சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Today at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Yesterday at 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Yesterday at 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Yesterday at 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:53

» வரகு வடை
by rammalar Yesterday at 13:40

» கை வைத்தியம்
by rammalar Yesterday at 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Yesterday at 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Yesterday at 10:49

» விடுகதைகள்
by rammalar Yesterday at 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Yesterday at 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Yesterday at 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Yesterday at 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Yesterday at 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Yesterday at 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Yesterday at 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

» இது, அது அல்ல -(குட்டிக்கதை)- மெலட்டூம் நடராஜன்
by rammalar Wed 29 May 2024 - 9:06

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by rammalar Wed 29 May 2024 - 3:46

» பல்சுவை-3
by rammalar Tue 28 May 2024 - 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Tue 28 May 2024 - 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Tue 28 May 2024 - 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Tue 28 May 2024 - 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Tue 28 May 2024 - 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Tue 28 May 2024 - 11:19

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Khan11

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

+2
பானுஷபானா
ahmad78
6 posters

Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by ahmad78 Tue 7 May 2013 - 15:03

ஆரஞ்சு தோல் மற்றும் பால்

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 07-1367913307-orangepeel-600

ஆரஞ்சு பழத்தின் தோலை காய வைத்து, பொடி செய்து, அதனை பாலுடன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கருப்பாக இருக்கும் உடலின் பிற பகுதிகளில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமமும் பொலிவோடு காணப்படும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by ahmad78 Tue 7 May 2013 - 15:04

தக்காளி

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 07-1367913333-tomatoz-600

சென்சிட்டிவ் சருமத்திற்கு தக்காளி ஒரு சிறந்த ப்ளீச்சிங் பொருள். அதற்கு தக்காளியை அரைத்து, அதனை சருமத்தில் தடவி, காய வைத்து, குளிர்ச்சியான நீரில் அலச வேண்டும். இந்த முறையை தினமும் செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by ahmad78 Tue 7 May 2013 - 15:04

எலுமிச்சை சாறு

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 07-1367913360-lemonz-600

சாதாரணமாகவே எலுமிச்சை சாறு ப்ளீச்சிங் தன்மை நிறைந்தது. அத்தகைய எலுமிச்சை சாற்றினை சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவி, ஏதேனும் மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும். இல்லையெனில் அவை வறட்சியை உண்டாக்கிவிடும். குறிப்பாக, இந்த முறை சிலருக்கு அழற்சியை ஏற்படுத்தும். எனவே பரிசோதித்து பின்னர் செய்வது நல்லது.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by ahmad78 Tue 7 May 2013 - 15:05

வெள்ளரிக்காய்

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 07-1367913386-cucumer-600

வெள்ளரிக்காய் குளிர்ச்சியைத் தரும் பொருட்களில் ஒன்று. மேலும் இது ஒரு ப்ளீச்சிங் பொருளும் கூட. இதனை சாறு எடுத்து, அத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து, சருமத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், அழகான சருமத்தைப் பெறலாம்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by ahmad78 Tue 7 May 2013 - 15:06

ஓட்ஸ்

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 07-1367913411-oatss-600

2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், 1 டேபிள் ஸ்பூன் தயிர், 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து, வேண்டுமெனில் தண்ணீரையும் சேர்த்து, முகத்தில் தடவி காய வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி, மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by ahmad78 Tue 7 May 2013 - 15:06

தயிர்

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 07-1367913443-curds-600

சென்சிட்டிவ் சருமம் உள்ளவர்களுக்கு, ப்ளீச் செய்வதற்கு தயிர் ஒரு சிறத்த பொருள். அதற்கு தயிரை சருமத்தில் தடவி, 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இதனை தினமும் செய்தால், சருமம் அழகாக இருப்பதோடு, வெள்ளையாக பொலிவோடும் காணப்படும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by ahmad78 Tue 7 May 2013 - 15:07

பால்

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 07-1367913466-milk-600

பாலை ஒரு பஞ்சில் நனைத்து, முகத்தில் தடவி, காய வைத்து, கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, முகம் பொலிவோடு ஜொலிக்கும்.

http://tamil.boldsky.com

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by பானுஷபானா Tue 7 May 2013 - 15:09

ஆமப்ப்பா :!#:
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by நண்பன் Tue 7 May 2013 - 15:12

பானுகமால் wrote:ஆமப்ப்பா :!#:
நான் ரெடி நீங்க ரெடியா அக்கா @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by பானுஷபானா Tue 7 May 2013 - 15:19

நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமப்ப்பா :!#:
நான் ரெடி நீங்க ரெடியா அக்கா @.

எதுக்கு அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by *சம்ஸ் Tue 7 May 2013 - 17:11

பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமப்ப்பா :!#:
நான் ரெடி நீங்க ரெடியா அக்கா @.

எதுக்கு அதிர்ச்சி
பின்ன எதற்கு வெள்ளையாகத்தான் @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by மீனு Tue 7 May 2013 - 17:15

*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமப்ப்பா கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 876805
நான் ரெடி நீங்க ரெடியா அக்கா கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 111433

எதுக்கு அதிர்ச்சி
பின்ன எதற்கு வெள்ளையாகத்தான் கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 111433
நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 633491
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by *சம்ஸ் Tue 7 May 2013 - 17:17

மீனு wrote:

நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்று :” :”

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by மீனு Tue 7 May 2013 - 17:18

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமப்ப்பா கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 876805
நான் ரெடி நீங்க ரெடியா அக்கா கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 111433

எதுக்கு அதிர்ச்சி
பின்ன எதற்கு வெள்ளையாகத்தான் கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 111433
நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 633491
நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்று கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 188826 கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 188826
அவர் போட்டோ எங்கிட்ட இருக்கே கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by *சம்ஸ் Tue 7 May 2013 - 17:23

நீ பார்தது நண்பன் இல்லை அது அப்புகுட்டி :.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by மீனு Tue 7 May 2013 - 17:25

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமப்ப்பா கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 876805
நான் ரெடி நீங்க ரெடியா அக்கா கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 111433

எதுக்கு அதிர்ச்சி
பின்ன எதற்கு வெள்ளையாகத்தான் கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 111433
நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 633491
நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்று கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 188826 கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 188826
அவர் போட்டோ எங்கிட்ட இருக்கே கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
நீ பார்தது நண்பன் இல்லை அது அப்புகுட்டி கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
அந்த போட்டோவில் இருப்பதில் யாரு நண்பன் யாரு சம்ஸ் யாரு ஹாசிம் யாரு அப்பு எல்லாம் எனக்கு தெரியும்கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by *சம்ஸ் Tue 7 May 2013 - 17:31

நீ பார்த்த அந்த போட்டோ எங்களின் உன்மை இல்லை நாங்கள் யார் எல்லாம் நடிப்பு :.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by rammalar Tue 7 May 2013 - 17:32

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 800522கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Kavitha24
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24339
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by மீனு Tue 7 May 2013 - 18:08

*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
மீனு wrote:
*சம்ஸ் wrote:
பானுகமால் wrote:
நண்பன் wrote:
பானுகமால் wrote:ஆமப்ப்பா கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 876805
நான் ரெடி நீங்க ரெடியா அக்கா கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 111433

எதுக்கு அதிர்ச்சி
பின்ன எதற்கு வெள்ளையாகத்தான் கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 111433
நண்பன் வெள்ளைதானே இன்னும் எதற்கு வெள்ளை கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 633491
நண்பன் வெள்ளையா? அய்யோ அய்யோ உனக்கு யார் சொன்னாங்க அவர் வெள்ளை என்று கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 188826 கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 188826
அவர் போட்டோ எங்கிட்ட இருக்கே கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
நீ பார்தது நண்பன் இல்லை அது அப்புகுட்டி கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
அந்த போட்டோவில் இருப்பதில் யாரு நண்பன் யாரு சம்ஸ் யாரு ஹாசிம் யாரு அப்பு எல்லாம் எனக்கு தெரியும்கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
நீ பார்த்த அந்த போட்டோ எங்களின் உன்மை இல்லை நாங்கள் யார் எல்லாம் நடிப்பு கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
எனக்கு தெரியும் அண்ணா நீங்க நடிக்கிறீங்கள்கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? 162318
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா? Empty Re: கருப்பாக இருக்கிறோம் என்று கவலைப்படுபவரா?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum