சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Today at 20:30

» கதம்பம்
by rammalar Today at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Today at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Today at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Today at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Khan11

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

5 posters

Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by *சம்ஸ் Fri 3 Dec 2010 - 12:34

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Off

1. உங்கள் அலுவலகத்தில் யார் அடுத்து விடுபட போகிறார்கள் என துப்பறிந்து கண்டறியுங்கள்.


2. உங்க முதலாளிக்கு சும்மா ஒரு Blank Call குடுங்க.


3. உங்க yahoo ல இருந்து Gmail கு ஒரு மின்னஞ்சல் பண்ணுங்க. உடனே Gmail ஐ திறந்து பாருங்க. மின்னஞ்சல் வர எவ்வளோ நேரம் ஆகுதுன்னு கண்டுபிடிங்க.


4. மற்றவர்கள் பயன்படுத்தும் நாற்காலி, பிரிண்டர் இவைகளை இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் உண்டாக்குங்கள்.


5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள், இன்னும் போர் அடிக்கிறது என்றால், கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.


6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்கள் முகபாவனைகளை பாருங்கள். கண்டிப்பாக சிரிப்பு வரும். அதுபோல் உங்கள் முகபாவனைகளையும் அவ்வப்போது மாற்றுங்கள். அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல் தோன்றும்.

7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக்கொள்ளுங்கள். சமுதாய பிரச்சனைகளை அலசுங்கள்.

8. விசில் அடிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
9. போன வாரம் அல்லது போன மாத நாளிதழை திரும்ப படிங்க.

10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பை தொட்டியில் ஏறிய பயிற்சி எடுங்கள்.

11. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை அப்ளிகேசன் திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

12. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு தூரம் சாய முடியும் என்று சோதித்து பாருங்கள்.

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Whistle


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by நண்பன் Wed 1 Apr 2015 - 18:41

இதான் உங்களுக்கு வேல அப்றம் எப்படி கம்பனி உருப்படும் சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by கமாலுதீன் Thu 2 Apr 2015 - 5:30

3. உங்க yahoo ல இருந்து Gmail கு ஒரு மின்னஞ்சல் பண்ணுங்க. உடனே Gmail ஐ திறந்து பாருங்க. மின்னஞ்சல் வர எவ்வளோ நேரம் ஆகுதுன்னு கண்டுபிடிங்க.

ஒருமுறை நான் செய்துள்ளேன். ஆனால்  yahoo ல இருந்து அதே  yahoo மெயிலுக்கு. 2 நிமிடத்தில் வந்தது

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 10:45

ஹா ஹா உருப்பட்ட மாதிரித்தான் சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by கமாலுதீன் Thu 2 Apr 2015 - 10:48

ஹாஹா... உருப்படாத செயல்கள் தான் சில சமயங்களில் சிறந்த கண்டுபிடிப்பாக மாறுகிறது. நக்கல் நாயகம்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 11:20

கமாலுதீன் wrote:ஹாஹா... உருப்படாத செயல்கள் தான் சில சமயங்களில் சிறந்த கண்டுபிடிப்பாக மாறுகிறது. நக்கல் நாயகம்
சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by Nisha Thu 2 Apr 2015 - 17:28

எல்லாவற்றையும் விட பெட்டர்  ஐடியா  ஏதும் இல்லையா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 11:23

Nisha wrote:எல்லாவற்றையும் விட பெட்டர்  ஐடியா  ஏதும் இல்லையா?
உங்களுக்கு தெரிந்தால் நீங்களே சொல்லுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by Nisha Sat 4 Apr 2015 - 13:28

பெட்டி படுக்கை கொண்டு போய் அங்கேயே தூங்கி எழுந்திருக்கலாம். 

சட்டி பானை கொண்டு சமைத்து வீட்டுக்கும் எடுத்து வரலாம். 

காய் கறி வெட்டி எடுத்து வரலாம். கீரைகளை ஆய்ந்து சுத்தப்படுத்தி வரலாம். 

கை நகம் , கால் நகங்களை வெட்டி நெயில் பாலிஸ் பூசலாம்.  அழகு படுத்தலாம். 

 அதையெல்லாம் விட பெட்டரா சேனைத்தமிழில் மெம்பராகிட்டு  அரட்டை அடிக்கலாம்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by பானுஷபானா Sat 4 Apr 2015 - 14:47

BORE ADIKKUM POTHU CHENAI VARAMUDIYALAYE என்ன கொடுமை என்ன கொடுமை என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ். Empty Re: அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இத உங்களுக்கான சில டிப்ஸ்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ உங்களுக்கான சில டிப்ஸ்.
» அலுவலகத்தில் போர் அடிக்கிறதா?
» அலுவலகத்தில் உங்களுக்கு போர் அடிக்கிறதா ?(நகைச்சுவை)
» கருங்கடலில் அமெரிக்க போர் கப்பலை நோக்கி ரஷ்ய போர் விமானங்கள் விரைவு
» ஈரானில் போர் பதற்றம்: அணு ஆயுதங்கள் உள்ள அமெரிக்க போர் கப்பல் துறைமுக பகுதியில் நிறுத்தம்...???

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum