சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

பேச்சுத் திறன் Khan11

பேச்சுத் திறன்

2 posters

Go down

பேச்சுத் திறன் Empty பேச்சுத் திறன்

Post by rammalar Tue 8 Apr 2014 - 14:38

அமெரிக்காவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவர்
இருந்தார்.
அவர் பெயர் ஜோசப் சோட். அவரை எதிர்த்து வாதாட
ஆளில்லை எனும் அளவுக்கு, தனது வாதத் திறமையால்
நீதிமன்றங்களைக் கலக்குவார்.

பத்திரிகைகளில் அவரை பேட்டியெடுக்க போட்டா
போட்டி நடக்கும். ஒரு பத்திரிகையாளர் வித்தியாசமாக
ஜோசப்பின் தாயாரை பேட்டியெடுத்தார்.

 "உங்கள் பிள்ளை இந்தளவுக்கு புகழ் பெறுவார் என்று
நினைத்தீர்களா?"

 "ஜோசப் சிறுவனாக இருந்த போதே, சில நிகழ்ச்சிகள்
மூலம் அவனது சொல்லாற்றலைப் பார்த்து வியந்து
இருக்கிறேன். அவன் தனது வாய்த் திறமையால்
பெரியாளாக வருவான் என யூகித்து விட்டேன்."

 "என்ன அது... சொல்லுங்களேன்!"

 "ஒரு நாள் சமையலறையில் வேலையாக இருந்தேன்.
இவன் அப்பா வெளியே செய்தித்தாள் படித்துக்
கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஜோசப்பின் அறையில்
பூனை அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் பூனையில்
 வாலை இழுத்து விளையாடுவது ஜோசப்பின் வழக்கம்.
உடனே நான் அவனை அதட்டினேன்"

"டேய் ஜோசப்.. பூனை வாலை பிடிச்சி இழுக்காதே..
அது பாவம்" என்றேன்.

 அதற்கு அவன் "பூனை வாலை நான் இழுக்கலை.
அதோட வாலை அதுவே இழுத்துகிட்டு கத்துது. நான்
சும்மா நிக்கறேன்" என்றான்.

 எனக்கு குழப்பமாகி விட்டது. உடனே அந்த அறையை
 எட்டிப் பார்த்தேன். அங்கு பூனை வாலை ஜோசப்
மிதித்துக் கொண்டிருந்தான். பூனை வலி தாங்காமல்
தன் வாலை இழுத்துக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்ச்சியை
அப்படியே மாற்றிச் சொல்லி ஏற்றுக் கொள்ள வைக்கும்
திறமை அவனுக்கு அப்போதே இருந்தது.
-
-இது அந்த தாயாரின் மலரும் நினைவுகள்.
-
வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை
ஏற்றுக்கொள்ளச் செய்வது ஒரு கலை. அது வழக்கின்
திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின் திசையைக் கூட
மாற்றவல்லது.
மனஇயல் நிபுணர்கள் என்ன சொல்வது என்ன தெரியுமா?

"எவன் ஒருவன் தன் வீசப்படும் கற்களைக் கொண்டே
வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ,
அவனே சாதனையாளன் ஆகிறான்"
-
-----------------------------------------------
>தென்கச்சி சுவாமிநாதன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23974
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

பேச்சுத் திறன் Empty Re: பேச்சுத் திறன்

Post by பானுஷபானா Wed 9 Apr 2014 - 13:14

பகிர்வுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum