சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Yesterday at 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Yesterday at 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Yesterday at 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Yesterday at 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Yesterday at 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம் Khan11

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம்

3 posters

Go down

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம் Empty ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம்

Post by *சம்ஸ் Sun 2 Jun 2013 - 6:39

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம் 369e911c-c172-4fc7-8628-7a0fec9f6014_S_secvpf
மும்பை, ஜுன் 2-

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் 'மேட்ச் பிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அன்கீட் சவான் இடைத்தரகர்கள் மேலும் சில கிரிக்கெட் வீரர்கள் ஆகியோரை மும்பை போலீசார் கடந்த மாதம் கைது செய்தனர்.

இவர்களில் அன்கீட் சவான், 'தனக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளதால் ஜாமினில் விடுவிக்க வேண்டும்' என டெல்லி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இம்மனுவினை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதி, வரும் 6ம் தேதி வரை நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

இந்நிலையில், மும்பை தாதர் பகுதியில் நடைபெறும் எளிய விழாவில் மணமகள் நெஹா சம்பரியை அன்கீட் சவான் இன்று திருமணம் செய்துக் கொள்கிறார்.

இந்த திருமண விழாவில் பங்கேற்க வரும் முக்கிய பிரமுகர்களை கண்காணிக்கும் பணியில் சீருடை அணியாத சிறப்பு போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம் Empty Re: ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம்

Post by நண்பன் Sun 2 Jun 2013 - 13:16

என்னக்கொடும சார் `#


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம் Empty Re: ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம்

Post by Muthumohamed Sun 2 Jun 2013 - 13:50

`# `# `#
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம் Empty Re: ஐ.பி.எல். சூதாட்டத்தில் சிக்கிய அன்கீட் சவானுக்கு பலத்த போலீஸ் கண்காணிப்புடன் இன்று திருமணம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 1990ம் ஆண்டுகளில் எல்லா அணிகளும் சூதாட்டத்தில் ஈடுபட்டன
» சூதாட்டத்தில் ஈடுபட்ட இத்தாலி கால்பந்தாட்ட வீரர் கைது
» இன்று இளவரசர் வில்லியமின் திருமணம்
» காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்
» போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய வாலிபர் வேன் மோதி பலி: போலீஸ் குவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum