Latest topics
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்by rammalar Today at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
+3
நண்பன்
Muthumohamed
*சம்ஸ்
7 posters
Page 1 of 1
அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
திருவனந்தபுரம், நவ. 2-
1991-ம் ஆண்டு வெளியான அனஸ்வரம் என்ற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர், ஸ்வேதா மேனன்.
மலையாளம் தவிர, இந்தி, கன்னடம், தெலுங்கு என சுமார் 80 படங்களில் நடித்துள்ளார்.
‘சினேகிதியே’, ‘சாது மிரண்டா’, ‘நான் அவனில்லை-2’, ‘அரவான்’ போன்ற தமிழ் படங்களிலும் நடித்துள்ள ஸ்வேதா மேனன் கேரள அரசின் சிறந்த நடிகை விருது உள்ளிட்ட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.
களிமண்ணு என்ற மலையாள படத்தில் இவரது பிரசவ காட்சி இடம்பெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம்.
ஜனாதிபதி சுழற்கோப்பைக்கான படகு போட்டி நேற்று கேரள அரசின் சார்பில் கொல்லம் கடற்பகுதியில் நடைபெற்றது.
இந்த விழாவில் நடிகை ஸ்வேதா மேனன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழா மேடையில் தன்னிடம் ஒரு முக்கிய பிரமுகர் பாலியல் குறும்பு செய்து கேவலப்படுத்தியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
‘நடந்த சம்பவத்தை நினைத்தால் எனக்கு அவமானமாக உள்ளது. என்னிடம் குறும்பு செய்த நபர் யார் ? என்பதை மாவட்ட கலெக்டரிடம் புகாராக தெரிவித்துள்ளேன்’ என்று ஸ்வேதா மேனன் கூறினார்.
ஆனால், அதுபோன்ற புகார் எதுவும் எனக்கு வரவில்லை என்று கலெக்டர் மோகனன் தெரிவித்துள்ளார்.
கேரள அரசியலில் செல்வாக்கு படைத்த ஒரு ஆளுங்கட்சி பிரமுகரின் பெயரை குறிப்பிடும் மகளிர் அமைப்புகள் அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
!* !*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
!_ !_ !_நண்பன் wrote:!* !*
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
சினிமாவில் ஹீரோ,வில்லன் எல்லாம் என்னென்னமோ செய்றாங்க....அப்போ அதெல்லாம் சரியா?
எல்லாம் விளம்பரம் தான்..ஒருத்தி என்னடான்னா காட்டியது என் தொப்புள் இல்லைனு சொல்றா...
மானங்கெட்டவர்கள்..
எல்லாம் விளம்பரம் தான்..ஒருத்தி என்னடான்னா காட்டியது என் தொப்புள் இல்லைனு சொல்றா...
மானங்கெட்டவர்கள்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
!_ !_ ^)gud boy wrote:சினிமாவில் ஹீரோ,வில்லன் எல்லாம் என்னென்னமோ செய்றாங்க....அப்போ அதெல்லாம் சரியா?
எல்லாம் விளம்பரம் தான்..ஒருத்தி என்னடான்னா காட்டியது என் தொப்புள் இல்லைனு சொல்றா...
மானங்கெட்டவர்கள்..
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
^) ^) ^) எல்லாம் ஒரு விளம்பரம் தான் அண்ணாgud boy wrote:சினிமாவில் ஹீரோ,வில்லன் எல்லாம் என்னென்னமோ செய்றாங்க....அப்போ அதெல்லாம் சரியா?
எல்லாம் விளம்பரம் தான்..ஒருத்தி என்னடான்னா காட்டியது என் தொப்புள் இல்லைனு சொல்றா...
மானங்கெட்டவர்கள்..
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
வழக்கு என்று வந்துவிட்டு கூண்டில் ஏறி நின்றுவிட்டால் வக்கீல் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொலித் தான் ஆக வேண்டும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
நல்லா கேட்டிங்க போங்க !*பானுஷபானா wrote:வழக்கு என்று வந்துவிட்டு கூண்டில் ஏறி நின்றுவிட்டால் வக்கீல் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொலித் தான் ஆக வேண்டும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
அதை ஏன் முட்டிக்கிட்டேன் கேக்குறிங்கi**சம்ஸ் wrote:நல்லா கேட்டிங்க போங்க !*பானுஷபானா wrote:வழக்கு என்று வந்துவிட்டு கூண்டில் ஏறி நின்றுவிட்டால் வக்கீல் கேக்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லித் தான் ஆக வேண்டும்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
என்னய்யா நடக்குது இங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
சொய்ங் சொய்ங் டடய்ங்க்*#நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!பானுஷபானா wrote:சொய்ங் சொய்ங் டடய்ங்க்*#நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பிநண்பன் wrote:எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!பானுஷபானா wrote:சொய்ங் சொய்ங் டடய்ங்க்*#நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
:^பானுஷபானா wrote:உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பிநண்பன் wrote:எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!பானுஷபானா wrote:சொய்ங் சொய்ங் டடய்ங்க்*#நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
என்னைப் போட்டுத் தள்ள யாரோட சேர்ந்து சதி திட்டம் போடுறிங்க^_ ^_நண்பன் wrote::^பானுஷபானா wrote:உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பிநண்பன் wrote:எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!பானுஷபானா wrote:சொய்ங் சொய்ங் டடய்ங்க்*#நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
நீங்களும் எங்கள் அணிதான் எப்படி உங்களைப் போட்டுத்தள்ள ^_பானுஷபானா wrote:என்னைப் போட்டுத் தள்ள யாரோட சேர்ந்து சதி திட்டம் போடுறிங்க^_ ^_நண்பன் wrote::^பானுஷபானா wrote:உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பிநண்பன் wrote:எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!பானுஷபானா wrote:சொய்ங் சொய்ங் டடய்ங்க்*#நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
நண்பேண்டா)(நண்பன் wrote:நீங்களும் எங்கள் அணிதான் எப்படி உங்களைப் போட்டுத்தள்ள ^_பானுஷபானா wrote:என்னைப் போட்டுத் தள்ள யாரோட சேர்ந்து சதி திட்டம் போடுறிங்க^_ ^_நண்பன் wrote::^பானுஷபானா wrote:உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பிநண்பன் wrote:எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!பானுஷபானா wrote:சொய்ங் சொய்ங் டடய்ங்க்*#நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
பானுஷபானா wrote:நண்பேண்டா)(நண்பன் wrote:நீங்களும் எங்கள் அணிதான் எப்படி உங்களைப் போட்டுத்தள்ள ^_பானுஷபானா wrote:என்னைப் போட்டுத் தள்ள யாரோட சேர்ந்து சதி திட்டம் போடுறிங்க^_ ^_நண்பன் wrote::^பானுஷபானா wrote:உங்களோடு சேர்ந்ததின் விளைவு தான் தம்பிநண்பன் wrote:எப்டிகா உங்களால மட்டும் எப்டி....!பானுஷபானா wrote:சொய்ங் சொய்ங் டடய்ங்க்*#நண்பன் wrote:என்னய்யா நடக்குது இங்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
*# *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
^_ ^_பானுஷபானா wrote:*# *#
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
:joker: :joker:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
:dance: :queen:பானுஷபானா wrote::joker: :joker:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
#)நண்பன் wrote::dance: :queen:பானுஷபானா wrote::joker: :joker:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரசு விழாவில் நடிகை ஸ்வேதா மேனனிடம் பாலியல் குறும்பு: அரசியல் பிரமுகர் மீது கலெக்டரிடம் புகார்
இந்த புகாரை இவர் வாபஸ் பெற்று விட்டார்...
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24039
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|