Latest topics
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்றுby rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13
உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
5 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
உலகில் அனைத்து நகரங்களும் கலைக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்காது. ஒவ்வொரு நகரங்களும் ஒவ்வொன்றிற்கு புகழ் பெற்றதாக இருக்கும். அந்த வகையில் கலைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் உலகில் உள்ள சில நகரங்களும் உள்ளன. இத்தகைய நகரங்களில் எங்கு பார்த்தாலும் கலை மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் ஒவ்வொன்றும் இருக்கும். இங்கு 'கலை' என்பது திரைப்படம், தியேட்டர், ஓவியம், எழுத்தாற்றல், இசை போன்றவற்றை குறிப்பதாகும்.
இத்தகையவற்றில் சில நகரங்கள் மிகவும் பிரபலமாகவும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகவும் உள்ளன. மேலும் இத்தகைய நகரங்களுக்கு கலைதிறன் அதிகம் கொண்ட கலைஞர்கள் சென்றால், அவர்களது கலைத்திறன் வளர்வதோடு, நன்கு புகழ் பெற்றவர்களாகவும் வாழ முடியும். உதாரணமாக, பாரிஸ், ரோம் போன்றவற்றில் அழகான கட்டடக்கலை மற்றும் பல கலை அருங்காட்சியங்கள் உள்ளன.
அந்த வகையில் சில கலைநயம் அதிகம் உள்ள நகரங்களை பட்டியலிட்டுள்ளோம். அவைகள் என்னவென்று பார்ப்போமா!!!

![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
பாரிஸ்
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494529-paris-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494529-paris-600.jpg)
உலகிலேயே மிகவும் அழகிய நகரம் என்று பெயரெடுத்த நகரம் தான், பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸ். இங்கு பல கட்டடக்கலைச் சிறப்பு வாய்ந்த பல அழகிய கட்டடங்கள் உள்ளது.

நியூயார்க்
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494549-newyork-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494549-newyork-600.jpg)
அதிக மக்கள் தொகைக் கொண்ட நகரம் என்றால் அது நியூயார்க் தான். இங்கு பொழுதுபோக்கிற்கு பஞ்சமே இல்லை. மேலும் இங்குள்ள நியூயார்க் யூனிவர்சிட்டி ஆப் சினிமா மிகவும் பிரபலமானது.

புனே
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494586-pune-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494586-pune-600.jpg)
இந்தியாவில் உள்ள புனே/பூனே இந்தியாவின் ஒன்பதாவது மிகப் பெரிய நகரமாகும். இங்கு பல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளது. அதுமட்டுமின்றி இங்கு பாரம்பரிய இசை மற்றும் விளையாட்டுக்களில் சிறந்தவர்கள் அதிகம் உள்ளனர்.

பெர்லின்
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494636-berlin](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494636-berlin.jpg)
ஜெர்மனி நாட்டின் தலைநகரமான பெர்லினும் மிகப் பெரிய நகரம். இந்நகரத்தில் உள்ள சுவர் இடிந்து விழுந்த பின், இது கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்ததாக பாரிஸூக்கு அடுத்ததாக உள்ளது. அதிலும் இங்கு ஓவிய கலைஞர்கள், சிறந்த இசைக்கலைஞர்கள் பலர் உள்ளனர்.

புளோரன்ஸ்
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494693-florance-12-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494693-florance-12-600.jpg)
புளோரன்ஸ் நகரத்தில் நிறைய அருங்காட்சியகங்கள் உள்ளன. அதுவும் அவை அனைத்தும் கலைத்திறம் வாய்ந்தவையே.

கொல்கத்தா
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367496892-kolkatta](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367496892-kolkatta.jpg)
மேற்கு வங்காளத்தின் தலைநகரமான கொல்கத்தா, இந்தியாவிலேயே இரண்டாவது மிகப் பெரிய நகரமாகும். இந்த நகரம் கலாச்சாரம், வணிகம் மற்றும் கல்வி போன்றவற்றிற்கு மையமாக விளங்குகிறது. மேலும் இங்கும் கட்டடக்கலையானது மாபெரும் வளர்ச்சியுற்றது.

சிகாகோ
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494746-chicgo-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494746-chicgo-600.jpg)
அமெரிக்காவின், இலினொய் மாநிலத்திலுள்ள ஒரு மாநகரம் தான் சிகாகோ. இது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகரமாகும். மேலும் இது கட்டடக்கலை, சுற்றுலா, விளையாட்டு, பூங்கா போன்றவற்றில் சிறந்ததாக விளங்குகிறது.

லண்டன்
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494778-londons-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494778-londons-600.jpg)
உலகில் உள்ள அனைவருக்குமே லண்டன் மிகவும் பிடித்த நகரமாகும். ஏனெனில் இங்கு கலை, கலாச்சாரம், பல கற்பனையான அருங்காட்சியகம் போன்றவை நிறைந்து அழகாக, கண்ணுக்கு இனிமையைத் தரும் நகரமாக உள்ளது. மேலும் இங்குள்ள கட்டடங்கள், பாலங்கள் அனைத்தும் அழகான கலைநயத்துடன் கட்டப்பட்டவையாக இருக்கும்.

ரோம்
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494809-rome-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494809-rome-600.jpg)
கலைஞர்களின் சிறந்த நகரமாக இருக்கும் நகரம் தான் ரோம். இங்கு ஒவ்வொரு தெரு முனைகளில் அழகான சர்ச்களை காணலாம். மேலும் இந்த நகரமே பண்டைய காலத்தின் பாரம்பரியம், கலைகள், இலக்கியங்கள், கட்டக்கலை போன்றவற்றை உணர்த்துபவையாக அழகாக அமைந்திருக்கும்.

மும்பை
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 02-1367494834-mumbaisd-600](https://2img.net/h/tamil.boldsky.com/img/2013/05/02-1367494834-mumbaisd-600.jpg)
மும்பை பெரிய நகரம் மட்டுமின்றி, இங்கு பழம்பெரும் பிருத்வி தியேட்டர் மற்றும் காலா கோடா போன்ற பல புகழ்பெற்ற கலை காட்சியகங்கள் உள்ளன.
http://tamil.boldsky.com/insync/2013/most-artist-friendly-cities-the-world

படித்துக்கொண்டிருக்கும் போதே ஆசை வந்து விட்டது சென்று பார்வையிட முடியுமா அஹமட்?
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க நான் ரெடி![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!! 162318](https://2img.net/u/3212/14/48/64/smiles/162318.gif)
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
கண்டிப்பாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இருவருமே சென்று வரலாம் #+ahmad78 wrote:எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க நான் ரெடி
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
நான் அழைத்து செல்கிறேன் கண்ணுகளா :’நண்பன் wrote:கண்டிப்பாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இருவருமே சென்று வரலாம் #+ahmad78 wrote:எனக்கும் சேர்த்து டிக்கெட் போடுங்க நான் ரெடி
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
அருமையான பதிவு
பதிவுக்கு ஏற்ற படங்கள் மிக்க நன்றி
பதிவுக்கு ஏற்ற படங்கள் மிக்க நன்றி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24602
மதிப்பீடுகள் : 1186
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
என்னையும் சேர்த்து எந்திரம் அழைத்து செல்வதாக சொன்னாரே உங்கள விடுவாரா #+Muthumohamed wrote:நண்பன் அண்ணா என்னையும் அழைத்து செல்ல வேண்டும்
![](https://i.servimg.com/u/f19/18/80/30/70/end_ba10.gif)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: உலகில் இருக்கும் கலைஞர்களுக்கான சிறந்த நகரங்கள்!!!
எந்திரன் எந்திரன் எந்திரன் (*நண்பன் wrote:என்னையும் சேர்த்து எந்திரம் அழைத்து செல்வதாக சொன்னாரே உங்கள விடுவாரா #+Muthumohamed wrote:நண்பன் அண்ணா என்னையும் அழைத்து செல்ல வேண்டும்
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|