Latest topics
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
4 posters
Page 1 of 1
உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
அதை சுத்தபடுத்த இந்த லிங்கை கிளிக் செய்தாலே போதும், சாப்ட்வேர் இல்லாமலே உங்கள் ஸ்க்ரீன் சுத்தம் செய்யப்பட்டுவிடும்...!
http://www.formation-massage-stage.fr/outils/nettoyeurecran/cleanscreen.swf
http://www.formation-massage-stage.fr/outils/nettoyeurecran/cleanscreen.swf
சிபான்- புதுமுகம்
- பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
என்ன ஒரு வில்லத்தனம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
எப்படி நல்லா ஏமாந்திங்களா?ahmad78 wrote:என்ன ஒரு வில்லத்தனம்
சிபான்- புதுமுகம்
- பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
ஹாஹா!
இதை அரட்டையில் அல்லது நகைச்சுவையில் போடாமல் கணனிதுறையில் போட்டதேன்?
சிரிப்பை அடக்க முடியல்லையே!
இதை அரட்டையில் அல்லது நகைச்சுவையில் போடாமல் கணனிதுறையில் போட்டதேன்?
சிரிப்பை அடக்க முடியல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
அப்பதான் எல்லோரும் முக்கியமான விடயம் என்று பார்ப்பாங்க ahamed78 மாதிரி.Nisha wrote:ஹாஹா!
இதை அரட்டையில் அல்லது நகைச்சுவையில் போடாமல் கணனிதுறையில் போட்டதேன்?
சிரிப்பை அடக்க முடியல்லையே!
முடியல என்றால் சிரிச்சிடுங்க
சிபான்- புதுமுகம்
- பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
சிரித்து விட்டுத்தான் பதிலே போட்டேன்பா!
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வந்து திரிக்கு உயிர் தந்திருக்கீங்களே! இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க?
முடிந்த போது தினம் வாங்க!
கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து வந்து திரிக்கு உயிர் தந்திருக்கீங்களே! இத்தனை நாள் எங்கே போயிருந்தீங்க?
முடிந்த போது தினம் வாங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
அடுத்தவங்கள ஏமாற்றுறதுல எவ்வளவு ஆனந்தம்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
நான் யாரையும் ஏமாற்ற இல்ல அதை பார்த்து சிரித்தவர்கள் அதிகம்ahmad78 wrote:அடுத்தவங்கள ஏமாற்றுறதுல எவ்வளவு ஆனந்தம்
சிபான்- புதுமுகம்
- பதிவுகள்:- : 164
மதிப்பீடுகள் : 0
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
நான் பார்த்துட்டு எவ்வளவு தைரியமா ஏமாந்தாலும் பின்னூட்டம் போட்டுட்டு போறேன்.
எல்லோரும் ஏமாந்துட்டு அவங்க ஏமாந்தத காட்டிக்காம நைசா போய்ட்டாங்கப்பா.
எல்லோரும் ஏமாந்துட்டு அவங்க ஏமாந்தத காட்டிக்காம நைசா போய்ட்டாங்கப்பா.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: உங்கள் கணினியின் திரை அழுக்காக உள்ளதா...?
!_ !_ ^_ ^_ahmad78 wrote:நான் பார்த்துட்டு எவ்வளவு தைரியமா ஏமாந்தாலும் பின்னூட்டம் போட்டுட்டு போறேன்.
எல்லோரும் ஏமாந்துட்டு அவங்க ஏமாந்தத காட்டிக்காம நைசா போய்ட்டாங்கப்பா.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|