Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
+7
*சம்ஸ்
காயத்ரி வைத்தியநாதன்
நண்பன்
கமாலுதீன்
Nisha
கவிப்புயல் இனியவன்
kalainilaa
11 posters
Page 1 of 1
மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
சூரியக்காரனை
மறைத்த வண்ணம்
மேக தாதாக்கள்
கருத்த முகத்துடன்
அங்கும் இங்கும்
அலைபாய
இடியும்
மின்னலும்
கைக்கோர்க்கவே
பயத்துடன்
முன் ஜாமீன்
பெற்ற மக்கள்
குடைக்குள்ளும்
வீட்டுக்குள்ளும்...
ரோஜாக்களை
தழுவிய மகிழ்ச்சியில்
மரத்திலும்
மண்ணிலும்
விழுந்து...
மரணமாகாத
மறுபிறவியாய்
மழைத்துளி....
உணவாய்
கனியாய்
கறியாய்
பூவாய்
நீராய்....
மறைத்த வண்ணம்
மேக தாதாக்கள்
கருத்த முகத்துடன்
அங்கும் இங்கும்
அலைபாய
இடியும்
மின்னலும்
கைக்கோர்க்கவே
பயத்துடன்
முன் ஜாமீன்
பெற்ற மக்கள்
குடைக்குள்ளும்
வீட்டுக்குள்ளும்...
ரோஜாக்களை
தழுவிய மகிழ்ச்சியில்
மரத்திலும்
மண்ணிலும்
விழுந்து...
மரணமாகாத
மறுபிறவியாய்
மழைத்துளி....
உணவாய்
கனியாய்
கறியாய்
பூவாய்
நீராய்....
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
8000 பதிவுகளை பதிந்து சேனையை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்
8000 பதிவுகளை பதிந்து சேனையை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
அட! எட்டாயிரம் பதிவு பதிந்தாகி விட்டதா?
எட்டாத தூரத்தில் இருந்த எட்டாயிரத்தினை
எட்டிப்பிடித்தமைக்கு வாழ்த்துகள்.
மழை குறித்த கவிதையும் அருமை!
எட்டாத தூரத்தில் இருந்த எட்டாயிரத்தினை
எட்டிப்பிடித்தமைக்கு வாழ்த்துகள்.
மழை குறித்த கவிதையும் அருமை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
உங்களது கவிதைகளில் நான் படித்த முதல் கவிதை இந்த "மழை". அருமையான வரிகள்... வர்ணனைகள்.
உதாரணத்திற்கு
"பயத்துடன்
முன் ஜாமீன்
பெற்ற மக்கள்
குடைக்குள்ளும்
வீட்டுக்குள்ளும்..."
தங்களது எட்டாயிரப் பதிவுகளில் இன்னும் எத்தனை எத்தனையோ சிறந்த கவிதைகள் இருக்கும். நேரம் கிடைக்கும் போது படித்து மகிழ்கிறேன்.
தொடரட்டும் உங்கள் பயணம்.வாழ்த்துக்கள் நண்பரே.

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
நீண்ட நாட்களின் பின் சேனையில் உங்கள் கவிதையைப் படிக்க முடிந்தது மிக்க மகிழ்ச்சி தோழரே இன்னும் சேனையில் தொடருங்கள்
உங்கள் வருகைக்கு நன்றி
உங்கள் வருகைக்கு நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
நீண்ட நாட்களின் பின் சிறந்த கவிதையுடன் வந்து தங்களின் எட்டாயிரம் பதிவினை பதிந்து சேனையில் வாசம் வீச செய்துள்ளீர்கள் தோழரே! தொடருங்கள் கவிகளுடனும் பதிவுகளுடனும்.
என்றும் நட்புடன் சம்ஸ்.
என்றும் நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
வாழ்க்கை சுழற்சியை அழகாக கவிதையாய் தந்து 8000 பதிவுகள் கடந்த உங்களுக்கு எனது வாழ்த்துக்கள் நண்பரே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
arumai annaa
8000 pathiuvukalai aamai vekaththil pottatharku manamaarntha vaazhththukal
8000 pathiuvukalai aamai vekaththil pottatharku manamaarntha vaazhththukal
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
நன்றி தோழரேகவிப்புயல் இனியவன் wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
8000 பதிவுகளை பதிந்து சேனையை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
மகிழ்ச்சி உறவே..நன்றிNisha wrote:அட! எட்டாயிரம் பதிவு பதிந்தாகி விட்டதா?
எட்டாத தூரத்தில் இருந்த எட்டாயிரத்தினை
எட்டிப்பிடித்தமைக்கு வாழ்த்துகள்.
மழை குறித்த கவிதையும் அருமை!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
நன்றிNisha wrote:அட! எட்டாயிரம் பதிவு பதிந்தாகி விட்டதா?
எட்டாத தூரத்தில் இருந்த எட்டாயிரத்தினை
எட்டிப்பிடித்தமைக்கு வாழ்த்துகள்.
மழை குறித்த கவிதையும் அருமை!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
வாழ்த்துக்கள்கவிப்புயல் இனியவன் wrote:வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
8000 பதிவுகளை பதிந்து சேனையை சிறப்பித்தமைக்கு வாழ்த்துக்கள்
R.Eswaran- புதுமுகம்
- பதிவுகள்:- : 1
மதிப்பீடுகள் : 10
Re: மழை... எனது எட்டாயிரம் பதிவு...8000. பதிவு கவிதை
வாழ்த்திய என் இனிய உள்ளங்கள் அனைத்துக்கும் எனது நன்றிகள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» இது எனது 900 வது பதிவு - சுட்ட கவிதை
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
» எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)
» நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
» எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
» இனி ஒரு பிறவி வேண்டாம்...!(எனது 500 ம் பதிவு)
» எது வெற்றி ? (எனது நூறாவது பதிவு)
» நினைவுகள்.(எனது ஆறாயிரம் பதிவு.)
» எனது 800 வது பதிவு - மிகவும் வீரமான சிறுவன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum