சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Khan11

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

+3
ahmad78
*சம்ஸ்
SAFNEE AHAMED
7 posters

Go down

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Empty இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

Post by SAFNEE AHAMED Sun 9 Feb 2014 - 15:46

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா 1897920_611751698874063_811427092_n


புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே


தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக யுவன் ஷங்கர் ராஜா தனது உத்தியோகபூர்வ Twitter தளத்தில் அறிவித்துள்ளார்
இஸ்லாத்தை பின்பற்றுகிறேன் என்றும் அதற்காக நான் பெருமைப்படுகிறேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கனவே இதுகுறித்து செய்திகள் வெளியாகி வந்தன. தற்போது யுவனே தனது டிவிட்டர் தகவலில் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.

"இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்." 6:88

இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து அவரை துாய இஸ்லாத்தில் நிலைத்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம்:





நன்றி; https://www.facebook.com/Islamisfirst *_  *_  *_  :))  :))  :)) 
SAFNEE AHAMED
SAFNEE AHAMED
புதுமுகம்

பதிவுகள்:- : 237
மதிப்பீடுகள் : 25

http://www.chenaichudar.com

Back to top Go down

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Empty Re: இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

Post by *சம்ஸ் Sun 9 Feb 2014 - 16:14

"இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்." 6:88

அல்லாஹூ அக்பர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Empty Re: இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

Post by ahmad78 Sun 9 Feb 2014 - 16:54

இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Empty Re: இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

Post by பானுஷபானா Mon 10 Feb 2014 - 9:29

அல்லாஹ் அக்பர்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Empty Re: இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

Post by மீனு Mon 10 Feb 2014 - 9:37

ahmad78 wrote:இறைவன் அனைவருக்கும் நேர்வழி காட்டட்டும்.
 *_ *_ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Empty Re: இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

Post by rammalar Mon 10 Feb 2014 - 13:26

It is said that Yuvan was disturbed over the sudden death of his mother Jeeva and his marital life is not too good as well following which he has sought solace in the Islamic religion. Yuvan had married Shilpa and this is his second marriage after divorcing his first wife.
-
அவருக்கு மன நிம்மதி கிடைக்க வாழ்த்துவோம்...!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Empty Re: இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

Post by ராகவா Mon 10 Feb 2014 - 13:29

rammalar wrote:It is said that Yuvan was disturbed over the sudden death of his mother Jeeva and his marital life is not too good as well following which he has sought solace in the Islamic religion. Yuvan had married Shilpa and this is his second marriage after divorcing his first wife.
-
அவருக்கு மன நிம்மதி கிடைக்க வாழ்த்துவோம்...!
 !_  !_  !_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா Empty Re: இஸ்லாத்தை தழுவிய இளையராஜாவின் மகன் யுவன் ஷங்கர் ராஜா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum