Latest topics
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..by rammalar Today at 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Today at 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Today at 12:49
» இலங்கை அழகி
by rammalar Today at 12:37
» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Today at 12:32
» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Today at 11:25
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Today at 9:24
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by rammalar Today at 9:16
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by rammalar Today at 5:00
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு....2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by rammalar Today at 4:18
» இதுவும் கடந்து போகும்…
by rammalar Yesterday at 18:11
» நற்காலை வணக்கம்!
by rammalar Yesterday at 18:00
» பறவைகளின் சப்தம்...
by rammalar Yesterday at 15:11
» சினி மசாலா
by rammalar Yesterday at 15:01
» நல்ல புருஷன் வேணும்...!!
by rammalar Yesterday at 14:03
» ஒரு சில மனைவிமார்கள்....
by rammalar Yesterday at 13:55
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by rammalar Yesterday at 13:41
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
by rammalar Yesterday at 13:37
» மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை
by rammalar Yesterday at 13:24
» நாதமெனும் கோயிலிலே...
by rammalar Yesterday at 13:16
» நிறை - குறை
by rammalar Yesterday at 5:46
» சிந்தனைக்கு...
by rammalar Yesterday at 5:34
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 18:27
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:58
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Tue 21 May 2024 - 17:44
» சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே
by rammalar Tue 21 May 2024 - 17:37
» ஆற்றை கடந்த நாய்க்கு உடலில் ஈரமே ஆகவில்லையாம்! ஏன்?
by rammalar Tue 21 May 2024 - 16:31
» திணறடிக்கும லுக்கில் திவ்யபாரதி
by rammalar Tue 21 May 2024 - 16:15
» வாழ்க்கை தத்துவங்கள்
by rammalar Tue 21 May 2024 - 12:23
» சாணக்ய நீதி வலியுறுத்தும் 5 முக்கிய விஷயங்கள்!
by rammalar Tue 21 May 2024 - 10:19
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by rammalar Tue 21 May 2024 - 3:55
» எடுத்த காரியங்கள் யாவும் வெற்றி பெற உதவும் விநாயகர் வழிபாடு..!!
by rammalar Tue 21 May 2024 - 3:51
» 2025 ஐபிஎல்.. தோனி அதிரடி முடிவு.. சிஎஸ்கே நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு.. ரசிகர்கள் குஷி
by rammalar Tue 21 May 2024 - 3:34
» சமுதாய வீதி - ஹைக்கூ கவிதைகள்
by rammalar Mon 20 May 2024 - 15:11
» பல்சுவை _ ரசித்தவை
by rammalar Mon 20 May 2024 - 11:39
இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும் இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்!
3 posters
Page 1 of 1
இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும் இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்!
--
இன்று குழந்தைகள் நீங்கள் - எனினும் இனி இந்த நாட்டினை ஆளப்பிறந்தீர்! | |
(இன்று குழந்தைகள் நீங்கள்) | |
நன்றாய்ப் படியுங்கள்! நாட்டின் குழந்தைகள் ஒன்றாய் இருங்கள் உயர்வினை எண்ணுங்கள் | |
(இன்று குழந்தைகள் நீங்கள்) | |
குன்றினைப் போல் உடல்வன்மை வேண்டும்! கொடுமை தீர்க்கப் போராடுதல் வேண்டும்! தின்றதையே தின்று தெவிட்டுதல் இல்லாமல் அன்றன்று வாழ்வின் புதுமை காண வேண்டும்! | |
(இன்று குழந்தைகள் நீங்கள்) | |
பல்கலை ஆய்ந்து தொழில் பல கற்றும் பாட்டின் சுவைகாணும் திறமையும் உற்றும் அல்லும் பகலும் இந்நாட்டுக்கு உழைப்பீர்கள்! அறிவுடன் ஆண்மையைக் கூவி அழைப்பீர்கள்! சிறுவர்கள் சிறுமியர் என்று இருபால் - | |
(இன்று குழந்தைகள் நீங்கள்) (இசையமுது, சிறார் பொறுப்பு) |
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24236
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» வித்தியாசமான இந்த 500 ரூபாயை நீங்கள் பார்த்ததுண்டா
» இந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை...!
» இன்று சர்வதேச குழந்தைகள் தினம்...!!
» இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் ஒரு தமிழன் என்றால்..
» காதலர்களே! நீங்கள் ஓடிப்போகும் முன் இந்த வீடியோவை பாருங்கள் – வீடியோ
» இந்த தகவல்களை நிச்சயம் நீங்கள் அறிந்திருக்க வாய்பில்லை...!
» இன்று சர்வதேச குழந்தைகள் தினம்...!!
» இந்த தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் நீங்கள் ஒரு தமிழன் என்றால்..
» காதலர்களே! நீங்கள் ஓடிப்போகும் முன் இந்த வீடியோவை பாருங்கள் – வீடியோ
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|