சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

தலை முதல் கால் வரை தத்துவம்... Khan11

தலை முதல் கால் வரை தத்துவம்...

3 posters

Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:42

தலைமுடி

தலை முதல் கால் வரை தத்துவம்... 1241634252_wavy_hair

இருப்பது உயரத்திலென்றாலும்
வணங்கி கொடுக்கிறது
துளியும் கர்வமின்றி...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:43

நெற்றி

தலை முதல் கால் வரை தத்துவம்... Netri
பௌர்ணமி வரும்
வளர்பிறை வானம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:45

இமை

தலை முதல் கால் வரை தத்துவம்... 1250270750_blink

கண்களின்
இரவுப்போர்வை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:47

கண்

தலை முதல் கால் வரை தத்துவம்... Images?q=tbn:ANd9GcQtzLccKV9I1L3nXYfFBqpsNbs3VgAo514r1w_Y2N1w7Aqgh7OaYA

காதல்
கருவறை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:48

காது

தலை முதல் கால் வரை தத்துவம்... Ear

இசையும் வசையும்
பிரித்தறியதெரியா பிசாசு

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:49

மூக்கு

தலை முதல் கால் வரை தத்துவம்... Nose

ஒட்டடையடையா
ஓட்டை..
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:50

உதடு

தலை முதல் கால் வரை தத்துவம்... Colorful-lips-03

வார்த்தைகளின் வழி
வியர்வைக்கில்லை வழி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:51

நாக்கு

தலை முதல் கால் வரை தத்துவம்... 1231943206_4693

32 காவல் காரர்கள்
காவலிலிருக்கும்
மதம் பிடித்த மிருகம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:51

கழுத்து

தலை முதல் கால் வரை தத்துவம்... NeckMOS0305_468x405

சில நேரம் மிடுக்குக்குக்கு
சிலநேரம் கொலைக்கு
பல நேரம் அரைவட்ட
கடிகாரம்...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:52

தோள்

தலை முதல் கால் வரை தத்துவம்... Sivap160806_30-white

அன்பு
சுமக்கும்
பாரவண்டி...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:53

கைகள்

தலை முதல் கால் வரை தத்துவம்... 500824yu29

கொடுக்க
பறிக்க
அணைக்க
நன்மைதீமையறியா
சேவகன்...

பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by பானுஷபானா Mon 9 Dec 2013 - 14:54

கால்கள்

தலை முதல் கால் வரை தத்துவம்... 1246007745_michael_moonwalking

போகாத இடம்
போய் பழகும்
நடை வண்டி...


நன்றி வசந்த்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by Muthumohamed Mon 9 Dec 2013 - 21:01

தத்துவ பதிவுகள் அனைத்தும் அருமை அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by ராகவா Tue 10 Dec 2013 - 7:32

அருமையான படங்கள் மற்றும் தத்துவம்..
இரட்டிப்பு மகிழ்ச்சி...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

தலை முதல் கால் வரை தத்துவம்... Empty Re: தலை முதல் கால் வரை தத்துவம்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum