Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Today at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
மென்மையான சருமத்துக்கு..
+3
பானுஷபானா
rammalar
மீனு
7 posters
Page 1 of 1
மென்மையான சருமத்துக்கு..
காலையில் எழுந்ததும் காபி, டீக்குப் பதிலாக, வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து குடிக்கவும்.
* காலை உணவைத் தவிர்க்காதீர்கள். சிற்றுண்டி சாப்பிட நேரமில்லாத பட்சத்தில், ஏதேனும், ஒரு பழத்தையாவது சாப்பிடவும். மதிய உணவின் போது, ஏதாவது ஒரு காய்கறி சாலட்டை சேர்த்துக் கொள்ளவும். தினசரி ஒரு கப் தயிர் அவசியம். கூந்தலுக்கும், சருமத்திற்கும் அது ஆரோக்கியத்தை தரும்.
* கொண்டைக் கடலை அல்லது கடலைப் பருப்பை, கரடு முரடாக அரைத்து, தயிர் அல்லது பால் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவி, ஊறிய பின் கழுவவும். சருமத்தின் இறந்த செல்கள் அகன்று புத்துணர்வு கிடைக்கும்.
* வெள்ளரிச்சாறு, உருளைக் கிழங்குச் சாறு, தர்பூசணிச் சாறு, மூன்றையும் சம அளவு கலந்து முகம், கைகளில் பூசி வர, கருமை நீங்கி சருமம் வெளுக்கும்.
* முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க, தக்காளிப் பழத்தை மசித்து, முகத்தில் தடவி கழுவி வரலாம்.
* ஆரஞ்சுப் பழத் தோலை உலர்த்தி பொடி செய்து, அத்துடன், பாதாம் விழுது, தயிர், மஞ்சள், எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் பூசி வர சருமம் மென்மையாகும்.
நன்றி பெட்டகம்
* காலை உணவைத் தவிர்க்காதீர்கள். சிற்றுண்டி சாப்பிட நேரமில்லாத பட்சத்தில், ஏதேனும், ஒரு பழத்தையாவது சாப்பிடவும். மதிய உணவின் போது, ஏதாவது ஒரு காய்கறி சாலட்டை சேர்த்துக் கொள்ளவும். தினசரி ஒரு கப் தயிர் அவசியம். கூந்தலுக்கும், சருமத்திற்கும் அது ஆரோக்கியத்தை தரும்.
* கொண்டைக் கடலை அல்லது கடலைப் பருப்பை, கரடு முரடாக அரைத்து, தயிர் அல்லது பால் அல்லது தேன் கலந்து முகத்தில் தடவி, ஊறிய பின் கழுவவும். சருமத்தின் இறந்த செல்கள் அகன்று புத்துணர்வு கிடைக்கும்.
* வெள்ளரிச்சாறு, உருளைக் கிழங்குச் சாறு, தர்பூசணிச் சாறு, மூன்றையும் சம அளவு கலந்து முகம், கைகளில் பூசி வர, கருமை நீங்கி சருமம் வெளுக்கும்.
* முகத்திலுள்ள கரும்புள்ளிகளை நீக்க, தக்காளிப் பழத்தை மசித்து, முகத்தில் தடவி கழுவி வரலாம்.
* ஆரஞ்சுப் பழத் தோலை உலர்த்தி பொடி செய்து, அத்துடன், பாதாம் விழுது, தயிர், மஞ்சள், எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் பூசி வர சருமம் மென்மையாகும்.
நன்றி பெட்டகம்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மென்மையான சருமத்துக்கு..
தேங்க்ஸ் கொடுத்தாச்சி 10மதிப்பீடு கூடிருக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மென்மையான சருமத்துக்கு..
பகிர்வுக்கு நன்றி மீனும்மா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மென்மையான சருமத்துக்கு..
:++பானுகமால் wrote:பகிர்வுக்கு நன்றி மீனும்மா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மென்மையான சருமத்துக்கு..
அப்படியே கொஞ்சம் எனக்கும் கொடு கண்ணு :++மீனு wrote:தேங்க்ஸ் கொடுத்தாச்சி 10மதிப்பீடு கூடிருக்கு
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: மென்மையான சருமத்துக்கு..
Muthumohamed wrote:உங்களின் அழகான குறிப்புக்கு நன்றி அக்கா
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மென்மையான சருமத்துக்கு..
சரி தர்ரேன் நான் போட்ட அதிக பதிவுகள் யாருமே பாக்கல அதை நீங்க பார்த்து சொல்லுங்க உங்களுக்குத்தான் எல்லா மதிப்பீடும் கொடுப்பேன்எந்திரன் wrote:அப்படியே கொஞ்சம் எனக்கும் கொடு கண்ணுமீனு wrote:தேங்க்ஸ் கொடுத்தாச்சி 10மதிப்பீடு கூடிருக்கு
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மென்மையான சருமத்துக்கு..
மீனு wrote:சரி தர்ரேன் நான் போட்ட அதிக பதிவுகள் யாருமே பாக்கல அதை நீங்க பார்த்து சொல்லுங்க உங்களுக்குத்தான் எல்லா மதிப்பீடும் கொடுப்பேன்எந்திரன் wrote:அப்படியே கொஞ்சம் எனக்கும் கொடு கண்ணுமீனு wrote:தேங்க்ஸ் கொடுத்தாச்சி 10மதிப்பீடு கூடிருக்கு
மீனுக்கா கேட்டு வாங்கறாங்கக்கா பானுக்கா.
ஜனநாயகன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1072
மதிப்பீடுகள் : 70
Re: மென்மையான சருமத்துக்கு..
தகவலுக்கு நன்றி :]
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மென்மையான சருமத்துக்கு..
கேட்டா தப்பாஜனநாயகன் wrote:மீனு wrote:சரி தர்ரேன் நான் போட்ட அதிக பதிவுகள் யாருமே பாக்கல அதை நீங்க பார்த்து சொல்லுங்க உங்களுக்குத்தான் எல்லா மதிப்பீடும் கொடுப்பேன்எந்திரன் wrote:அப்படியே கொஞ்சம் எனக்கும் கொடு கண்ணுமீனு wrote:தேங்க்ஸ் கொடுத்தாச்சி 10மதிப்பீடு கூடிருக்கு
மீனுக்கா கேட்டு வாங்கறாங்கக்கா பானுக்கா.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: மென்மையான சருமத்துக்கு..
கொடுத்தால் தப்பு :”மீனு wrote:கேட்டா தப்பாஜனநாயகன் wrote:மீனு wrote:சரி தர்ரேன் நான் போட்ட அதிக பதிவுகள் யாருமே பாக்கல அதை நீங்க பார்த்து சொல்லுங்க உங்களுக்குத்தான் எல்லா மதிப்பீடும் கொடுப்பேன்எந்திரன் wrote:அப்படியே கொஞ்சம் எனக்கும் கொடு கண்ணுமீனு wrote:தேங்க்ஸ் கொடுத்தாச்சி 10மதிப்பீடு கூடிருக்கு
மீனுக்கா கேட்டு வாங்கறாங்கக்கா பானுக்கா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மென்மையான சருமத்துக்கு..
(**சம்ஸ் wrote:கொடுத்தால் தப்பு :”மீனு wrote:கேட்டா தப்பாஜனநாயகன் wrote:மீனு wrote:சரி தர்ரேன் நான் போட்ட அதிக பதிவுகள் யாருமே பாக்கல அதை நீங்க பார்த்து சொல்லுங்க உங்களுக்குத்தான் எல்லா மதிப்பீடும் கொடுப்பேன்எந்திரன் wrote:அப்படியே கொஞ்சம் எனக்கும் கொடு கண்ணுமீனு wrote:தேங்க்ஸ் கொடுத்தாச்சி 10மதிப்பீடு கூடிருக்கு
மீனுக்கா கேட்டு வாங்கறாங்கக்கா பானுக்கா.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|