Latest topics
» கதம்பம்by rammalar Today at 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
1 .அல்லாஹ்வை முழுமையாக ஈமான் கொள்ளுங்கள். .
2. இம்மையை உள்ளங்கையில் வையுங்கள் மறுமையை உள்ளத்தில் வையுங்கள் . .
3 . சகிப்புதன்மையை வளர்த்து கொள்ளுங்கள் .
4 . அல்லாஹுகாக ஓன்று சேருங்கள் , அல்லாஹ்காக பிரிந்து செல்லுங்கள் ,
மீண்டும் ஓன்று கூடுங்கள்
5 . அல்லாஹ்வின் கையிற்றை பற்றி பிடித்து கொள்ளுங்கள் .
6 . மார்க்க கல்வியை முதன்மை ஆக்குங்கள் .. உலக கல்வியை இரண்டவது
ஆக்குங்கள் .
7 . வீரமாக இருங்கள், துணிவாக இருங்கள் . அன்பாக இருங்கள் .
8 . கல்வியை கற்று கொடுங்கள் . பொருளை அள்ளி கொடுங்கள்.
9 . அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் ..
10 . தொழுகை, நோன்பு ,திக்ரு , ஓதுதல் ,இறைஞ்சுதல் , அனைத்தையும்
மேட்கொள்ளுங்கள்..
11 . நன்மையை ஏவி தீமையை தடுங்கள் ..
12 . நீதியை பேணுங்கள் . உண்மையே பேசுங்கள் . நேர்மையாக இருங்கள்.
(குழந்தைகளை இனிப்பு தருவதாக அழைத்து அருகில் வந்ததும் கொஞ்சிவிட்டு,
இனிப்பு கொடுக்காமல் செல்வதும் பொய்யே). .
பேச்சிலும் , சொல்லிலும் , செயலிலும் அல்குரான், சுன்னாஹ்வை மீறாமல்
பார்த்துகொள்ளுங்கள் ..
ஒரு மனிதரைஏனும் ஈமானின் பக்கம் நிலைத்திருக்க செய்யுங்கள் ..
Re: அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்!
பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» மீசைகளை குறைத்துக் கொள்ளுங்கள், தாடிகளை நிறைவாக வைத்து கொள்ளுங்கள்
» அல்லாஹ்வை நினைவு கூறுதல்
» அல்லாஹ்வை அழைக்கும் விதம்
» தனிமையில் அல்லாஹ்வை அஞ்சினால்?
» பிரச்சினைகளுக்கு பயந்து பாராளுமன்ற கூட்டத் தொடர் காலதாமதப்படுத்தப்படுகிறதா?
» அல்லாஹ்வை நினைவு கூறுதல்
» அல்லாஹ்வை அழைக்கும் விதம்
» தனிமையில் அல்லாஹ்வை அஞ்சினால்?
» பிரச்சினைகளுக்கு பயந்து பாராளுமன்ற கூட்டத் தொடர் காலதாமதப்படுத்தப்படுகிறதா?
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|