சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Khan11

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

+5
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
Nisha
மீனு
ந.க.துறைவன்
9 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon 17 Mar 2014 - 7:54

தூக்கமே விழிப்பு{புதுக் கவிதை}
*
தூக்கம் வரவில்லை எனப்
புரண்டுப் புரண்டுப் படுத்தான்.
தூக்காமல் எவ்வளவு நேரந்தான்
விழித்திருப்பதென எழுந்துப் போய்
தண்ணீர்க் குடித்து விட்டு வந்து
படுக்கையில் உட்கார்ந்தான்.
எதையோ யோசித்தவாறு மீண்டும்
படுக்கையில் சாயந்தான்.
*
தூக்கம் வரவில்லை துங்க முயற்சித்தான்
படுத்தவாறே தியானப்
பயிற்சி செய்துப் பார்த்தான்.
தூக்கம் வருவதாகக் காணோம்
மீண்டும் எழுந்துப் போய்
சிறுநீர்க் கழித்து விட்டுவந்துக்
கடிகாரத்தில் நேரம் பார்த்தான்
மணி ஐந்துக் காட்டியது முள்கள்.
*
தூங்க முயற்சிக்காமல் விழித்திருந்தான்
வாசலில் காலிங் பெல் அடிக்கும்
சத்தங் கேட்டுப் போய் கதவைத் திறந்தான்.
எதிரில்,பயணக் களைப்பும்
அசதியுமாய் கலைந்தக் கூந்தலுமாய்
நின்றிருந்தாள். ஊருக்குப் போய்த்
திரும்பி வந்த மனைவி, குழந்தைகள்
அவனுக்குப் பின்னாலேயே நின்று
அவர்களை வரவேற்றதுப் பூனைக் குட்டி…!!
 
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by மீனு Mon 17 Mar 2014 - 8:06

அருமையாக உள்ளது சில எழுத்துப்பிழைகள்  :/ 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon 17 Mar 2014 - 17:16

எழுத்துப் பிழைகளைத்தவிர்க்க முயற்சிக்கிறேன்.
நன்றி மீனு மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by மீனு Mon 17 Mar 2014 - 17:31

ந.க.துறைவன் wrote:எழுத்துப் பிழைகளைத்தவிர்க்க முயற்சிக்கிறேன்.
நன்றி மீனு மேடம்...
தவறாக நினைக்க வேண்டாம் துறைவன்
அன்பு மீனுகா
 heart 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 18 Mar 2014 - 8:45

*
சமாளிப்பு{புதுக் கவிதை}
*
தாமதமாகப் போகக் கூடாதென்று
சீக்கிரமாய் வந்துக் காத்திருந்தேன்.
பஸ் போய் வி்ட்டாத வென
அருகிலிருந்தவரிடம் கேட்டேன்
பஸ் போய்விட்டது என்றார்கள்.
வேறொன்றில் போகலாமென
விசாரித்தால்
ரோடு வேலை நடக்கிறது
அந்தப் பக்கம் போகாது என்றார்கள்.
வேறு பஸ் எப்பொழுது வரும் என்று
சொல்வதற்கில்லை.காத்திருப்பதும்
காலவிரயமென சேர் ஆட்டோவில்
ஏறப் போனால் உள்ளே கூட்ட நெரிசல்
உட்கார இடமில்லை.
அடுதது, என்ன செய்வ தென்று
முடிவெடுப்பதற்குள் போக வேண்டிய
பஸ் வந்து நின்றது. ஏறினேன்.
எப்படியோ,
தாமதத்திற்குக் காரணம்
கேட்டால் என்ன சொல்லி
சமாளிக்கலாம்? என்ற சிந்தனையோடு
உள்ளே நுழைந்தேன். சட்டென
மூலையில் உதித்ததொரு

சின்னக் காரணம்… 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by மீனு Tue 18 Mar 2014 - 8:52

அடடா என்ன அந்தக்காரணம்
 சூப்பர் 
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Nisha Tue 18 Mar 2014 - 10:40

என்ன காரணம்!

கவிதை வரிகள் அருமை.தொடர்ந்து பகிருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by பானுஷபானா Tue 18 Mar 2014 - 14:46

ந.க.துறைவன் wrote:*
சமாளிப்பு{புதுக் கவிதை}
*
தாமதமாகப் போகக் கூடாதென்று
சீக்கிரமாய் வந்துக் காத்திருந்தேன்.
பஸ் போய் வி்ட்டாத வென
அருகிலிருந்தவரிடம் கேட்டேன்
பஸ் போய்விட்டது என்றார்கள்.
வேறொன்றில் போகலாமென
விசாரித்தால்
ரோடு வேலை நடக்கிறது
அந்தப் பக்கம் போகாது என்றார்கள்.
வேறு பஸ் எப்பொழுது வரும் என்று
சொல்வதற்கில்லை.காத்திருப்பதும்
காலவிரயமென சேர் ஆட்டோவில்
ஏறப் போனால் உள்ளே கூட்ட நெரிசல்
உட்கார இடமில்லை.
அடுதது, என்ன செய்வ தென்று
முடிவெடுப்பதற்குள் போக வேண்டிய
பஸ் வந்து நின்றது. ஏறினேன்.
எப்படியோ,
தாமதத்திற்குக் காரணம்
கேட்டால் என்ன சொல்லி
சமாளிக்கலாம்? என்ற சிந்தனையோடு
உள்ளே நுழைந்தேன். சட்டென
மூலையில் உதித்ததொரு

சின்னக் காரணம்… 

என்ன காரணம் சொல்லவே இல்லை சொன்னா நாங்களும் சொல்வோம்ல *_ *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 18 Mar 2014 - 15:59

உங்களுக்குத் தெரியாத காரணமா மேடம்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 18 Mar 2014 - 15:59

உங்களுக்குத் தெரியாத காரணமா மேடம்....
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 19 Mar 2014 - 6:20

பெரும் தயக்கம்{புதுக் கவிதை}
*
ஊரிலிருந்து வந்தவர்
யாரென்று எனக்குத் தெரியவில்லை.
நீங்க யாரென்று கேட்டதற்கு
உறவினர் ஒருவரின்
பெயரைச் சொல்லி
அவர்களுக்குச் சொந்த மென்று
விவரமாய்ச் சொன்னார்.
என்ன விஷயமாக வந்தீர்கள்
என்று கேட்டேன். தேடி வந்தச்
செய்தியைச் சொன்னார்.
*
ஊர்காரர் என்றாலும்
அறிமுகமில்லாதவர்க்கு
எப்படி உதவி செய்வ தென்று
பெரும் தயக்கம்.
சரி பார்க்கலாம் என்றேன்.
”கொஞ்சம் பார்த்து செய்யுங்க” என்று
கெஞ்சிக் கேட்டு விடைப் பெற்றார்.
மறு முனையிலிருந்து
போன் வந்தது.
“நம்ம ஊரிலிருந்து பையன்
ஒருத்தன் வருவா, வந்தா?
ஏதாச்சும் சொல்லி
சமாளியப்போ” என்றார்
அனுப்பி வைத்த உறவுக்காரர்.
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sat 22 Mar 2014 - 7:25

இன்று அதிகம்….!! {புதுக்கவிதை}
*
நம்பிக்கை,அவநம்பிக்கை என்பது
அவரவர்களின் மனநிலைத்
தீர்மானக்கும் செயல்
ஒருத்தரை எப்படி நம்புவது
என்றொரு சந்தேகம் மனதில்
எழுகிறது அனைவருக்கும்.
நம்பிக்கையாளன் என்று
நம்புவதற்கு ஏதேனும்
அளவுக் கோல் உண்டோ? உண்டு.
நம்பிக்கையானவர் என்று
நம்புவதற்கு நம்பிக்கையான
ஒருவர் உறுதியளித்தால்
நம்பி்க்கையாளன் என்று
நம்புகிறார்கள் சந்தேகத்தோடு,
எப்பொழுதும், யாரையும் எடுத்த
எடுப்பிலேயே நம்புவதில்லை.
நம்பிக்கையான மனிதர்களைப்
பார்ப்பதே அபூர்வமாக இருக்கிறது
.இன்று.
சொல்லும் செயலும்
நம்பிக்கைக் குரியதாக இருந்தாலும்
ஏனோ, அவர்களின் மீது
நம்பிக்கை வருவதில்லை சட்டென
நம்பிக்கையோடு நம்புவர்கள்
கொஞ்சம் பேர் தான்.
நம்பிக்கையோடு ஏமாறுபவர்கள் தான்
அதிகம் இன்று…!!
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Nisha Sat 22 Mar 2014 - 22:26

நம்பிக்கையோடு நம்புபவர்களை விட
நம்பிக்கையோடு ஏமாறுபவர் அதிகம்!

நிஜமான வார்த்தை!  ஏமாற்றும் வரும் என்று  தெரிந்தே தான் பலர் அந்த நேர சூழலிலிருந்து தப்பிக்க நினைத்து  ஏமாறுகின்றார்களோ!

இன்று எங்குதான் ஏமாற்றம் இல்லை.  தினம் தினம் ஏமாறிகொண்டே  இருக்கின்றோம்.  தேவைகளுக்கேற்ப அன்பு வளைக்கப்பட்டு தேவைகள்  தீர்ந்தபின்  கறிக்கு பயன்படுத்தி தூக்கி வீசபடும் கறிவேப்பிலை கொத்தாகவே  இருந்தாலும்.
ஏமாறுகிறோம் என தெரிந்தே ஏமாற்றுபவர்களும் ஓரு நாள் ஏமாறுவார்கள்!

வாழ்க்கைச்சுழற்சி  அசாத்தியமான அனுபவஙக்ளை கற்றுத்தந்து கொண்டே இருக்கும்.!

கவிதை  அருமை! தொடர்ந்து எழுதுங்கள்!.


Last edited by Nisha on Sun 23 Mar 2014 - 10:27; edited 1 time in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Sun 23 Mar 2014 - 8:22

பாராட்டுக்கு நன்றி நிசா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 25 Mar 2014 - 7:37

மாயா ஜாலம் { புதுக் கவிதை}
*
வெளியிலிருந்துப்
பார்த்தேன்
உள்ளிருப்பது
எதுவும் தெரியவில்லை
உள்ளிலிருந்துப்
பார்த்தேன்
வெளியிலிருப்ப தெல்லாம்
நன்குத் தெரிந்ததுக்
எல்லாம், அந்தக்
கண்ணாடிக் காட்டும்
மாயா ஜாலம்.   

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Nisha Tue 25 Mar 2014 - 10:44

வெளியிலிருந்தால் உள்ளிருப்பது தெரியாது.
உள்ளே போனால் வெளியே இருப்பதெல்லாம் தெரியும்.

கண்ணாடியின் மாயாஜாலம் அருமை.

தொடருங்கள்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 25 Mar 2014 - 14:53

நன்றி நிஷா மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by கவிப்புயல் இனியவன் Tue 25 Mar 2014 - 15:30

வெளியிலிருந்தால் உள்ளிருப்பது தெரியாது.
உள்ளே போனால் வெளியே இருப்பதெல்லாம் தெரியும்.

கண்ணாடியின் மாயாஜாலம் அருமை.


அற்புதம் நானும் சேர்ந்து ரசித்தேன் 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Mon 7 Apr 2014 - 5:59

அமர்க்களம் {புதுக்கவிதை}
*
ஊரிலிருந்துக் குழந்தைகள்
வந்துவிட்டார்கள்
வீட்டுவாசலில் இருந்த
வேப்ப மரம்
குழந்தைகளைப் பார்த்ததும்
வேகமாக வீசி இலைகளை
அசைத்து அசைத்து வரவேற்றன.
*
அட்டைப் பெட்டியில்
போட்டு வைத்திருந்தப்
பொம்மைகள் விடுதலையாகி
வெளியில் வந்துச் சிரித்தன.
குழந்தைகள் அவரவர்களின்
விருப்பமானப் பொம்மைகளோடு
விளையாடுகிறார்கள்.                   
*
ஓரே கூச்சல், பேச்சு, அரட்டை
வெளியில் ஓடுவதும்
உள்ளே வருவதுமான
ஓடிபிடித்து விளையாட்டு வேறு
வாசல் கேட்டில் வந்து உட்காரும்
சிட்டுக்குருவிகளை விரட்டுவது,
தொட்டியிலிருக்கும் கற்பூரவள்ளி
துளசி இலைகளைக் கிள்ளிச்
சாப்பிடுவதுமான அமர்க்களம்.
*
அதட்டினால் யாரும் காதில்
வாங்குவதேயில்லை.
பசிக்குச் சாப்பிடுவதில்லை
தூங்குவதில்லை வீடே போர்க்களம்.
*
குழந்தைகளுக் கெல்லாம்
பள்ளி விடுமுறை
தாத்தா பாட்டிக் கெல்லாம்
மகிழ்ச்சிக்கு ஏது குறை…!!
*.
 
 
 
 
 

 
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by பானுஷபானா Mon 7 Apr 2014 - 15:32

அருமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Nisha Mon 7 Apr 2014 - 17:16

விடுமுறை காலம் இனிமையானது தான்! எந்த வித கட்டுபாடுகளும் இல்லாமல் படிக்கும் தொல்லை இல்லாமல்  ஹோம்வேக் கவலை இன்றி  தாத்தா பாட்டி அன்பில் மூழ்கி எழுந்த பழைய கால நினைவுகள் மீள கொண்டு வந்தது உங்க கவிதை.

மாலை நேரம்  தெருவில் வரும் ஐஸ்கிரிம்  விற்பவன்  மணி சத்தம் கேட்டால்  எங்களுக்கு முன்னால் போய் ஐஸ்கிரிம்  வாங்கி  தரும் தாத்தாவின் அன்பை இக்கால குழந்தைகள்  இழந்ததென்னமோ  நிஜம் தான் .

நன்று .. தொடருங்கள் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 8 Apr 2014 - 6:36

கவிதையைப் பாராட்டிய பானாவுக்கும், நிஷாவுக்கும் நன்றி...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Tue 8 Apr 2014 - 7:10

*
காந்தி சிலையின் கீழ்
தனிமையில் ரொம்ப
நேரமாய் காத்திருக்கிறாள்
யாரையோ எதிர்ப்பார்த்து
அந்தப் பெண்.
*
அரட்டை அடித்துக்
கொண்டிருந்த வாலிபர்கள்
அமைதியானார்கள்
வழியில்
வந்துக் கொண்டிருந்த
தேவதையைப்
பார்த்து விட்டு….!!
 
*
சவ ஊர் வலத்தை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
சாகப்
போகிறவர்கள்.

*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by பானுஷபானா Tue 8 Apr 2014 - 12:49

ந.க.துறைவன் wrote:*
காந்தி சிலையின் கீழ்
தனிமையில் ரொம்ப
நேரமாய் காத்திருக்கிறாள்
யாரையோ எதிர்ப்பார்த்து
அந்தப் பெண்.
*
அரட்டை அடித்துக்
கொண்டிருந்த வாலிபர்கள்
அமைதியானார்கள்
வழியில்
வந்துக் கொண்டிருந்த
தேவதையைப்
பார்த்து விட்டு….!!
 
*
சவ ஊர் வலத்தை
வேடிக்கைப் பார்க்கிறார்கள்
சாகப்
போகிறவர்கள்.

*

 *_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by ந.க.துறைவன் Wed 9 Apr 2014 - 17:28

நன்றி பானா...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

ந.க.துறைவனின் புதுக் கவிதைகள் Empty Re: ந.க.துறைவனின் புதுக் கவிதைகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum