சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகத் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து Khan11

திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து

Go down

திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து Empty திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து

Post by *சம்ஸ் Sun 16 Jun 2013 - 9:45

இமெயில்திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து Printபிரதி



திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: வி.ஐ.பி. தரிசனம் நிரந்தரமாக ரத்து Cf7e7853-8363-4c05-b300-e9927db5908d_S_secvpf


நகரி, ஜூன் 16-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் குறைந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமையான நேற்று திருப்பதியில் மீண்டும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. தர்ம தரிசன கவுண்டரில் அனைத்து கம்பார்ட்மெண்டுகளும் நிரம்பிய நிலையில் கோவிலுக்கு வெளியே 4 கிலோ மீட்டர் தூரத்துக்கு பக்தர்கள் வரிசையில் காத்து நின்றனர்.

பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் 3 கிலோ மீட்டர் தூரம் வரிசையில் நின்றனர். தரிசனத்துக்கு 32 மணி நேரம் ஆகிறது என்பதால் வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு மறுநாள்தான் தரிசனம் கிடைக்கும் என கோவில் சார்பிலேயே அறிவிக்கப்பட்டது. கட்டுக்கடங்காத பக்தர்கள் வருகையால் 300 ரூபாய் சிறப்பு கட்டண வரிசை நிறுத்தப்பட்டது. கால் நடையாக வந்த பக்தர்கள் இன்று காலையில்தான் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்றும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை தவிர மற்ற நாட்களில் இரவு நேர வி.ஐ.பி. தரிசனம் கடந்த 1 மாதமாக ரத்து செய்யப்பட்டு இருந்தது. இதனை நிரந்தரமாக அமுல்படுத்த நேற்று நடந்த அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வி.ஐ.பி. தரிசனத்தை ரத்து செய்வதால் கூடுதலாக 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய முடியும் என்று அறங்காவலர் குழு தலைவர் கனிமுதிபாபி ராஜு தெரிவித்தார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum