சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? Khan11

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

3 posters

Go down

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? Empty எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

Post by gud boy Fri 27 Sep 2013 - 13:08


மோடியின் முகமுடியை கிழித்தெறிவோம்!

அன்பார்ந்தவாசகர்களே !

மோடி வளர்ச்சியின் நாயகன், குஜராத் இந்தியாவின் ரோல் மாடல் என்றெல்லாம் பி.ஜே.பி யும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகளும் மாயையை உருவாக்குகின்றன. குஜராத்தில் வளர்ச்சி , முன்னேற்றம் என்று ஒரு அண்டப் புளுகை பேஸ்புக்கில் (face book) மாணவர்கள், இளைஞர்களை குறி வைத்து உலாவ விட்டு வருகின்றனர். குஜராத்தில் நடப்பது என்ன ? என்ற உண்மையை ஆதாரப்பூர்வமான புள்ளி விவரங்களோடு இதோ உங்கள் முன் வைக்கிறோம். படியுங்கள்…. சிந்தியுங்கள்! மோடியின் முகமுடியை கிழித்தெறிய வாருங்கள்!


எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

*வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12%.

*கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18வது இடம்.

*வீடுகளுக்கு மின் இணைப்பு இந்தியாவில் குஜராத்திற்கு 16வது இடம்.
மாநிலத்தின் நிகர உற்பத்தி மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம்.


*கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்!


*இந்தியா முழுவதும் விலைவாசி ஒன்றுதான். எனினும் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் குஜராத் நகர்ப்புறத்தில் 106 ரூபாய். 
கிராமப்புறத்தில் 86ரூபாய் ! இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான் !


எதில் குஜராத் முதலிடம்?


*69% ரேசன் பொருட்கள் கடத்தி விற்கப்படும் இந்தியாவில் முதல் மாநிலம் குஜராத் !


*சுகாதாரத்துக்காக பட்ஜெட்டில் வெறும் 0.77 % ஒதுக்கும் ஒரே மாநிலம் குஜராத் !


*69.7% குழந்தைகள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே மாநிலம் குஜராத் !

*சுற்றுச்சூழல் கேட்டில் முதலிடம் – குஜராத் வாபி நகரம் !


*5 லட்சம் ஏக்கர் விளை நிலங்களை கார்ப்பரேட் முதலாளிகளுக்குத் தாரை வார்த்த ஒரே மாநிலம் குஜராத் !


*இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய மாநிலங்களில் மே.வங்கம், உ.பிக்கு அடுத்து 3 வது இடம் குஜராத்!


*ஏழைப்பெண்களின் கருப்பைகளை வெள்ளைக்காரர்களுக்கு வாடகைக்கு விட்டு அந்நியச் செலாவணி ஈட்டுவதில் உலகிலேயே முதல் மாநிலம் குஜராத் !


*தலித் அதிகாரிகள் ஊழியர்களுக்கு தனியாக 300 சேரி அப்பார்ட்மன்ட்டுகளை உருவாக்கி இருக்கும் ஒரே நகரம் அகமதாபாத்!

நன்றி - வினவு

 — with Kalifa Ibn Rahmathullah and 38 others.


எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? 1378203_519532778128948_39480632_n
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? Empty Re: எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 14:29

கேடு கெட்ட பத்திரிக்கைக்காரர்கள் இந்த அயோக்கியனை கொடுத்த காசுக்கு மேல் நல்லா கூவுகிறார்கள்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? Empty Re: எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 14:31


எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? 73621_594046380633878_1586344661_n

தண்டவாளம் ஏறும் மோடியின் வண்டவாளம்…

நரேந்திரமோடி பிரமச்சாரி என்றே பலரும் சொல்லி வரும் வேளையில் அவருக்கு 20 வயதாக இருக்கும்போதே திருமணம் நடந்துவிட்டதென்றும் ..ஆனால் அவர் மனைவியை அவளை பெற்ற தாய் தந்தையிரிடம் அனுப்பிவிட்டு அரசியலுக்கு வந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன…தனது மனைவியையே வைத்து குடும்பம் நடத்த முடியாதவர் நாட்டை எப்படி நடத்துவார் என சிலர் கேட்பது காதில் விழத்தான் செய்கிறது..அவரது மனைவி இப்போது ஒய்வு பெற்ற பள்ளி ஆசிரியை…பெயர் ஜஷோதாபென்.. மனைவியின் படம் http://www.openthemagazine.com/article/nation/i-am-narendra-modi-s-wife


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? Empty Re: எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

Post by ahmad78 Fri 27 Sep 2013 - 14:32

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? 1238016_391114241015742_1417553387_n


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? Empty Re: எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

Post by Muthumohamed Fri 27 Sep 2013 - 22:23

ahmad78 wrote:கேடு கெட்ட பத்திரிக்கைக்காரர்கள் இந்த அயோக்கியனை கொடுத்த காசுக்கு மேல் நல்லா கூவுகிறார்கள்.
!_ ^) ^) ^)
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா? Empty Re: எது பின்தங்கிய மாநிலம்? குஜராத்தா? தமிழகமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum