Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
+3
gud boy
Muthumohamed
jafuras
7 posters
Page 1 of 1
குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல்-ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை பின்பற்றப்போவதாக தொலைக்காட்சி நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
தான் முழு மனதுடன் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக அந்நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார். கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக் கொண்ட காரணத்திற்காக தான் கொல்லப்படலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
இவரது அறிவிப்பு குவைத் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

Re: குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
நிறைய பேர்கள் இஸ்லாத்தை தழுவும் போது இவர் மட்டும் எப்படி கிறித்துவத்தை தழுவுகிறார் ரொம்ப குழப்பமாக இருக்கிறதே
Re: குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
Muthumohamed wrote:நிறைய பேர்கள் இஸ்லாத்தை தழுவும் போது இவர் மட்டும் எப்படி கிறித்துவத்தை தழுவுகிறார் ரொம்ப குழப்பமாக இருக்கிறதே
அவருடய பாதை அது இதில் விமர்சிக்க ஒன்றும் இல்லை முஹம்மட்
அவர் குழந்தையும் அல்ல குழப்பத்தை சைத்தான் அவர் மூலம் ஆரம்பத்திருக்கலாம்
அவதானமாக இருங்கள்
Re: குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
jafuras kaseem wrote:Muthumohamed wrote:நிறைய பேர்கள் இஸ்லாத்தை தழுவும் போது இவர் மட்டும் எப்படி கிறித்துவத்தை தழுவுகிறார் ரொம்ப குழப்பமாக இருக்கிறதே
அவருடய பாதை அது இதில் விமர்சிக்க ஒன்றும் இல்லை முஹம்மட்
அவர் குழந்தையும் அல்ல குழப்பத்தை சைத்தான் அவர் மூலம் ஆரம்பத்திருக்கலாம்
அவதானமாக இருங்கள்
நீங்க சொல்வதும் சரிதான்
Re: குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
இது புதிய செய்தி போன்று எனக்குத் தெரியவில்லை..
இதே பெயருடைய குவைத் இளவரசர்(மன்னரின் மகன்) கடந்த வருடம் கிறித்தவ மதத்தை தழுவியதாக ஒரு செய்தி..
இதே பெயருடைய குவைத் இளவரசர்(மன்னரின் மகன்) கடந்த வருடம் கிறித்தவ மதத்தை தழுவியதாக ஒரு செய்தி..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
இணையத்தில் பல செய்திகள் வருவதுண்டு அதை அனைத்தும் உண்மை என்று நாம் நம்பிவிட கூடாது.எது உண்மை எது பொய் என்று பொறுத்திருந்து பார்போம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
_* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
*சம்ஸ் wrote:இணையத்தில் பல செய்திகள் வருவதுண்டு அதை அனைத்தும் உண்மை என்று நாம் நம்பிவிட கூடாது.எது உண்மை எது பொய் என்று பொறுத்திருந்து பார்போம்.
!_ !_ !_ !_ !_

நிஜம் தான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Similar topics
» சவுதி மன்னர் அப்துல்லாஹ் காலமானார்.
» குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!
» குவைத் நாடு கொண்டாடவுள்ள முப்பெரும் விழா
» கிறிஸ்தவ பிரசாரத்தில் ஈடுபட்ட நால்வர் லிபியாவில் கைது
» குவைத் வாகன விபத்தில் தோப்பூர் இளைஞர் வபாத்...
» குவைத் இளவரசருக்கு மரண தண்டனை!
» குவைத் நாடு கொண்டாடவுள்ள முப்பெரும் விழா
» கிறிஸ்தவ பிரசாரத்தில் ஈடுபட்ட நால்வர் லிபியாவில் கைது
» குவைத் வாகன விபத்தில் தோப்பூர் இளைஞர் வபாத்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|