சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Today at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Today at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Today at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Today at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Today at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Today at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Today at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Today at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி? Khan11

டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி?

2 posters

Go down

டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி? Empty டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி?

Post by *சம்ஸ் Tue 11 Jun 2013 - 9:09

டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி? 9b0e940a-1980-45e2-8346-5db0207cb4d9_S_secvpf
சென்னை, ஜூன். 11-

டெல்லி மேல்சபை தேர்தலுக்கு அ.தி.மு.க. 5 வேட்பாளர்களை அறிவித்து விட்டது. எதிர்கட்சியான தே.மு.தி.க.வும், தி.மு.க.வும் தங்கள் தரப்பில் ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய முயற்சித்து வருகிறது. இரு கட்சிகளுக்கும் தலா 23 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். ஒரு எம்.பி.யை தேர்வு செய்ய இரு கட்சிகளும் கூடுதலாக 11 எம்.எல்.ஏக்களின் ஆதரவை பெற வேண்டும்.

தி.மு.க. தலைவர் கருணாநிதி கனிமொழியை மீண்டும் எம்.பி.யாக்க முயற்சித்து வருகிறார். இதற்காக காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று தெரிகிறது. காங்கிரசில் 5 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இதுவரை யாரும் காங்கிரசிடம் ஆதரவு கேட்கவில்லை என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறினார்.

ஆனால் டெல்லி காங்கிரஸ் மேலிடம் தி.மு.க.வுக்கு ஆதரவான நிலையை கடைபிடிக்கும் என்று தெரிகிறது. சமீபத்தில் 90-வது பிறந்த நாள் கொண்டாடிய கருணாநிதிக்கு சோனியா வாழ்த்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தி.மு.க. காங்கிரசின் ஆதரவை பெற்றாலும் மேலும் 6 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை.

8 எம்.எல்.ஏக்களை கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி இன்னும் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. வேட்பு மனுதாக்கல் இறுதி நாளான 17-ந் தேதி காலையில் அந்த கட்சியின் மாநில குழு கூட்டம் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் கட்சியின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் என்று மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார்.

தே.மு.தி.க. அல்லது மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் ஆதரவை பெற்று விடலாம் என்று தி.மு.க. கணக்கு போடுகிறது. எனவே தி.மு.க. சார்பில் கனிமொழி மீண்டும் எம்.பி.யாக தேர்வு செய்யப்படுவார் என்று தி.மு.க. வட்டாரம் நம்பிக்கையில் உள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி? Empty Re: டெல்லி மேல் சபை தேர்தல்: காங். ஆதரவுடன் கனிமொழி போட்டி?

Post by Muthumohamed Tue 11 Jun 2013 - 15:35

இது தான் குடும்ப அரசியல் #. #. #. #. #.
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics
» கனிமொழி ஜாமீன் மனு: டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி இன்று அப்பீல்!
» ஜாமீனில் கனிமொழி நாளை விடுதலை ஆகிறார்; அழகிரி, ஸ்டாலின் டெல்லி சென்றனர்
» அடுத்த மாதம் 3வது வாரத்தில் உள்ளாட்சி தேர்தல்-திமுக கூட்டணியில் காங் நீடிக்குமா?
» நூறு நாட்களுக்கு மேல் சிறைவாசமிருக்கும் கனிமொழி விரைவில் பிணையில் வரும் வாய்ப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum