Latest topics
» இணையத்தில் ரசித்தவைby rammalar Yesterday at 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
ஜிமெயில் இணைப்புகளிலும் தேடலாம்
Page 1 of 1
ஜிமெயில் இணைப்புகளிலும் தேடலாம்
-
நீங்கள் ஜிமெயில் பயன்படுத்துபவரா?
பயன்படுத்தாதவர் வெகு சிலரே இருக்க முடியும்.
பல்வேறு வசதிகளைத் தரும் கூகுளின் வெப்
மெயில் தளமான ஜிமெ யில், இப்போது புதியதாக
இன்னொரு வசதியையும் தருகிறது.
-
இதுவரை நமக்கு வந்த இமெயில் செய்திகளைத்
தேடல் மூலம் பெற்று, நாம் தேடும் மின்னஞ்சல்
செய்திகளைப் பெற முடியும்.
-
ஏதேனும் இணைப்பினை மீண்டும் பெற வேண்டும்
எனில், அனுப்பியவரின் பெயர் அல்லது அஞ்சல்
செய்தியின் சொற்கள் வழி தேடிப் பெற்று வந்தோம்.
-
தற்போது, மெயில் உடன் இணைக்கப்பட்டுள்ள
டாகுமெண்ட்கள் எந்த பார்மட்டில், (டாக், பி.டி.எப்.,)
இருந்தாலும், அவற்றிலும் தேடலை நடத்தி நாம்
விரும்புவதைப் பெறலாம்.
-
தேடல் கட்டத்தில் has:attachment என்றபடி
அமைத்து, அதன் பின்னர், தேடலுக்கான சொல்லை
அமைக்க வேண்டும். எடுத்துக்காட்டாக, ஒபாமா
(Obama) என்ற சொல் உள்ள இணைப்பு
கோப்பினை அறிய, has:attachment Obama
எனத் தர வேண்டும்.
-
நீங்கள் இந்த தேடலை பி.டி.எப். பைல்களில் மட்டும்
தேட விரும்பினால்,
has:attachment filename:PDF Obama
என அமைக்கப்பட வேண்டும்.
-
முன்பு அட்டாச்மெண்ட் பைல்களில் தேட வேண்டும்
எனில், அவை டெக்ஸ்ட் அல்லது எச்.டி.எம்.எல்.
பைல்களாக இருக்க வேண்டும்.
Word, Excel, and Powerpoint போன்ற
பார்மட் கொண்ட பைல்களில் தேட முடியாது.
தற்போது இந்த வசதி தரப்பட்டுள்ளது.
-
-------------------------------
நன்றி: கம்ப்யூட்டர் மலர் செய்திகள்:
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24030
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» எளிதாக ஆன்லைன் மூலம் வீடியோ ஆடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம்
» ஜிமெயில் பயன்பாட்டினை நம் விருப்பப்படி அமைக்க ?
» உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப்பட்டிருந்தால், எச்சரிக்கை செய்கிறது
» பிளாக்பெரியில் ஜிமெயில் சேவையை நிறுத்த முடிவு
» இனி ஜிமெயில் தரவுகளை நம்ம தமிழ்ல படிக்கலாங்க!
» ஜிமெயில் பயன்பாட்டினை நம் விருப்பப்படி அமைக்க ?
» உங்கள் ஜிமெயில் தளம் திறக்கப்பட்டிருந்தால், எச்சரிக்கை செய்கிறது
» பிளாக்பெரியில் ஜிமெயில் சேவையை நிறுத்த முடிவு
» இனி ஜிமெயில் தரவுகளை நம்ம தமிழ்ல படிக்கலாங்க!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|