Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..by rammalar Today at 18:19
» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35
» nisc
by rammalar Today at 16:21
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51
» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05
» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09
» மருந்து
by rammalar Today at 9:32
» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55
» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04
» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42
» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28
» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05
» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57
» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46
» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41
» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14
» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33
» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30
» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12
» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19
» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35
» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47
» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44
» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51
» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36
» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30
போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
போராளிகள் பிடியில் இருந்த குசைர் நகரை சிரியா ராணுவம் கைப்பற்றியது
டமாஸ்கஸ், ஜூன் 6-
சிரியா அதிபர் பஷீர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் சிலர் ஆயுதமேந்தி ராணுவத்திற்கு எதிராக போரில் இறங்கியுள்ளனர்.
லெபனான் எல்லையோரம் உள்ள சில கிராமங்களையும் முக்கிய நகரங்களையும் போராளிகள் கைப்பற்றி தங்களது கண்காணிப்பில் வைத்துள்ளனர்.
இவற்றில் குசைர் நகரமும் ஒன்றாகும். இந்த நகரத்தின் வழியாகதான் லெபனான் நாட்டில் இருந்து ஆயுதங்களை கடத்தி வந்து ராணுவத்திற்கு எதிராக போராளிகள் தாக்குதல் நடத்துகின்றனர்.
எனவே, போராளிகளின் பிடியில் இருந்து இந்நகரை மீட்க கடந்த மாதம் 19ம் தேதியில் இருந்து போராளிகள் முகாம்கள் மீது ராணுவம் அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது.
முதல் கட்டமாக குசைர் நகருக்கு செல்லும் வழியில் உள்ள கிராமங்களை கைப்பற்றிய ராணுவம், நேற்றிரவு குசைர் நகரையும் முழுமையாக கைப்பற்றியது.
ராணுவத்தின் அதிரடி தாக்குதலில் பல போராளிகள் கொல்லப்பட்டதாகவும், சிலர் சரணடைந்ததாகவும், மேலும் சிலர் உயிருக்கு பயந்து தப்பியோடி விட்டதாகவும் சிரியா அரசின் தொலைக்காட்சி நேற்று செய்தி வெளியிட்டது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» சிரியா குசைர் நகரில் நடந்த தாக்குதலில் போராளிகள் 70 பேர் பலி
» இரண்டு நாள் மோதலுக்கு பின் சபாப் நகரை கைப்பற்றியது இராணுவம்
» நைஜீரிய போகோ ஹராம் போராளிகள் முகாம்களை ராணுவம் தாக்கி அழிப்பு
» சிரியா போராளிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத்தடை நீக்கம்
» துபாய் நகரை கணணித்திரையில் சுற்றிப்பார்க்க : வீடியோ
» இரண்டு நாள் மோதலுக்கு பின் சபாப் நகரை கைப்பற்றியது இராணுவம்
» நைஜீரிய போகோ ஹராம் போராளிகள் முகாம்களை ராணுவம் தாக்கி அழிப்பு
» சிரியா போராளிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் ஆயுதத்தடை நீக்கம்
» துபாய் நகரை கணணித்திரையில் சுற்றிப்பார்க்க : வீடியோ
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|