சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல் Khan11

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்

4 posters

Go down

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல் Empty சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்

Post by *சம்ஸ் Mon 10 Jun 2013 - 6:29

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல் 22a4a416-7343-4445-9048-0a8ce89d052c_S_secvpf
பர்மிங்காம், ஜூன்.10-

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இன்று நடக்கும் முக்கியமான லீக் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் சந்திக்கின்றன.

8 அணிகள் பங்கேற்றுள்ள 7-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இலங்கை, நியூசிலாந்து அணிகளும், 'பி' பிரிவில் இந்தியா, தென்ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் பர்மிங்காமில் இன்று (திங்கட்கிழமை) நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில் அங்கம் வகிக்கும் தென்ஆப்பிரிக்கா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சையில் இறங்குகின்றன.

தென்ஆப்பிரிக்க அணி தனது தொடக்க ஆட்டத்தில் 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடமும், பாகிஸ்தான் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசிடமும் தோற்று இருந்தது. இதனால் இவ்விரு அணிகளுக்கும் இது வாழ்வா-சாவா? மோதலாகும்.

இதில் தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான். இதனால் இரு அணிகளும் முழு திறமையை தென்ஆப்பிரிக்க அணியில் காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இந்த ஆட்டத்தில் ஆட்டமாட்டார்.

இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் கிரிக்கெட் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல் Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்

Post by rammalar Mon 10 Jun 2013 - 9:28

இதிலும் சூதாட்டம் நடத்த வாய்ப்புள்ளாதா..?
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல் Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்

Post by நண்பன் Mon 10 Jun 2013 - 13:39

rammalar wrote:இதிலும் சூதாட்டம் நடத்த வாய்ப்புள்ளாதா..?
இருக்கு ஆனா இல்லை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல் Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்

Post by Muthumohamed Mon 10 Jun 2013 - 19:49

நண்பன் wrote:
rammalar wrote:இதிலும் சூதாட்டம் நடத்த வாய்ப்புள்ளாதா..?
இருக்கு ஆனா இல்லை

இது தான் உண்மை
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல் Empty Re: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் இன்று மோதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
» பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன்கள் மிஸ்பா, ஹபீஸ் திடீர் மோதல்
» சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட்: பெங்களூர் அணி 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி
» 2015-ம் ஆண்டுக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அட்டவணை இன்று அறிவிப்பு
» முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா-இலங்கை இன்று மோதல்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum