சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 9:14 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 9:09 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 9:05 pm

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 4:02 pm

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 3:19 pm

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 10:26 am

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 10:17 am

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 9:10 am

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 9:05 am

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 8:34 am

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 8:29 am

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Today at 12:32 am

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 10:15 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun May 26, 2024 10:20 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun May 26, 2024 10:19 pm

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun May 26, 2024 10:07 pm

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun May 26, 2024 6:35 pm

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun May 26, 2024 5:24 pm

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun May 26, 2024 5:13 pm

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun May 26, 2024 5:04 pm

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun May 26, 2024 2:26 pm

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun May 26, 2024 2:24 pm

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun May 26, 2024 1:42 pm

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun May 26, 2024 1:40 pm

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun May 26, 2024 1:13 pm

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun May 26, 2024 1:04 pm

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun May 26, 2024 10:11 am

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun May 26, 2024 9:57 am

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun May 26, 2024 9:44 am

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat May 25, 2024 7:43 pm

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat May 25, 2024 3:13 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat May 25, 2024 2:29 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat May 25, 2024 8:35 am

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat May 25, 2024 8:31 am

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri May 24, 2024 11:54 am

வெளி நாட்டுக் கணவன் Khan11

வெளி நாட்டுக் கணவன்

4 posters

Go down

வெளி நாட்டுக் கணவன் Empty வெளி நாட்டுக் கணவன்

Post by rammalar Mon Jun 10, 2013 8:23 am

வெளி நாட்டுக் கணவன் Mutunagaram8

--------------------
கசங்கிய

மல்லிகைப்பூ
தலையோடு
தண்ணீர் எடுக்க
வருபவளையும்...
-

வாயில் புடவை
கட்டினாலும்
வாரந்தோறும்
கட்டியவனோடு எங்கேயாவது
கிளம்பிச் செல்பவளையும்...
-
இந்தநேரம்தான்
என்றில்லாமல்
எந்த நேரமும்
மன்மத அம்புகளை
எதிர் கொள்ளும்
எதிர்வீட்டு
புதுமணப்பெண்ணையும்...
-

மாமியார்கள்
உச்சரித்த தீர்ப்பை
மேல்மூறையீடு
செய்ய முடியாமல்
தவிக்கும் நிலையிலும்...
-
பத்து சவரன் நகையும்
வைரம் பதித்த புடவையும்
தவணையில் கிடைக்கும்
தாம்பத்யமும்
ஈடு செய்வதில்லைதான்
ஆதலால்--
தொல்காப்பியரே
பொருள்வயிற்பிரிவை
மறுபரிசீலனை செய்யவும்.
-
-------------------------------
>உ.கிருஷ்ணமூர்த்தி
நன்றி: நிராகரிப்பின் வலி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24301
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வெளி நாட்டுக் கணவன் Empty Re: வெளி நாட்டுக் கணவன்

Post by gud boy Mon Jun 10, 2013 10:19 am

என் மனதை கொன்ற கவிதை..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வெளி நாட்டுக் கணவன் Empty Re: வெளி நாட்டுக் கணவன்

Post by நண்பன் Mon Jun 10, 2013 5:54 pm

:/ :/


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெளி நாட்டுக் கணவன் Empty Re: வெளி நாட்டுக் கணவன்

Post by ahmad78 Tue Jun 11, 2013 11:17 am

வெளி நாட்டுக் கணவன் 800522


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வெளி நாட்டுக் கணவன் Empty Re: வெளி நாட்டுக் கணவன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum