சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி Khan11

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி

4 posters

Go down

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by *சம்ஸ் Tue 3 Sep 2013 - 10:09

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி 5d45140f-929e-4f5f-b715-d15667769d8d_S_secvpf


நியூயார்க், செப். 3–
காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் அதை வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் (43). இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க பிரஷ் உள்ளிட்டவை மூலம் ஏதேதோ முயற்சி செய்தார்.
ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக ஆசனவாய் வழியாக பெருமளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by பாயிஸ் Tue 3 Sep 2013 - 10:19

*சம்ஸ் wrote:காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி 5d45140f-929e-4f5f-b715-d15667769d8d_S_secvpf


நியூயார்க், செப். 3–
காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண் அதை வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அமெரிக்காவின் டென்னிசே நகரை சேர்ந்தவர் கிறிஸ்டி பிளாக் (43). இவர் தனது காதலன் பாபிலேயிடம் இருந்து ரூ.3 லட்சத்து 25 ஆயிரத்தை திருடினார். அதை ஆசனவாய் வழியாக திணித்து குடல் பகுதியில் மறைத்து வைத்தார். பின்னர் அப்பணத்தை வெளியே எடுக்க பிரஷ் உள்ளிட்டவை மூலம் ஏதேதோ முயற்சி செய்தார்.
ஆனால், அதை வெளியே எடுக்க முடியவில்லை. அவர் மேற்கொண்ட முயற்சி காரணமாக ஆசனவாய் வழியாக பெருமளவில் ரத்தம் வெளியேறியது. இதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது.
உடனே அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைக்கு பின் குடல் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பணம் வெளியே எடுக்கப்பட்டது.
அடி கள்ளச்சிரிக்கி மவ, இப்படியெல்லாமா பன்னுவாக வெர இடமா கிடைக்கல்ல என்ன உலகமையா இது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by Muthumohamed Tue 3 Sep 2013 - 10:20

எதுக்கு இந்த வீண் ஆசை

ஆசை யாரை விட்டது
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by ராகவா Tue 3 Sep 2013 - 14:51


பணம் பாதளம் வரை பாயுமாம்.. உண்மைதான்...பணம் பல கோடி இருந்தும்....அல்பமாய் குடலில் மறைக்கவும் இருக்கிறார்கள்
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி Empty Re: காதலனிடம் திருடிய பணத்தை குடலில் மறைத்த பெண்: வெளியேற்ற முடியாததால் ஆஸ்பத்திரியில் அனுமதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum