Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
+7
risana
ahmad78
*சம்ஸ்
முனாஸ் சுலைமான்
jasmin
gud boy
பானுஷபானா
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
அமெரிக்காவில் புகழ் பெற்ற வழக்கறிஞர் ஒருவர் இருந்தார். அவர் பெயர்
ஜோசப் சோட். அவரை எதிர்த்து வாதாட ஆளில்லை எனும் அளவுக்கு, தனது வாதத்
திறமையால் நீதிமன்றங்களைக் கலக்குவார். பத்திரிகைகளில் அவரை பேட்டியெடுக்க
போட்டா போட்டி நடக்கும். ஒரு பத்திரிகையாளர் வித்தியாசமாக ஜோசப்பின் தாயாரை
பேட்டியெடுத்தார்.
"உங்கள் பிள்ளை இந்தளவுக்கு புகழ் பெறுவார் என்று நினைத்தீர்களா?"
"ஜோசப் சிறுவனாக இருந்த போதே, சில நிகழ்ச்சிகள் மூலம் அவனது
சொல்லாற்றலைப் பார்த்து வியந்திருக்கிறேன். அவன் தனது வாய்த் திறமையால்
பெரியாளாக வருவான் என யூகித்து விட்டேன்."
"என்ன அது... சொல்லுங்களேன்!"
"ஒரு நாள் சமையலறையில் வேலையாக இருந்தேன். இவன் அப்பா வெளியே செய்தித்தாள்
படித்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் ஜோசப்பின் அறையில் பூனை
அலறும் சத்தம் கேட்டது. எப்போதும் பூனையில் வாலை இழுத்து விளையாடுவது
ஜோசப்பின் வழக்கம். உடனே நான் அவனை அதட்டினேன்"
"டேய் ஜோசப்.. பூனை வாலை பிடிச்சி இழுக்காதே..அது பாவம்" என்றேன்.
அதற்கு அவன் "பூனை வாலை நான் இழுக்கலை. அதோட வாலை அதுவே இழுத்துகிட்டு கத்துது. நான் சும்மா நிக்கறேன்" என்றான்.
எனக்கு குழப்பமாகி விட்டது. உடனே அந்த அறையை எட்டிப் பார்த்தேன். அங்கு
பூனை வாலை ஜோசப் மிதித்துக் கொண்டிருந்தான். பூனை வலி தாங்காமல் தன் வாலை
இழுத்துக் கொண்டிருந்தது. நடந்த நிகழ்ச்சியை அப்படியே மாற்றிச் சொல்லி
ஏற்றுக் கொள்ள வைக்கும் திறமை அவனுக்கு அப்போதே இருந்தது.
-இது அந்த தாயாரின் மலரும் நினைவுகள்.
வார்த்தைகளை தனக்கு சாதகமாக்கி, அடுத்தவர்களை ஏற்றுக்கொள்ளச் செய்வது
ஒரு கலை. அது வழக்கின் திசையை மட்டுமல்ல, வாழ்க்கையின் திசையைக் கூட
மாற்றவல்லது.
மனஇயல் நிபுணர்கள் என்ன சொல்வது என்ன தெரியுமா?
"எவன் ஒருவன் தன் வீசப்படும் கற்களைக் கொண்டே வலிமையான அடித்தளம் அமைத்து முன்னேறுகிறானோ, அவனே சாதனையாளன் ஆகிறான்"

பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
நல்ல பதிவு...பேச்சு திறமை உள்ளவராக இருக்கலாம்..அனால் வாயாடிகத் தான் இருக்க கூடாது..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
அழகான தத்துவம் தன்னை நோக்கி வீசப் படும் கற்களை படி கற்களாக்கி முன்னேர வேண்டும் நல்ல கருத்து
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
@. @. @. :!@!: :!@!: :!@!:jasmin wrote:அழகான தத்துவம் தன்னை நோக்கி வீசப் படும் கற்களை படி கற்களாக்கி முன்னேர வேண்டும் நல்ல கருத்து
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
அருமையான பகிர்விற்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
jasmin wrote:
அழகான தத்துவம் தன்னை நோக்கி வீசப் படும் கற்களை படி கற்களாக்கி முன்னேர வேண்டும் நல்ல கருத்து
@. @.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
nalla pathivu vaazththukkal nanpi
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
தாங்கள் நலமாக உள்ளீர்களா? நீண்டநாள்களுக்கு பிறகுrisana wrote:nalla pathivu vaazththukkal nanpi
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
சிறப்பான ஒரு பதிவு தந்த அக்காவிற்கு நன்றி அத்தோடு இரண்டாயிரமாவது பதிவிற்கும் எனது வாழ்த்துக்கள் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
அனைவருக்கும் நன்றீ :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
வருடத்திற்குப் பிறகு நினைவு வந்த பதிவு இப்பதான் நன்றி சொல்கிறீர்கள் :%பானுகமால் wrote:அனைவருக்கும் நன்றீ :flower:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
நண்பன் wrote:வருடத்திற்குப் பிறகு நினைவு வந்த பதிவு இப்பதான் நன்றி சொல்கிறீர்கள் :%பானுகமால் wrote:அனைவருக்கும் நன்றீ :flower:
கவனிக்கல தம்பி :!#:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
சரி சரி விடுங்க சும்மா தமாசுக்கு சொன்னேன் பச்சை நிறம் ம்ம் மின்னுது :))பானுகமால் wrote:நண்பன் wrote:வருடத்திற்குப் பிறகு நினைவு வந்த பதிவு இப்பதான் நன்றி சொல்கிறீர்கள் :%பானுகமால் wrote:அனைவருக்கும் நன்றீ :flower:
கவனிக்கல தம்பி :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
நண்பன் wrote:சரி சரி விடுங்க சும்மா தமாசுக்கு சொன்னேன் பச்சை நிறம் ம்ம் மின்னுது :))பானுகமால் wrote:நண்பன் wrote:வருடத்திற்குப் பிறகு நினைவு வந்த பதிவு இப்பதான் நன்றி சொல்கிறீர்கள் :%பானுகமால் wrote:அனைவருக்கும் நன்றீ :flower:
கவனிக்கல தம்பி :!#:
:] :] :flower:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
அந்த ஜோசப் என்னைப் போல் இருப்பானோ
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
அப்போவிஜய் wrote:அந்த ஜோசப் என்னைப் போல் இருப்பானோ
பூனை வாலை மிதித்துக் கொண்டிருந்தது நீதானா படுபாவி #.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
வாலை மித்தது போகட்டும் வாதத் திறமைய பாருங்க சார்எந்திரன் wrote:அப்போவிஜய் wrote:அந்த ஜோசப் என்னைப் போல் இருப்பானோ
பூனை வாலை மிதித்துக் கொண்டிருந்தது நீதானா படுபாவி #.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
எனக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் விடு :’விஜய் wrote:வாலை மித்தது போகட்டும் வாதத் திறமைய பாருங்க சார்எந்திரன் wrote:அப்போவிஜய் wrote:அந்த ஜோசப் என்னைப் போல் இருப்பானோ
பூனை வாலை மிதித்துக் கொண்டிருந்தது நீதானா படுபாவி #.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
சார் முயற்சி செய்தால் கிடைக்கும் ஒரு முறை ரை பன்னுங்க சார்எந்திரன் wrote:எனக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் விடு :’விஜய் wrote:வாலை மித்தது போகட்டும் வாதத் திறமைய பாருங்க சார்எந்திரன் wrote:அப்போவிஜய் wrote:அந்த ஜோசப் என்னைப் போல் இருப்பானோ
பூனை வாலை மிதித்துக் கொண்டிருந்தது நீதானா படுபாவி #.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
கண்ணு என் அடுத்த படம் முடியட்டும் இப்ப சார் பிசிவிஜய் wrote:சார் முயற்சி செய்தால் கிடைக்கும் ஒரு முறை ரை பன்னுங்க சார்எந்திரன் wrote:எனக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் விடு :’விஜய் wrote:வாலை மித்தது போகட்டும் வாதத் திறமைய பாருங்க சார்எந்திரன் wrote:அப்போவிஜய் wrote:அந்த ஜோசப் என்னைப் போல் இருப்பானோ
பூனை வாலை மிதித்துக் கொண்டிருந்தது நீதானா படுபாவி #.
எந்திரன்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
படம் ஓடுமா சார்எந்திரன் wrote:கண்ணு என் அடுத்த படம் முடியட்டும் இப்ப சார் பிசிவிஜய் wrote:சார் முயற்சி செய்தால் கிடைக்கும் ஒரு முறை ரை பன்னுங்க சார்எந்திரன் wrote:எனக்கு கிடைக்காத ஒரு பாக்கியம் விடு :’விஜய் wrote:வாலை மித்தது போகட்டும் வாதத் திறமைய பாருங்க சார்எந்திரன் wrote:அப்போவிஜய் wrote:அந்த ஜோசப் என்னைப் போல் இருப்பானோ
பூனை வாலை மிதித்துக் கொண்டிருந்தது நீதானா படுபாவி #.
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
படம் ஓடாது ஆடும் வயசாயிடுச்சுல :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
சரியாக சொன்னிங்க அக்காபானுகமால் wrote:படம் ஓடாது ஆடும் வயசாயிடுச்சுல :”
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
:,;: :,;:விஜய் wrote:சரியாக சொன்னிங்க அக்காபானுகமால் wrote:படம் ஓடாது ஆடும் வயசாயிடுச்சுல :”
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: எனது 2000 மாது பதிவு(பேச்சுத் திறமை)
அக்கா நானும் வருகிறேன் :,;:பானுகமால் wrote::,;: :,;:விஜய் wrote:சரியாக சொன்னிங்க அக்காபானுகமால் wrote:படம் ஓடாது ஆடும் வயசாயிடுச்சுல :”
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 1 of 2 • 1, 2
Similar topics
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
» எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)
» இது எனது 900 வது பதிவு - சுட்ட கவிதை
» எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
» எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)
» இது எனது 900 வது பதிவு - சுட்ட கவிதை
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum