஆவுது' என்று சொல்ல,
வாங்க போய் பாக்கலாம் என்று உள்ளே வர பாக்க,ஐயோ அம்மா அது இன்டேன் கேஸ் இல்லம்மா.என்கூட்டுக்காரர் கேஸ்.போனா அவ்ளோதான் விஷ வாயு தாக்கி வீணா உசுரு பூடும்.போங்கம்மா சீக்கிரம் என்று அவங்கள துரத்தி விட்டுட்டு வீட்டை இழுத்து சாத்த நான் மயங்கி விழுந்தேன்.என் கேஸா இருந்தாலும் என்னையும் தாக்கும்தானே?.
இது கைப்புள்ள வூட்ல நடந்த நிகழ்ச்சிங்கோவ்.அவரு சொன்னத அப்படியே போட்டாச்சு.யாருன்னா மயன்குணா அதுக்கு நா பொருப்பில்லன்னே.

ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
அடப்பாவிகளா......
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
எக்கா எக்கா ஏக்கா? :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
rammalar wrote:
நொம்ப நன்றிண்ணே.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
நாத்தம் புடிச்ச பயலே :” :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
நண்பன் wrote:நாத்தம் புடிச்ச பயலே :” :”
அண்ணே நீங்க ஏண்ணே அந்த அண்ணன திட்றீங்க?. :,;:
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
நண்பன் wrote:நாத்தம் புடிச்ச பயலே :” :”
நாத்தம் புடிச்ச இல்ல 'விட்ட' பய. :.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
#. :kick:ஜனநாயகன் wrote:நண்பன் wrote:நாத்தம் புடிச்ச பயலே :” :”
நாத்தம் புடிச்ச இல்ல 'விட்ட' பய. :.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
என்ன ஒரு கற்பனை .....................................................................
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
நண்பன் wrote:#. :kick:ஜனநாயகன் wrote:நண்பன் wrote:நாத்தம் புடிச்ச பயலே :” :”
நாத்தம் புடிச்ச இல்ல 'விட்ட' பய. :.
யாரும் பின்னாடி திரும்பும்போது பக்கத்தாண்ட நிக்காதீங்கன்னே.பாதிப்பு ஒங்களுக்கு.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
Muthumohamed wrote:என்ன ஒரு கற்பனை .....................................................................
இவ்ளோ நேரமா நொம்ப நீளமா விடுறீங்களே.பாவம்னே பக்கத்துல இருக்கவங்க.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
எந்திரன் wrote: :,;:
அண்ணே விட்டுகிட்டே ஓடுறீங்களா?.இல்ல யாரும் விட்டதுனால ஓடுறீங்களா?. :”
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
:” :”ஜனநாயகன் wrote:எந்திரன் wrote: :,;:
அண்ணே விட்டுகிட்டே ஓடுறீங்களா?.இல்ல யாரும் விட்டதுனால ஓடுறீங்களா?. :”
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
ஹூம் இதுவும் 50 பக்கம் ஓட்டுங்க
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
நான் நினைத்தேன் நீங்கள் சொல்லி விட்டீர்கள் :”பானுகமால் wrote:ஹூம் இதுவும் 50 பக்கம் ஓட்டுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
பானுகமால் wrote:ஹூம் இதுவும் 50 பக்கம் ஓட்டுங்க
ஓட்டுங்க இல்லக்கா 'உடுங்க'ன்னு சொல்லுங்கக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
கைப்புள்ள இத பாருங்க :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
:பானுகமால் wrote:அடப்பாவிகளா......
” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”
:” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :” :”

எதப்பாக்கபானுகமால் wrote:கைப்புள்ள இத பாருங்க :”
கட்டத்தொரக்கி என்கூட விளார்ரதே வாழ்க்கையாப்போச்சி
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
யார்ரா சொன்னது படுபாவி பய என் பேர இப்படி நாறடிச்சிட்டாய்யா
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Re: கேஸ் லீக் ஆனா என்ன செய்ய?
உனக்கும் வச்சிருக்கன்டி ஆப்பு
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Page 1 of 2 • 1, 2
Similar topics
» என்ன செய்ய போகிறான்
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
» உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?
» முஸ்லிம்கள் செய்ய வேண்டியது என்ன?
» மருந்தின்றி வாழ என்ன செய்ய வேண்டும்?
» வெற்றி பெற என்ன செய்ய வேண்டும் ?
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|