Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
+4
ஜிப்ரியா
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
kalainilaa
8 posters
Page 1 of 1
இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
இனி ஒரு பிறவி வேண்டாம்...!
மனிதனாக பிறந்து,
மரத்தை இழந்து
மழையை இழந்து,
உலகத்தை மாசுபடுத்தும்,
நிலையில் நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்,
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
தீவிரவாதத்தில்,தீவிர வாதத்தில்,
இருந்து ,மனிதனே, மனிதன் கொல்லும்
நிலை அறிந்தும், தடுக்க நிலை அறியாமல்,
வேதனையில் நான்,மீண்டும் எனக்கு
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?என்று !
இது எனது பழைய கவிதை ,கவிதை போட்டிக்கு அனுபிய கவிதை.இதை எனது 500 ம் பதிவுக்கு இந்த சேனையில் பதிவுசெய்கிறேன் .
மனிதனாக பிறந்து,
மரத்தை இழந்து
மழையை இழந்து,
உலகத்தை மாசுபடுத்தும்,
நிலையில் நானும்
இருப்பதைக் கண்டு,
வெட்கப்படுகிறேன்,
தடுக்க நிலை அறியாமல்.
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
தீவிரவாதத்தில்,தீவிர வாதத்தில்,
இருந்து ,மனிதனே, மனிதன் கொல்லும்
நிலை அறிந்தும், தடுக்க நிலை அறியாமல்,
வேதனையில் நான்,மீண்டும் எனக்கு
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
மதம்,சாதி, என்றும்,மொழி வெறி கொண்டும்,
அலைகின்ற மனித மிருகத்தோடு
வேதனையோடு,விரக்தியோடு
வாழும் நிலை இருந்து,
தடுக்க நிலை அறியாத நிலையில் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?
துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?என்று !
இது எனது பழைய கவிதை ,கவிதை போட்டிக்கு அனுபிய கவிதை.இதை எனது 500 ம் பதிவுக்கு இந்த சேனையில் பதிவுசெய்கிறேன் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
//துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?//
போட்டிக்கு தகுதியான கவிதை பரிசு வெல்லும் கவிதை
சமூக சிந்தனையுள்ள அருமையான கவிதை
வாழ்த்துக்கள் தோழரே தொடருங்கள் அள்ளி வளங்குங்கள் நன்றி.
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?//
போட்டிக்கு தகுதியான கவிதை பரிசு வெல்லும் கவிதை
சமூக சிந்தனையுள்ள அருமையான கவிதை
வாழ்த்துக்கள் தோழரே தொடருங்கள் அள்ளி வளங்குங்கள் நன்றி.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
நண்பன் wrote://துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?//
போட்டிக்கு தகுதியான கவிதை பரிசு வெல்லும் கவிதை
சமூக சிந்தனையுள்ள அருமையான கவிதை
வாழ்த்துக்கள் தோழரே தொடருங்கள் அள்ளி வளங்குங்கள் நன்றி.
போட்டியில் கலந்து கொண்டாலும் ,கரை சேரவேயில்லை நண்பரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
அது எதிர் கட்சியின் சதி மன்னரேkalainilaa wrote:நண்பன் wrote://துறவு துகில்வுரிக்கும்
நிலை அறிந்தும் ,பகல் வேடம்,
போடும் அரசியல் வாதிகள்,
அறிந்தும்,தடுக்கமுடியவில்லை,
தவறு என்று தெரிந்தும்,
தேவைக்கு லஞ்சம் தரும் நிலையில்,
நானுமிருந்தும்,தவறாய் போகும்
உலகம் கண்டு,கண்டும் ,காணமல் நிலை
கண்டு கேட்கிறது மனம் ,
வேண்டுமா ,இனி ஒரு பிறவி ?//
போட்டிக்கு தகுதியான கவிதை பரிசு வெல்லும் கவிதை
சமூக சிந்தனையுள்ள அருமையான கவிதை
வாழ்த்துக்கள் தோழரே தொடருங்கள் அள்ளி வளங்குங்கள் நன்றி.
போட்டியில் கலந்து கொண்டாலும் ,கரை சேரவேயில்லை நண்பரே .
கவிதை சிறப்பு அன்பு உறவே :,”,:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
சாதிக் wrote:அருமையான வரிகள்
அசத்தலான கரு வாழ்த்துகள் கவிஞரே
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
ஆதங்க வரிகள் அத்தனையும் அருமை...தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
அர்த்தமுள்ள வரிகளும் அழகு தமிழும் சிறப்பான கவிதை தோழரே ://:-: ://:-:
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
கவிதை அருமை தோழரே வாழ்த்துக்கள்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
சிந்திக்க தூண்டும் கவிதை,, அருமை அருமை நண்பரே,,
சாட்டையடி
நன்றி
சாட்டையடி
நன்றி
sikkandar_badusha- புதுமுகம்
- பதிவுகள்:- : 479
மதிப்பீடுகள் : 76
Re: இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
sikkandar_badusha wrote:சிந்திக்க தூண்டும் கவிதை,, அருமை அருமை நண்பரே,,
சாட்டையடி
நன்றி
உங்கள் மறுமொழிக்கு நன்றி .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)
» இது எனது 900 வது பதிவு - சுட்ட கவிதை
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!
» மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
» எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)
» இது எனது 900 வது பதிவு - சுட்ட கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum