by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
கைக்குத்தல் அரிசி இட்லி
கைக்குத்தல் அரிசி இட்லி
இந்த கைக்குத்தல் அரிசி இட்லி சற்று வித்தியாசமான சுவையில் இருக்கும். இப்போது அந்த கைக்குத்தல் அரிசி இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!
தேவையான பொருட்கள்:
கைக்குத்தல் அரிசி - 2 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
அவில் - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 7-8 கப்
செய்முறை:
முதலில் அரிசி, உளுத்தம் பருப்பு மற்றும் அவிலை தனித்தனியாக நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
பின் ஒவ்வொன்றையும் 3 கப் தண்ணீர் ஊற்றி, 8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அதனை கழுவி வடிகட்டி விட்டு தனியாக வைத்து கொள்ள வேண்டும்.
முதலில் அரிசியை கிரைண்டரில் போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் உளுத்தம் பருப்பை மற்றும் அவிலை தனியாக நன்கு நைஸாக அரைத்து விட்டு, மூன்றையும் ஒன்றாக மீண்டும் கிரைண்டரில் போட்டு, 10 நிமிடம் நன்கு கலந்து கொள்ளவும்.
பின்பு அதனை 4 மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் ஊற வைத்துக் கொண்டு, உப்பு போட்டு கிளறி, இட்லி பாத்திரத்தில் இட்லிகளாக ஊற்றி எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான கைக்குத்தல் அரிசி இட்லி ரெடி!!! இதனை தேங்காய் சட்னியுடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.
http://tamil.boldsky.com/recipes/veg/brown-rice-idli-diabetics-003195.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: கைக்குத்தல் அரிசி இட்லி
-
பொதுவாக நீரிழிவு நோயாளிகள் மூன்று வேளை
உணவை ஐந்து வேளையாக சாப்பிட பழகிக்
கொள்ள வேண்டும்...
-
நோய் கட்டுக்குள் இருக்கும்..
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186
Re: கைக்குத்தல் அரிசி இட்லி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கைக்குத்தல் அரிசி இட்லி
கைப்புள்ள பார்பதற்கு வித்தியசமாக உள்து பணம் கொடுக்கும் விதம். :”கைப்புள்ள wrote:ஒரு பார்சல்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கைக்குத்தல் அரிசி இட்லி
--
நீண்ட வருடங்கள், நீரிழிவு நோயால் காலமானவர்
சொர்க்கம் சென்றார்...
-
அங்கு எல்லா பழ வகைளும், ஸ்வீட் என்று கொட்டிக்
கிடந்தது...
-
நா ஊறியது...டயாபடீஸ் நோயாளி ஆச்சே சாப்பிடலாமா
என அங்கிருதவர்களை வினவினார்.
-
அவர்கள் சிரித்தார்கள்...இது சொர்க்கம்..எது வேணாலும்
சாப்பிடு ..ஒண்ணும் செய்யாது என்றார்கள்..
----------------
அவருக்கு மனைவி மீது கடும் கோபம் வந்தது...
'சண்டாளி...அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே'ன்னு
சொல்லி இத்தனை வருடங்கள் ஸ்வீட் சாப்பிட விடாமல்
பாடாய்ப் படுத்தி விட்டாளே...
-
கோபத்திற்கு காரணம்:-
-
காலத்திலே இறந்து , முன்னாடியே இங்கு வர முடியாம
பண்ணிட்டாளாம்..!!
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186
Re: கைக்குத்தல் அரிசி இட்லி
rammalar wrote:
--
நீண்ட வருடங்கள், நீரிழிவு நோயால் காலமானவர்
சொர்க்கம் சென்றார்...
-
அங்கு எல்லா பழ வகைளும், ஸ்வீட் என்று கொட்டிக்
கிடந்தது...
-
நா ஊறியது...டயாபடீஸ் நோயாளி ஆச்சே சாப்பிடலாமா
என அங்கிருதவர்களை வினவினார்.
-
அவர்கள் சிரித்தார்கள்...இது சொர்க்கம்..எது வேணாலும்
சாப்பிடு ..ஒண்ணும் செய்யாது என்றார்கள்..
----------------
அவருக்கு மனைவி மீது கடும் கோபம் வந்தது...
'சண்டாளி...அதை சாப்பிடாதே, இதை சாப்பிடாதே'ன்னு
சொல்லி இத்தனை வருடங்கள் ஸ்வீட் சாப்பிட விடாமல்
பாடாய்ப் படுத்தி விட்டாளே...
-
கோபத்திற்கு காரணம்:-
-
காலத்திலே இறந்து , முன்னாடியே இங்கு வர முடியாம
பண்ணிட்டாளாம்..!!
ஹா ஹா சூப்பர்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
» கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்!!!
» பாசிப்பருப்பு இட்லி & கொள்ளு இட்லி
» அரிசி
» அரிசி சேவை வடை.
|
|