சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் Khan11

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட்

5 posters

Go down

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் Empty தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட்

Post by *சம்ஸ் Sun 4 Aug 2013 - 9:26

அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை என சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் கனகசபை கூறினார். கடந்த, 1991ம் ஆண்டு முதல் உலக முழுவதும் உள்ள 170 நாடுகளில் “உலக தாய்ப்பால் வார விழா´ கொண்டாடப்படுகிறது. பிறந்த குழந்தைக்கு, முதலில் கொடுக்கப்படும் சீம்பாலுக்கு, எதிர்ப்பு சக்தி அதிகம். சுகபிரசவத்தில் பிறந்த குழந்தைக்கு, பிறந்த, 15 முதல் 30 நிமிடத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தால், இரண்டு மணி நேரத்திற்குள், தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகள் பிறந்த, ஆறு மாதம் வரை, கண்டிப்பாக தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தண்ணீர், டீ, சர்க்கரை தண்ணீர் தருவதை தவிர்க்க வேண்டும்.
தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் BREASTFEED-87553551-e1298491934752

ஆறு மாதங்களுக்கு பின், உருளைக்கிழக்கு, உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். கண்டிப்பாக, இரண்டு ஆண்டு வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை, 40 சதவீத பெண்களே, தாய்ப்பால் கொடுக்கின்றனர். அழகு குறைந்து விடும் என்ற எண்ணம், வேலை, விருப்பம் இன்மை உள்ளிட்ட காரணங்களால், 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு சரியாக தாய்ப்பால் கொடுப்பதில்லை. தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு, மார்பக புற்று நோய், கர்ப்பப்பை வாய் புற்று நோய் வருவது குறைகிறது. குழந்தை பிறப்பின் போது, பெண்களுக்கு ஏற்படும் ரத்தப் போக்கு, அதிகளவில் வெளியேறுவது தவிர்க்கப்படுகிறது.


குழந்தை பிறந்த பின், அளவில் பெரியதாக இருக்கும் வயிறு, தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், சிறியதாகி விடும். இந்திய அளவில், ஆண்டு ஒன்றுக்கு பிறக்கும், 1,000 குழந்தைகளில், 48 குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதில் தமிழகத்தில், 24 குழந்தைகள் அடங்கும். தமிழகத்தில் பிறந்த ஒரு மாதத்தில், 1,000 குழந்தைகளில், 12 குழந்தைகள் இறந்து விடுகின்றன. இதை, 10ஆக குறைக்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்கு மருத்துவ துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு, கனகசபை கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் Empty Re: தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட்

Post by kalainilaa Sun 4 Aug 2013 - 11:17

)* )*
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் Empty Re: தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட்

Post by Muthumohamed Sun 4 Aug 2013 - 13:21

அழகு கேட்டு விடும் என்று ஒரு மூட நம்பிக்கை தான்

பிறகு முக்கிய காரணம் பெண்கலுக்கு ஆரோக்கிய குறைபாடு இருக்கிறது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் Empty Re: தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட்

Post by gud boy Sun 4 Aug 2013 - 17:29

முக்கியமாக தாய்ப்பால் கொடுத்து குழந்தையை வளர்க்கணும் என்ற எண்ணம் இல்லை பெண்களிடத்திலே.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் Empty Re: தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட்

Post by *சம்ஸ் Sun 4 Aug 2013 - 20:20

gud boy wrote:முக்கியமாக தாய்ப்பால் கொடுத்து குழந்தையை வளர்க்கணும் என்ற எண்ணம் இல்லை பெண்களிடத்திலே.

 ஒரு சில பெண்களுக்கு அப்படி ஒரு கர்வம் உள்ளது அவர்களை எப்படி திருத்துவது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் Empty Re: தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட்

Post by ராகவா Mon 2 Sep 2013 - 23:29

*சம்ஸ் wrote:
gud boy wrote:முக்கியமாக தாய்ப்பால் கொடுத்து குழந்தையை வளர்க்கணும் என்ற எண்ணம் இல்லை பெண்களிடத்திலே.
 ஒரு சில பெண்களுக்கு அப்படி ஒரு கர்வம் உள்ளது அவர்களை எப்படி திருத்துவது
எல்லாம் மேலைநாட்டு கலாச்சாரம்..
அவர்களை இறைவன் பார்த்துக்கொள்வான்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட் Empty Re: தாய்ப்பால் கொடுக்க மறுக்கும் தமிழக தாய்மார்கள் : அதிர்ச்சி ரிப்போட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum