சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Khan11

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

+5
நண்பன்
அப்துல்லாஹ்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
பானுஷபானா
9 posters

Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by பானுஷபானா Fri 16 Sep 2011 - 14:36

உயிர் வாழ்வது மட்டும் போதாது- வாழ்க்கையை முழுவதுமாக வாழ வேண்டும்.

மேலோட்டமாக தொடுவது மட்டும் போதாது-உணர வேண்டும்.

பார்ப்பது மட்டும் போதாது- கருத்துடன் கவனிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதாது -கருத்துடன் உள்வாங்க வேண்டும்.

பேச்சை கேட்ப்பது மட்டும் போதாது -வார்த்தைகளை உணர வேண்டும்.

வார்த்தைகளை உணர்ந்தால் மட்டும் போதாது- முழுவதுமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by kalainilaa Fri 16 Sep 2011 - 14:40

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) 225pxperaringnaranna
அன்பு சகோதரிக்கு வாழ்த்துக்கள் .உங்கள் நூறாவது பதிவுக்கு .

இன்னும் தொடர வேண்டும் .அதை வேகமாய் பதிய வேண்டும் .நன்றி சகோ .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by நேசமுடன் ஹாசிம் Fri 16 Sep 2011 - 14:43

புரிதல்வாழ்க்கை வெற்றியும் அதில்தான் தங்கியிருக்கிறது புரிந்துணர்வுடன் நோக்கின்ற அத்தனையிலும் நிதானமான செயற்பாடுகளுடன் வெற்றியும் உண்டு நல்ல வரிகள் அறிவுரை உள்ளது நன்றி பானு

இந்த நூறு பதிவுகள் ஆயிரமாக வாழ்த்துகள் அதில் அதிக ஆர்ப்பாட்டமிருக்கும்


எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by அப்துல்லாஹ் Fri 16 Sep 2011 - 14:45

அருமை சகோதரி அத்தனையும் உங்களின் கடைசி வரியில் சங்கமமாகிவிட்ட முத்துக்கள்...
வார்த்தைகள் தான் மனிதனின் வாழ்வியல் பிம்பம்...அவன் பேசும் சொற்களில் காட்டும் நாகரீகமும் நல்ல பண்புகளும் அவனை உறவுகளிடத்து உயர்த்துகிறது..
கற்றலின் மேன்மை கேட்டல்...
கற்பதின் மகிமை அதன் வழி நிற்றல்
காட்சியில் படுவதை கருத்துடன் நிறுத்தினால் வெற்றி என்பது நம் உள்ளங்கைகளில் உறைந்து கிடக்கும்
சொல்லப்பட்டவை அனைத்தும் சூரியக்கதிரின் சுடரொளி தான்..
உங்களின் நூறாவது பதிவுக்கு என் அன்பும் மகிழ்ச்சியும்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by நண்பன் Fri 16 Sep 2011 - 14:46

பானுகமால் wrote:உயிர் வாழ்வது மட்டும் போதாது- வாழ்க்கையை முழுவதுமாக வாழ வேண்டும்.

மேலோட்டமாக தொடுவது மட்டும் போதாது-உணர வேண்டும்.

பார்ப்பது மட்டும் போதாது- கருத்துடன் கவனிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதாது -கருத்துடன் உள்வாங்க வேண்டும்.

பேச்சை கேட்ப்பது மட்டும் போதாது -வார்த்தைகளை உணர வேண்டும்.

வார்த்தைகளை உணர்ந்தால் மட்டும் போதாது- முழுவதுமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பானு மேடம் உங்கள் இந்த பெறுமதியான பதிவுக்கு.

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Images?q=tbn:ANd9GcS3Bml9rBX--ARVrbCgrqjYomVitlFhRA3nAORkWyW7fAV4araa&t=1


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by kalainilaa Fri 16 Sep 2011 - 14:52

அப்துல்லாஹ் wrote:அருமை சகோதரி அத்தனையும் உங்களின் கடைசி வரியில் சங்கமமாகிவிட்ட முத்துக்கள்...
வார்த்தைகள் தான் மனிதனின் வாழ்வியல் பிம்பம்...அவன் பேசும் சொற்களில் காட்டும் நாகரீகமும் நல்ல பண்புகளும் அவனை உறவுகளிடத்து உயர்த்துகிறது..
கற்றலின் மேன்மை கேட்டல்...
கற்பதின் மகிமை அதன் வழி நிற்றல்
காட்சியில் படுவதை கருத்துடன் நிறுத்தினால் வெற்றி என்பது நம் உள்ளங்கைகளில் உறைந்து கிடக்கும்
சொல்லப்பட்டவை அனைத்தும் சூரியக்கதிரின் சுடரொளி தான்..
உங்களின் நூறாவது பதிவுக்கு என் அன்பும் மகிழ்ச்சியும்...

அழகான வாழ்த்துக்கள் தல .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by பானுஷபானா Fri 16 Sep 2011 - 15:03

அனைவருக்கும் என் நன்றிகள் பல எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) 528804 எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) 528804
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by *சம்ஸ் Fri 16 Sep 2011 - 16:58

உங்களின் நூறு பதிவுகள் இது என்று நிதர்சனமாய் அறிவுரை உள்ள வரிகளை பகிர்த உன்னமான உறவுக்கு வாழ்த்துகள்

வேகமாக செயல்பட்டு ஆயிரம் பதிவிடுங்கள் அசத்திடுவோம் .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by Atchaya Fri 16 Sep 2011 - 17:30

உயிர் வாழ்வது மட்டும் போதாது- வாழ்க்கையை முழுவதுமாக வாழ வேண்டும்.
எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) 331844 எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) 331844
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by கலைவேந்தன் Fri 16 Sep 2011 - 20:38

அருமை பானு...நூறு ஆறாகி ஆறு கடலாகி சேனையை அன்பினால் நிறைக்கட்டும்... என் வாழ்த்துகளும் ஆசியும் என்றும் உன்னுடன் உண்டு..!
கலைவேந்தன்
கலைவேந்தன்
புதுமுகம்

பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by இன்பத் அஹ்மத் Fri 16 Sep 2011 - 20:50

நண்பன் wrote:
பானுகமால் wrote:உயிர் வாழ்வது மட்டும் போதாது- வாழ்க்கையை முழுவதுமாக வாழ வேண்டும்.

மேலோட்டமாக தொடுவது மட்டும் போதாது-உணர வேண்டும்.

பார்ப்பது மட்டும் போதாது- கருத்துடன் கவனிக்க வேண்டும்.

படித்தால் மட்டும் போதாது -கருத்துடன் உள்வாங்க வேண்டும்.

பேச்சை கேட்ப்பது மட்டும் போதாது -வார்த்தைகளை உணர வேண்டும்.

வார்த்தைகளை உணர்ந்தால் மட்டும் போதாது- முழுவதுமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

பானு மேடம் உங்கள் இந்த பெறுமதியான பதிவுக்கு.

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Images?q=tbn:ANd9GcS3Bml9rBX--ARVrbCgrqjYomVitlFhRA3nAORkWyW7fAV4araa&t=1
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு) Empty Re: எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum